tag:blogger.com,1999:blog-9035285758371778170.post5371837909137762603..comments2023-10-15T01:20:29.862-07:00Comments on கருவேல நிழல்.....: தொடர்பதிவு - 1பா.ராஜாராம்http://www.blogger.com/profile/03219906456818225814noreply@blogger.comBlogger29125tag:blogger.com,1999:blog-9035285758371778170.post-37450088189121996052009-09-27T10:11:10.886-07:002009-09-27T10:11:10.886-07:00ப்ரியங்கள் நிறைந்த என்..
நவாஸ்,
சங்கா,
அன்பும் நன்...ப்ரியங்கள் நிறைந்த என்..
நவாஸ்,
சங்கா,
அன்பும் நன்றியும் மக்காஸ்!பா.ராஜாராம்https://www.blogger.com/profile/03219906456818225814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-4436362847476263402009-09-26T21:41:50.273-07:002009-09-26T21:41:50.273-07:00ஆங்காங்கே மெல்லிய நகைச்சுவையுடன் உங்களோட அந்த அனுப...ஆங்காங்கே மெல்லிய நகைச்சுவையுடன் உங்களோட அந்த அனுபவக் கதை மாதிரி எழுதியிருக்கீங்க! அற்புதம்!ஷங்கிhttps://www.blogger.com/profile/11493731997322811896noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-85912964433704918212009-09-26T03:15:31.511-07:002009-09-26T03:15:31.511-07:00அ முதல் ஃ வரை அசத்தி இருக்கீங்க ராஜா.
A to y-யும்...அ முதல் ஃ வரை அசத்தி இருக்கீங்க ராஜா.

A to y-யும் கலக்கலா இருக்கு

கவிதை சூப்பர். கடைசியா என்னையும் கோர்த்துவிட்டாச்சா? வர்ரேன்S.A. நவாஸுதீன்https://www.blogger.com/profile/01398929541856865160noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-20799043195348987562009-09-25T08:45:55.812-07:002009-09-25T08:45:55.812-07:00ப்ரியங்கள் நிறைந்த என..
மாப்ள பாலா,
அமித்தம்மா,
சக...ப்ரியங்கள் நிறைந்த என..
மாப்ள பாலா,
அமித்தம்மா,
சகோதரி கல்யாணி,
தம்பு மண்குதிரை,
தோழி இரசிகை,
நண்பன் அசோக்,
சகோதரி ஹேமா,
தம்பு கருணா,
தோழி ஜெஸ்,
நண்பன் பாலாஜி,
நண்பன் செய்யது,
நண்பன் வசந்த்,
மகள் உதிரா,
தம்பு மதி,
நண்பன் சபிக்ஸ்,
குருநாதன் ஜெகா,
நண்பன் விநாயகம்,
தோழி தமிழரசி,
தம்பு ஜமால்,

அப்பா..எவ்வளவு உறவும் நட்பும்!
எல்லோருக்கும் என் அன்பு மக்கா!பா.ராஜாராம்https://www.blogger.com/profile/03219906456818225814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-44670218970624829852009-09-23T09:02:04.340-07:002009-09-23T09:02:04.340-07:00தாமதமாக படிப்பதற்கு மன்னிக்கவும்.

...தாமதமாக படிப்பதற்கு மன்னிக்கவும்.

பதிவு பெருசுதேன்

அ,ஆ ... - நல்லா சொல்லியிருக்கீங்கன்னு சொல்ல நினைச்சாலும்

ஜெஸ்வந்தி சொன்னது - அண்ணே கொஞ்சமல்ல நிறைய யோசிங்க ...நட்புடன் ஜமால்https://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-63121973848767100852009-09-22T21:49:16.738-07:002009-09-22T21:49:16.738-07:00அகர வரிசை விழித்திரையை நனைத்து விட்டது....உண்மையை ...அகர வரிசை விழித்திரையை நனைத்து விட்டது....உண்மையை நன்றாக பகிர்ந்து கொண்டீர்கள் எங்களை நல்ல நண்பர்கள் என எண்ணியதற்கு இதுவே சான்று...

