tag:blogger.com,1999:blog-9035285758371778170.post288642118664686679..comments2023-10-15T01:20:29.862-07:00Comments on கருவேல நிழல்.....: மூன்று தலைமுறை சாவிபா.ராஜாராம்http://www.blogger.com/profile/03219906456818225814noreply@blogger.comBlogger32125tag:blogger.com,1999:blog-9035285758371778170.post-29908041402752890012011-03-30T13:33:34.687-07:002011-03-30T13:33:34.687-07:00விஜய் பங்கு, மிக்க நன்றி!
நன்றி சுந்தர்ஜி!
நன்றி...விஜய் பங்கு, மிக்க நன்றி!

நன்றி சுந்தர்ஜி!

நன்றி ரிஷபன்!

டீச்சர், நீங்களுமா? ரைட்டு.. :-) நன்றி டீச்சர்!

நன்றி அக்பர்! சேம் சைட் கோலா? :-)

பாட்டு சூப்பர் மகன்ஸ்! :-) நன்றியும் அசோக்!

நன்றி நாய்க்குட்டி மனசு!

காமு மக்கா, நன்றி!

நன்றி சுசி!

நன்றி குமார் மகன்ஸ்!

நன்றி லாவன்ஸ்!

நன்றி ராகவ்!

நன்றி ஜே.கே! சற்று வேலைகள் ஜே.கே. நேரம் வாய்க்கிறபோது அவசியம் வர்றேன். சரியா?

வினோ பாவி, :-)) பேபி, கவிதைல்லாம் சும்மா, உலு உலுவாயிக்கு. :-)பா.ராஜாராம்https://www.blogger.com/profile/03219906456818225814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-38070258515029731752011-03-22T12:59:17.586-07:002011-03-22T12:59:17.586-07:00அப்பா, இங்க உங்க மருமகளுக்கு படிக்க கொடுத்தேன்... ...அப்பா, இங்க உங்க மருமகளுக்கு படிக்க கொடுத்தேன்... உங்க கூட சண்டைக்கு நிற்கிறாள்...வினோhttps://www.blogger.com/profile/16884716500172748226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-48551632200839727492011-03-21T14:42:51.276-07:002011-03-21T14:42:51.276-07:00நன்றி மகன், ராஜவம்சம்! உம்ம மகள் கீ கீன்னு சொல்வாள...நன்றி மகன், ராஜவம்சம்! உம்ம மகள் கீ கீன்னு சொல்வாள்! :-)

நன்றிடா ஹேமா! கேள்வில்லாம் கேட்டா, பூச்சாண்டி அசோக்ட்ட பிடிச்சுக் கொடுத்துருவேன். :-)

இரா மாப்ஸ், உங்களையும்தான். அப்பத்தாட்ட பிடிச்சுக் கொடுத்துருவேன். நன்றி மாப்ள!

ஆஹா, இது நல்லாருக்கே சேது! நன்றி!

மகன் தேவா, மிக்க நன்றி!

நன்றி சகா, ராமலெட்சுமி!

நன்றி ஸ்ரீஅகிலா!

நன்றி ம. சரவணன்!

நன்றி கலாநேசன்!

நன்றி மோகன்ஜி!

நன்றி நவனி!

நன்றிடா சாரல்!

நன்றி மணிஜீ! என்ன மாறுவேடம்? :-)

நன்றி கொச்சு ரவி!

ராகவன், உங்க கமெண்டையும், அக்பர் கமெண்டையும் நல்லாருந்ததாக ப்ரபா பெண்ணிய(தீவிர)வாதி சொன்னாள்.(தீவிரவாதி, ப்ரபாவிற்கே பதில் சொல்லி மாளாது. இதில் அம்பை வேறா?..ரைட்டு..) சரி.. நீங்க நல்லவரா, கெட்டவரா ராகவன். :-) நன்றி ராகவன்!பா.ராஜாராம்https://www.blogger.com/profile/03219906456818225814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-85083214980930909522011-03-20T22:40:29.800-07:002011-03-20T22:40:29.800-07:00சாவி பற்றிச்சொல்லி எங்களுக்கு சாவி கொடுத்துவிட்டீர...சாவி பற்றிச்சொல்லி எங்களுக்கு சாவி கொடுத்துவிட்டீர்கள்

எல்லாரையும் ஒவ்வொரு விதமாய் யோசிக்க வைத்தது உங்கள் கவிதையின் வெற்றி

அருமை பா ரா

முடியும் பொழுது எங்கள் இன்றையகவிதையையும் சற்று எட்டிப்பார்த்தால் மிகவும் சந்தோஷமாய் இருக்கும் பா ரா இது ஒரு வேண்டுகோள் :-)

