tag:blogger.com,1999:blog-9035285758371778170.post5908599772479336608..comments2023-10-15T01:20:29.862-07:00Comments on கருவேல நிழல்.....: இரண்டாம் பாகம்பா.ராஜாராம்http://www.blogger.com/profile/03219906456818225814noreply@blogger.comBlogger51125tag:blogger.com,1999:blog-9035285758371778170.post-33521704333141604622010-07-21T15:10:25.062-07:002010-07-21T15:10:25.062-07:00நன்றிங்க அப்பாதுரை!நன்றிங்க அப்பாதுரை!பா.ராஜாராம்https://www.blogger.com/profile/03219906456818225814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-78466621467123242372010-07-12T05:05:10.892-07:002010-07-12T05:05:10.892-07:00ரயில் நிலைய முகம் அருமையான சிந்தனை. தொக்கி நிற்பத...ரயில் நிலைய முகம் அருமையான சிந்தனை. தொக்கி நிற்பது ஏக்கமா நிம்மதியா?அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-76838408379833861352010-07-10T14:41:16.856-07:002010-07-10T14:41:16.856-07:00நன்றி ரவி!
நன்றி pangu!
நன்றி teecchar!
nand...நன்றி ரவி!

நன்றி pangu!

நன்றி teecchar!

nandri kumkki thozhar! varuveengannu theriyum. neramaa irukku? ithu unga veedu boss!பா.ராஜாராம்https://www.blogger.com/profile/03219906456818225814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-14710836797157890782010-07-08T06:27:59.799-07:002010-07-08T06:27:59.799-07:00:))
வாசித்தேன் பா.ரா.
தாமதமாக வந்து படித்து பின...:))

வாசித்தேன் பா.ரா.

தாமதமாக வந்து படித்து பின்னூட்டமிடுகையில் கொஞ்சம் இப்படி அப்படியாகத்தான் இருக்கிறது..Kumkyhttps://www.blogger.com/profile/14877895016900477893noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-28785832509387640002010-07-08T05:17:17.673-07:002010-07-08T05:17:17.673-07:00மூன்றுமே அழகு!மூன்றுமே அழகு!அன்புடன் அருணாhttps://www.blogger.com/profile/09746136247218188169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-12785365489150620542010-07-08T02:40:40.841-07:002010-07-08T02:40:40.841-07:00டாக்கீஸ்களில் எல்லாம் இப்பொழுது கெட்டிமேளம் கேட்கு...டாக்கீஸ்களில் எல்லாம் இப்பொழுது கெட்டிமேளம் கேட்கும் காலத்தில் ஞாபகமூட்டி பழைய நினைவுகளில் மூழ்கடித்து விட்டீர்கள் பங்கு

வாழ்த்துக்கள்

விஜய்விஜய்https://www.blogger.com/profile/09158129891168181506noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-76166283023303451932010-07-07T23:48:06.694-07:002010-07-07T23:48:06.694-07:00வழக்கம் போல் பா.ரா டச்!
அன்புடன்,
-ரவிச்சந்திரன்வழக்கம் போல் பா.ரா டச்!

அன்புடன்,
-ரவிச்சந்திரன்Ravichandran Somuhttps://www.blogger.com/profile/05192361014508663819noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-28292049484299181972010-07-07T14:52:04.405-07:002010-07-07T14:52:04.405-07:00நன்றி காமு!
அவ்வ்..also மகன்ஸ்! :-)
நன்றி தேன...நன்றி காமு!

அவ்வ்..also மகன்ஸ்! :-)

நன்றி தேனு மக்கா! be free boss.

நன்றி செ.ஜெ!பா.ராஜாராம்https://www.blogger.com/profile/03219906456818225814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-34886589104598557132010-07-07T07:36:19.519-07:002010-07-07T07:36:19.519-07:00நல்லாயிருக்கு பா.ரா.நல்லாயிருக்கு பா.ரா.Anonymoushttps://www.blogger.com/profile/06065072767013219275noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-16349171522590436592010-07-07T06:36:23.569-07:002010-07-07T06:36:23.569-07:00முதல் இரண்டும் அருமை மக்கா..தொடர்ந்து வர இயலவில்லை...முதல் இரண்டும் அருமை மக்கா..தொடர்ந்து வர இயலவில்லை.. மன்னிக்க..!!Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-6076324689417636562010-07-06T21:31:40.980-07:002010-07-06T21:31:40.980-07:00////என்னையும் மகன்ஸ் என்றே அழைக்கலாம்!
அன்பின் ராஜ...////என்னையும் மகன்ஸ் என்றே அழைக்கலாம்!
அன்பின் ராஜன்!//