சொல்ல மறந்துட்டேன் பொண்ணு கல்யாணத்துக்கு கூப்பிட மறக்காதீங்க....வாழ்த்துக்களடி என் தங்கையே.....Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-68188979202122283782009-09-22T20:27:58.550-07:002009-09-22T20:27:58.550-07:00http://nvmonline.blogspot.com/2009/09/2.htmlhttp://nvmonline.blogspot.com/2009/09/2.htmlவிநாயக முருகன் https://www.blogger.com/profile/07612007217314335866noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-16434525278924949112009-09-22T18:57:08.114-07:002009-09-22T18:57:08.114-07:00சாரலாக மழை பெய்துகொண்டிருக்கும் போது ஸ்ட்ராங்கா...சாரலாக மழை பெய்துகொண்டிருக்கும் போது ஸ்ட்ராங்காக ஒரு டீக் குடித்தது போலிருக்கிறது.
//வீடு காலி இல்லை இனி சகோதரிகளுக்கு//
இன்ட்ரஸ்டிங்!!

//மூன்று செங்கலிட்டஅடுப்பில் கொதிக்கிறதுதிருட்டு கோழி.
சாராயத்திற்கும் ஆள் போயிருக்கு.
வந்த பிறகேஅழுவேன்முதலில்கோழிக்கென//
இங்க அடைமழையில் ஸ்ட்ராங்க குவாட்டர் நெப்போலியன் அடிச்ச மாதிரி இருக்கு.Nathanjagkhttps://www.blogger.com/profile/00181426807874693514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-47117518338414844102009-09-22T14:54:21.085-07:002009-09-22T14:54:21.085-07:00//E-essential item you use every day--சிகரெட்//
இ...//E-essential item you use every day--சிகரெட்//

இதை நிறுத்த முயற்சி செய்யுங்களேன் அண்ணா.SUFFIXhttps://www.blogger.com/profile/09995755885441023124noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-26472942442550154072009-09-22T14:51:12.604-07:002009-09-22T14:51:12.604-07:00உங்களை இந்த தொடர்பதிவிற்க்கு அழைத்ததில் எனக்கு மிக...உங்களை இந்த தொடர்பதிவிற்க்கு அழைத்ததில் எனக்கு மிக்க மகிழ்ச்சி, தங்களது எழுத்தாற்றலின் மூலம் தங்களைப் பற்றி மேலும் அறிந்தததில் இரட்டிப்பு மகிழ்ச்சி, எல்லா நலமும் வளமும் பெற எமது பிராத்தணைகள்.SUFFIXhttps://www.blogger.com/profile/09995755885441023124noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-76440542774627611082009-09-22T12:02:37.544-07:002009-09-22T12:02:37.544-07:00Anna...,
Palaya kalathirkku sellannum pool ullath...Anna...,

Palaya kalathirkku sellannum pool ullathu...,

Maka kalyanathai..jammnu nadathuvoome...makka....

Cheers,
MathiUnknownhttps://www.blogger.com/profile/10214320826011256834noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-5985384744637481852009-09-22T07:47:49.276-07:002009-09-22T07:47:49.276-07:00அனுபவித்த பல போராட்டங்கள், கசப்பு அனுபவங்கள், கூட்...அனுபவித்த பல போராட்டங்கள், கசப்பு அனுபவங்கள், கூட்டுக் குடும்ப உறவுமுறை,அம்மாவைப் பற்றிய கவலை, அப்பாவைப் பற்றிய நீங்காத நினைவு, மகளின் திருமண பற்றிய யோசனை, இவை அத்தனை பற்றியும் உங்களுக்குள் இருக்கும் என்ன ஓட்டங்களின் பிரதிபலிப்பாக அமைந்துள்ளது இந்தப் பதிவு.
என் அம்மா சொல்வார்கள், "இவர்கள் எல்லாம் நெருங்கிய சொந்தம், இவர்கள் எல்லாம் தூரத்து சொந்தம்" என்று. இன்று அனைவருமே தூரத்து சொந்தமாகத்தான் போய்விட்டார்கள். கடினமாகத்தான் இருக்கிறது. உங்களின் குறும்புக் கவிதைகள் சிலவற்றைப் படித்து சிரிக்கும்பொழுது நிஜமாகவே ஒரு நிழல் இருக்கிறது இளைப்பாறுவதற்கு. எங்கே போய்விடப் போகிறது சொந்தங்களும், நேசமும்.