நன்றி

ஜேகேஇன்றைய கவிதைhttps://www.blogger.com/profile/13411272960404674850noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-17512848662660075932011-03-20T12:06:29.871-07:002011-03-20T12:06:29.871-07:00:-)):-))RaGhaVhttps://www.blogger.com/profile/17068083049294936319noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-72876256381556438072011-03-20T03:53:54.748-07:002011-03-20T03:53:54.748-07:00திறக்குச்சி ம்ம் goodதிறக்குச்சி ம்ம் goodஉயிரோடைhttps://www.blogger.com/profile/05902899452885306609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-70598549951990317782011-03-20T03:12:46.205-07:002011-03-20T03:12:46.205-07:00போட்டோ மற்றும் கவிதை அருமை.போட்டோ மற்றும் கவிதை அருமை.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-12221621722557373512011-03-18T16:15:24.087-07:002011-03-18T16:15:24.087-07:00நாங்கள் திறப்பு என்கிறோம் :)நாங்கள் திறப்பு என்கிறோம் :)சுசிhttps://www.blogger.com/profile/18400482434481818090noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-73297693595400129612011-03-18T14:58:48.079-07:002011-03-18T14:58:48.079-07:00ரொம்ப மெதுவா ரெம்ப ரெம்ப மெதுவாக
மாறிக்கொண்டுவரும...ரொம்ப மெதுவா ரெம்ப ரெம்ப மெதுவாக
மாறிக்கொண்டுவரும் பெண்கள்.காமராஜ்https://www.blogger.com/profile/10532713574113765685noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-20967714045508538602011-03-18T09:30:32.461-07:002011-03-18T09:30:32.461-07:00மற்றபடி
அம்மா மாதிரியே
சிரித்து அழுது சோறு பொங்கி
...மற்றபடி
அம்மா மாதிரியே
சிரித்து அழுது சோறு பொங்கி
கதவைப் பூட்டிக்கொள்கிறாள்//
ரசிக்க வைக்கும் ரசனை மிகுந்த வரி.செல்ல நாய்க்குட்டி மனசுhttps://www.blogger.com/profile/05729796491849090114noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-90801002874689007042011-03-18T08:45:41.227-07:002011-03-18T08:45:41.227-07:00பசியெடுக்குது.. போடு இரண்டு பெரோட்டா..
சித்தப்ஸ்...பசியெடுக்குது.. போடு இரண்டு பெரோட்டா..

சித்தப்ஸ் பாட்டு அம்புடுதேன் :)Ashok Dhttps://www.blogger.com/profile/03718525789097542849noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-66785166819850437632011-03-18T08:44:32.647-07:002011-03-18T08:44:32.647-07:00கீ கொடுக்க கீ கொடுக்க முத்தம் தரட்டா?கீ கொடுக்க கீ கொடுக்க முத்தம் தரட்டா?Ashok Dhttps://www.blogger.com/profile/03718525789097542849noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-21424479683715764812011-03-18T06:43:31.445-07:002011-03-18T06:43:31.445-07:00பல கோணங்களை தொட்டுச் செல்கிறது அண்ணே.
எத்தனை தலைம...பல கோணங்களை தொட்டுச் செல்கிறது அண்ணே.

எத்தனை தலைமுறைகள் மாறினாலும் பேச்சு வழக்கை மாற்றிக்கொண்டாலும் நடைமுறையில் அவர்கள் அவர்களாகவே இருக்கிறார்கள் (இருக்க வைக்கப்படுகிறார்கள்)

அச்சம், மடம், நாணம், பாசம் என பல பூட்டுகளை போட்டு பூட்டி விட்டு திறக்காத சாவிக்களை மட்டும் கையில் கொடுக்கும் நம் புத்திசாலித்தனம்.சிநேகிதன் அக்பர்https://www.blogger.com/profile/13879676730114051694noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-45908055782948794842011-03-18T05:55:46.184-07:002011-03-18T05:55:46.184-07:00நாங்க இங்கே "சாபீ"ன்னு சொல்றோம்!!!நாங்க இங்கே "சாபீ"ன்னு சொல்றோம்!!!அன்புடன் அருணாhttps://www.blogger.com/profile/09746136247218188169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-72638981499676891672011-03-18T05:45:11.995-07:002011-03-18T05:45:11.995-07:00கவிதைக்கான சாவி இப்போது உங்களிடம்.கவிதைக்கான சாவி இப்போது உங்களிடம்.ரிஷபன்https://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-36009899747087339292011-03-18T04:32:01.674-07:002011-03-18T04:32:01.674-07:00மொழியைத் திறக்கும் சாவி உங்களதுதான் பா.ரா.மொழியைத் திறக்கும் சாவி உங்களதுதான் பா.ரா.சுந்தர்ஜி ப்ரகாஷ்https://www.blogger.com/profile/05911907067037519571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-59663738544905407282011-03-18T02:09:34.306-07:002011-03-18T02:09:34.306-07:00சாவிகள் கைகள் மாறினாலும்
பூட்டு மட்டும் மாறவே இல்...சாவிகள் கைகள் மாறினாலும்
பூட்டு மட்டும் மாறவே இல்லை போல