எங்கயிருந்துதான் புதுசுபுதுசா கிளம்புறாங்களோ ;)

அவ்வ்வ்வ்!Rajanhttps://www.blogger.com/profile/12425069948314920126noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-80635520385051945942010-07-06T16:59:46.460-07:002010-07-06T16:59:46.460-07:00அடுத்த சுற்றுக்கு தயாராகியச்சா ?
நல்லா இருக்கு பார...அடுத்த சுற்றுக்கு தயாராகியச்சா ?
நல்லா இருக்கு பாரா.
இப்படிச் சொல்லிட்டு போக மனசில்லை.
ஒரு மனிநேரம் கதைபேசிக்கிடந்த அனுபவம்
நிறைஞ்ச பக்கம் பாரா வோட. அதுவே பெரும் பாக்கியமில்லையா ?.காமராஜ்https://www.blogger.com/profile/10532713574113765685noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-6926784835463467762010-07-06T16:23:52.389-07:002010-07-06T16:23:52.389-07:00நன்றி, நேசன்ஜி! :-)நன்றி, நேசன்ஜி! :-)பா.ராஜாராம்https://www.blogger.com/profile/03219906456818225814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-60424983037861638362010-07-06T16:20:32.972-07:002010-07-06T16:20:32.972-07:00நன்றி வேலு.ஜி!
நன்றி கீதா!
நன்றி ப்ரபா!
verygoo...நன்றி வேலு.ஜி!

நன்றி கீதா!

நன்றி ப்ரபா!

verygood, ராஜன்ஸ் என்ற மகன்ஸ்! கவிதைகளை தொடங்குங்கள்.

நன்றி சுந்தர்ஜி!

நன்றி karthin!

நன்றி அசோக் மற்றும் வில்லன் மகன்ஸ்! :-)பா.ராஜாராம்https://www.blogger.com/profile/03219906456818225814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-70147738666974794892010-07-06T15:33:20.796-07:002010-07-06T15:33:20.796-07:00நன்றி தமிழ் உதயம்!
கிட்டத்தட்ட ஆதி. மிக்க நன்றி!...நன்றி தமிழ் உதயம்!

கிட்டத்தட்ட ஆதி. மிக்க நன்றி!

நன்றி வாசன்! பாருங்களேன், ஓவ்வொரு கவிதையிலும் chapter' 2 இருக்கான்னு.

நன்றி பாலாண்ணா!

நன்றி குமார்! வந்தாச்சா?

நன்றி அண்ணே.! என்ன சொல்றதுன்னு தெரியலைண்ணே..உங்களின் பார்வைக்கு பிறகு நானே என் கவிதைக்கு நிறைய அர்த்தம் பண்ணிக் கொள்கிறேன். :-) மற்றபடி,( எங்கே வாசித்திருக்கப் போகிறீர்கள்?) என்னண்ணே இப்படி ஒரு கேள்வி? மூச்சு, சாப்பாடு, மாதிரிதானே எல்லா தேவைகளும்?பா.ராஜாராம்https://www.blogger.com/profile/03219906456818225814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-26487785355225743642010-07-06T14:44:17.912-07:002010-07-06T14:44:17.912-07:00"As everything goes from order to disorder, a..."As everything goes from order to disorder, according to the Second Law of Thermodynamics, the universe gets expanded and with it, our own lives. So I appeal to you, friends, do not dream of seeing one another again. Do not nurse the hope of reconciliation. It is now to show your love. It is now, if you have wronged, to beg forgiveness.

“If at all, by chance, you meet again one of your old acquaintances, then recognize that that particular person has a link to your past or future, even the birth before or after."

ரா.சு. அண்ணனின் வரிகள்

நானும் மொத்தமாகத்தான் வாசித்தேன் மக்கா !

திரிதல் ...நிலை பெயர்தல்தரும் வெற்றிடம்...தகவமைதல் என்பதாகக் கொண்டேன் நான்நேசமித்ரன்https://www.blogger.com/profile/09639499935603949220noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-87551484005629256242010-07-06T12:47:00.903-07:002010-07-06T12:47:00.903-07:00நன்றி பரணி! எவ்வளவு நாளாச்சு? நலமா?
நன்றி மாப்ள ஆ...நன்றி பரணி! எவ்வளவு நாளாச்சு? நலமா?

நன்றி மாப்ள ஆர்.கே!

நன்றி கமலேஷ்!

நன்றிங்க வசந்து, கொசந்து! :-)

வினோ, நலமா? மிக்க நன்றி மக்கா!