மகா திருமணம் ஜாம் ஜாமென்று நடக்கும், நம்பிக்கையோடு இருங்கள். கல்யாணத்திற்கு பத்திரிக்கை அனுப்புவீங்கதானே?கவிதாசிவகுமார்https://www.blogger.com/profile/01100798416504726232noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-88491553748702103292009-09-22T06:57:57.327-07:002009-09-22T06:57:57.327-07:00//W-worst habbit--மறதி.best habbit-ம் இதுவே!//
கர...//W-worst habbit--மறதி.best habbit-ம் இதுவே!//

கரெக்ட்டு.....ப்ரியமுடன் வசந்த்https://www.blogger.com/profile/05772982044752304698noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-33820252424386439152009-09-22T06:57:09.061-07:002009-09-22T06:57:09.061-07:00//O-oranges or apples?--திராச்சை ரசம் - ஊறியது.//
...//O-oranges or apples?--திராச்சை ரசம் - ஊறியது.//

:) மறுபடியும் சிரிப்புத்தான...ப்ரியமுடன் வசந்த்https://www.blogger.com/profile/05772982044752304698noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-13588651412954535832009-09-22T06:55:04.604-07:002009-09-22T06:55:04.604-07:00//A-available/single? --single(in Saudi!).//
சிரி...//A-available/single? --single(in Saudi!).//

சிரிப்பா வருது.....ப்ரியமுடன் வசந்த்https://www.blogger.com/profile/05772982044752304698noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-3038932113486153772009-09-22T05:35:29.222-07:002009-09-22T05:35:29.222-07:00//இ-இலையில் சோறு போட்டு.
ஏழு எட்டு வயதில், ஒரு திர...//இ-இலையில் சோறு போட்டு.
ஏழு எட்டு வயதில், ஒரு திருமணத்தில் முதல் பந்தியில் அமர்ந்தேன். "உனக்கென்னடா இப்ப அவசரம்?" என்றார் அந்த பெரியவர். உறவினர். செல்வேந்தர். பிடுங்கி எறிய இயலாதிருக்கிறது பசுமரத்தாணியை.//

அவர்களுக்கென்னவோ அது ஒரு மூன்று வார்த்தை தான்.நமக்கு முந்நூறு ஆண்டுகளானாலும் மனதை விட்டு அகலாது.அ.மு.செய்யதுhttps://www.blogger.com/profile/12945835270695444832noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-15988665432277195982009-09-22T02:46:59.591-07:002009-09-22T02:46:59.591-07:00அகர வரிசையில் அந்த ‘அ’ வின் விளக்கமே சொல்கிறது உங்...அகர வரிசையில் அந்த ‘அ’ வின் விளக்கமே சொல்கிறது உங்களின் அகத்தினை....

எல்லா பதில்களும் பொருத்தம்...