வாழ்த்துக்கள் பங்கு

விஜய்விஜய்https://www.blogger.com/profile/09158129891168181506noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-77886638965108647392011-03-18T00:29:22.448-07:002011-03-18T00:29:22.448-07:00அன்பு பாரா,
நல்லாயிருக்கு கவிதை... ஆவில படிச்சேன்...அன்பு பாரா,

நல்லாயிருக்கு கவிதை... ஆவில படிச்சேன்...

பாராவுக்கு சொல்வனத்துல பட்டா போட்டு ரெடியா இருக்கு போல ஒவ்வொரு இதழிலும்...

உங்களை நிறைய பெமினிஸ்ட் நண்பர்கள்... உதைக்க வரப்போகிறார்கள்... பெண்களின் உடமை என்று கொடுக்கப்பட்டது அல்லது இது தான் என்று, நாம் முடிவு செய்வது...

வருத்தமான விஷயம்... வீடும், இரும்புப் பெட்டியின் சாவிகளில் அல்லது வீட்டின் சாவிகளில் மட்டுமே தங்கள் உரிமையை, சுதந்தரத்தை மெச்சிக் கொள்வது எத்தனை வேதனையான விஷயம்... மூன்று தலைமுறையாய் இதைப் பார்த்து வருவதும் சங்கடமாய் இருக்கிறது.

நல்லாயிருக்கு... என்ன பொருள்படி எழுதியிருந்தாலும், வாசிப்பாணுபவம் அமையப்பெறுவது உங்களை படிக்கும் போது மாத்திரமே.

அம்பையை உங்கள் கவிதையை படிக்கச் சொல்லணும்...

அன்புடன்
ராகவன்ராகவன்https://www.blogger.com/profile/06811673762830567722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-11127959764038357362011-03-17T23:52:11.366-07:002011-03-17T23:52:11.366-07:00அருமை!அருமை!Pranavam Ravikumarhttps://www.blogger.com/profile/01994258982161346263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-52030867145079619102011-03-17T23:13:16.203-07:002011-03-17T23:13:16.203-07:00மஹாவின் குழந்தை..அதான்யா உன் பேத்தி...டிகீ என்பாள்...மஹாவின் குழந்தை..அதான்யா உன் பேத்தி...டிகீ என்பாள்..(டிஜிட்டல் கீ)Anonymoushttps://www.blogger.com/profile/17943129422292699734noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-55583741215580631122011-03-17T23:01:04.418-07:002011-03-17T23:01:04.418-07:00தலைமுறைகள் கடந்தாலும் மாறுவது சொற்கள் மட்டும்தானோ....தலைமுறைகள் கடந்தாலும் மாறுவது சொற்கள் மட்டும்தானோ..சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-17977040549314641812011-03-17T22:21:18.143-07:002011-03-17T22:21:18.143-07:00ஹாஹா.. அருமை :-)ஹாஹா.. அருமை :-)"உழவன்" "Uzhavan"https://www.blogger.com/profile/08911217232735218627noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-22452323479266446792011-03-17T21:38:21.048-07:002011-03-17T21:38:21.048-07:00அருமை. வாழ்த்துகள்அருமை. வாழ்த்துகள்CS. Mohan Kumarhttps://www.blogger.com/profile/15194608436448557100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-15386833087238313632011-03-17T18:26:48.269-07:002011-03-17T18:26:48.269-07:00நல்கவிதை....நல்கவிதை....Anonymoushttps://www.blogger.com/profile/17544298809104354327noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-55461994742826953902011-03-17T10:38:06.851-07:002011-03-17T10:38:06.851-07:00vaalththukkal..arumaivaalththukkal..arumaiமதுரை சரவணன்https://www.blogger.com/profile/11681465342463716638noreply@blogger.com