நன்றி நட்சத்திர நாயகன், ஷேக்! :-)

நன்றி ப்ரியா!

நன்றி ராம்ஜி மக்கா!

நன்றி அக்பர்!

நன்றி சுசி!

நன்றி ஆ.மு. மாப்ள!

நன்றிடா ஹேமா!

நன்றி ஜெஸ்!

ஆம் கபிலா. நீங்களுமா? :-) நன்றி மக்கா!

நன்றிடா சக்தி!

நன்றி டைரக்ட்டர்ஜி! :-)

நன்றி லாவன்ஸ்!பா.ராஜாராம்https://www.blogger.com/profile/03219906456818225814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-62400327789470441742010-07-06T11:44:51.920-07:002010-07-06T11:44:51.920-07:00மகனே அசோக்,
தம்பி கண்ணன், மெயில் பண்ணியிருந்தான்...மகனே அசோக்,

தம்பி கண்ணன், மெயில் பண்ணியிருந்தான். அது உங்களின் பார்வைக்கு..

Annath, When I was posting yesterday I forgot to change the date, So, the new post "இரண்டாம் பாகம்" has not posted on the 1st page, it moved to the middle. So, I have to remove that Post and changed the date and uploaded again. I didnt notice that Mr.D.R.Ashok has commented already. Please convey my 'Sorry' to Mr.Ashok.
Regards
Kannan

(ரெண்டாவது ரீலை முதலில் ஓட்டிட்டான் போல..) :-) மன்னிச்சுருங்க, பாவம்.பா.ராஜாராம்https://www.blogger.com/profile/03219906456818225814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-32160503404868499002010-07-06T10:30:45.454-07:002010-07-06T10:30:45.454-07:00நான் போட்ட முதல் கமெண்ட் காணவில்லை... என்ன சித்தப்...நான் போட்ட முதல் கமெண்ட் காணவில்லை... என்ன சித்தப்ஸ் கொஞ்சம் கூட பயமில்லாம போயிடுச்சு என் மேலே .. ம்ம்ம்ம்...

//என்னையும் மகன்ஸ் என்றே அழைக்கலாம்!
அன்பின் ராஜன்!//

எங்கயிருந்துதான் புதுசுபுதுசா கிளம்புறாங்களோ ;)Ashok Dhttps://www.blogger.com/profile/03718525789097542849noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-90577767539692689522010-07-06T09:54:14.089-07:002010-07-06T09:54:14.089-07:00i couldnt EXIT from the 1st one :)i couldnt EXIT from the 1st one :)nyhttps://www.blogger.com/profile/02667692630771215779noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-84471939876085709862010-07-06T05:39:59.770-07:002010-07-06T05:39:59.770-07:00மாறியது குறித்தும் மாறாதது குறித்தும் மாற்றியது கு...மாறியது குறித்தும் மாறாதது குறித்தும் மாற்றியது குறித்தும் மாற்றமில்லாமல் அழகாய்ப் பூத்தது கவிதை பா.ரா.சுந்தர்ஜிhttps://www.blogger.com/profile/16638488823797542100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-27945016570258046622010-07-06T04:56:49.971-07:002010-07-06T04:56:49.971-07:00என்னையும் மகன்ஸ் என்றே அழைக்கலாம்!
அன்பின் ராஜன்!...என்னையும் மகன்ஸ் என்றே அழைக்கலாம்!

அன்பின் ராஜன்!Rajanhttps://www.blogger.com/profile/12425069948314920126noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-31502125743377958422010-07-06T04:55:36.906-07:002010-07-06T04:55:36.906-07:00நிழல் சேர்ந்து நாளாச்சு!நிழல் சேர்ந்து நாளாச்சு!Rajanhttps://www.blogger.com/profile/12425069948314920126noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-76006793937420596162010-07-06T02:53:18.896-07:002010-07-06T02:53:18.896-07:00எளிமை, அருமை!...
பிரபாகர்...எளிமை, அருமை!...

பிரபாகர்...பிரபாகர்https://www.blogger.com/profile/08803082477753701654noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-83192840007720964912010-07-06T01:12:23.557-07:002010-07-06T01:12:23.557-07:00//நிலுவையை கருத்தில் கொண்டு
தலைப்பை மாற்றினோம்.
&...//நிலுவையை கருத்தில் கொண்டு
தலைப்பை மாற்றினோம்.
"ஒரு சேர்ந்து பார்க்கலாகாது"//

நல்லா இருக்கு.Geethahttps://www.blogger.com/profile/14355267378145490111noreply@blogger.com