கவிதை அழகு....க.பாலாசிhttps://www.blogger.com/profile/01203978161594756772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-31490197578401965312009-09-22T01:59:44.870-07:002009-09-22T01:59:44.870-07:00எல்லாப் பதில்களும் கலக்கல் ராஜாராம். இந்த போத்தலை...எல்லாப் பதில்களும் கலக்கல் ராஜாராம். இந்த போத்தலையும், சிகரட்டையும் குறைக்கப் பாருங்களேன். உண்மையில் கவலையாய் இருக்கு.ஜெஸ்வந்தி - Jeswanthyhttps://www.blogger.com/profile/01555078042619914733noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-86045756864913825442009-09-22T00:42:06.961-07:002009-09-22T00:42:06.961-07:00கலக்கிட்டிங்க பா.ரா அண்ணன் (உங்க சகோதரிகளுக்கு நான...கலக்கிட்டிங்க பா.ரா அண்ணன் (உங்க சகோதரிகளுக்கு நான் தம்பியாகிட்டேன்)அன்புடன் நான்https://www.blogger.com/profile/05304620446439699885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-16515415700639908822009-09-22T00:41:45.446-07:002009-09-22T00:41:45.446-07:00அண்ணா,அ - ஃ அருமை.
எதையென்று சொல்ல வரல.அத்தனையும் ...அண்ணா,அ - ஃ அருமை.
எதையென்று சொல்ல வரல.அத்தனையும் முத்துப்போல.
எல்லாமே சுவாரஸ்யமாயும் உங்களை புரிந்துகொண்டதாயும் இருக்கு.குட்டிக் கவிதை அதைவிட அருமை.மனிதம் நிறைந்த மனிதர் அண்ணா நீங்க.சித்தப்பா சுகம்தானே.ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-25842043274949083462009-09-22T00:14:58.703-07:002009-09-22T00:14:58.703-07:00"அ " வில் சொன்னது போன்றே நடந்து விடுமோ எ..."அ " வில் சொன்னது போன்றே நடந்து விடுமோ என்ற பயம் இருந்து கொண்டே இருக்கிறது மாம்ஸ்

D-drink of choice?--நெப்போலியன்-கருப்பு அட்டை
இதுல தான் நாம ரெண்டு பேரும் வித்தியாசப்பட்டு போயிடுறோம்
முன்னாடி "கோல்கொண்டா" இப்போ (கொஞ்சம் சம்பாதிக்கரதால ) மேன்சன் ஹவுஸ் (ஹிஹிஹிஹி )

--பாலாhttps://www.blogger.com/profile/13133814270844365810noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-62986289445744436552009-09-21T23:55:21.280-07:002009-09-21T23:55:21.280-07:00a.....z-i vida
aanaa.......aaavannaaa-remba pidich...a.....z-i vida
aanaa.......aaavannaaa-remba pidichchirukku:)

niraya yosikka vikkuthu...
thirumba thirumba vaasikkiren:)

azhagu!!!இரசிகைhttps://www.blogger.com/profile/00866466172042126915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-70464336597754099532009-09-21T23:55:00.692-07:002009-09-21T23:55:00.692-07:00இது மாதிரி கே.ப. படிப்பது அசுவாரசியமானவை. ஆனால் நீ...இது மாதிரி கே.ப. படிப்பது அசுவாரசியமானவை. ஆனால் நீங்கள் சுவாரசியமாகவும் உண்மையாகவும் பகிர்ந்துள்ளீர். நிறைய கேள்விகளுக்கு சிக்ஸர் அடித்திருப்பதால் ஒவ்வொன்றையும் தனித்தனியாக குறிப்பிடவில்லை.

நடுவே வரும் கவிதையும் அழகு.Ashok Dhttps://www.blogger.com/profile/03718525789097542849noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-72133297163800450702009-09-21T23:48:22.028-07:002009-09-21T23:48:22.028-07:00pidichchirukku........:)pidichchirukku........:)இரசிகைhttps://www.blogger.com/profile/00866466172042126915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-32645514256291010962009-09-21T23:38:24.575-07:002009-09-21T23:38:24.575-07:00மூன்று செங்கலிட்ட
அடுப்பில் கொதிக்கிறது
திருட்டு க...மூன்று செங்கலிட்ட
அடுப்பில் கொதிக்கிறது
திருட்டு கோழி.

சாராயத்திற்கும்
ஆள் போயிருக்கு.

வந்த பிறகே
அழுவேன்
முதலில்
கோழிக்கென..

ithu classnney

ellam kavithai.மண்குதிரைhttps://www.blogger.com/profile/17906917822947500771noreply@blogger.com