tag:blogger.com,1999:blog-9035285758371778170.post9078246055756603245..comments2023-10-15T01:20:29.862-07:00Comments on கருவேல நிழல்.....: தொட்டிலில் இட்டு உயிரை கிள்ளிய உனக்கு...பா.ராஜாராம்http://www.blogger.com/profile/03219906456818225814noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-9035285758371778170.post-39735191912643051262009-07-08T09:10:35.756-07:002009-07-08T09:10:35.756-07:00நான் வேறு குஞ்சு..
நீங்கள் வேறு குஞ்சு...
பறவைக்கு...நான் வேறு குஞ்சு..
நீங்கள் வேறு குஞ்சு...
பறவைக்கு எல்லாம்
ஒன்றுதான்!
இல்லையா ரசிகை?...பா.ராஜாராம்https://www.blogger.com/profile/03219906456818225814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-26785432971311032352009-07-07T23:14:48.771-07:002009-07-07T23:14:48.771-07:00yennanga.. naangallaam yezhutha vendaama?
intha p...yennanga.. naangallaam yezhutha vendaama?

intha podu potturukkeenga!!!!

aththanaiyum arumai...:)இரசிகைhttps://www.blogger.com/profile/00866466172042126915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-8553491938369997232009-06-30T05:09:37.010-07:002009-06-30T05:09:37.010-07:00கவிது...இப்பதான் தொடங்கியிருக்கிறோம்.நிறைய வாசிக்க...கவிது...இப்பதான் தொடங்கியிருக்கிறோம்.நிறைய வாசிக்கவும்,எழுதவும் பாக்கி இருக்கு.300 வருடம் வாழ ஆசை இருக்கு!காலம் அனுமதிக்காவிட்டால் என்ன...கவிதை அனுமதிக்கும் தானே..மெதுவாக செய்யலாம்!எனக்கும் சித்தப்பாவிற்கும் தொடர்ந்து,மறுமொழிகளை அனுப்பிவருகிராயே..
சமையல் செய்ய நேரம் வைத்திருக்கிறாய் தானே...பா.ராஜாராம்https://www.blogger.com/profile/03219906456818225814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-1160025251361474012009-06-30T04:58:07.418-07:002009-06-30T04:58:07.418-07:00ரொம்ப நன்றி ஜெஸ்...எனக்கும் உங்கள் தளத்தை பின்பற்ற...ரொம்ப நன்றி ஜெஸ்...எனக்கும் உங்கள் தளத்தை பின்பற்ற,தொடர..விருப்பம்.இப்பவே நண்பர் ரமேஷை படுத்திகொண்டிருகிறேன்.நானாக கற்றுக்கொள்ளும் வரையில் சற்று பொருத்து கொள்ளுங்கள்.பட்டாம் பூச்சியை நான் ரொம்ப விசாரித்ததாக சொல்லுங்கள்!பா.ராஜாராம்https://www.blogger.com/profile/03219906456818225814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-88005567757555471052009-06-30T04:49:14.580-07:002009-06-30T04:49:14.580-07:00ப்ரியங்கள் நிறைந்த இல...வருகைக்கும் மறுமொழிக்கும் ...ப்ரியங்கள் நிறைந்த இல...வருகைக்கும் மறுமொழிக்கும் அன்பு நிறைய!காதல் தோல்வியை சேர்த்துதான் காதல்!எழுத,எழுத ...வலி குறைகிறது....பா.ராஜாராம்https://www.blogger.com/profile/03219906456818225814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-24626399042502209792009-06-30T01:49:05.608-07:002009-06-30T01:49:05.608-07:00Superb. I enjoyed every line. I am following your ...Superb. I enjoyed every line. I am following your blog from today.ஜெஸ்வந்தி - Jeswanthyhttps://www.blogger.com/profile/01555078042619914733noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-57688859780565087202009-06-28T09:32:17.895-07:002009-06-28T09:32:17.895-07:00ராஜா சித்தப்பா கவிதைகள் அத்தனையும் அருமையாக இருக்க...ராஜா சித்தப்பா கவிதைகள் அத்தனையும் அருமையாக இருக்கிறது.விரைவில் அனைத்து கவிதைகளையும் ஒரு புத்தக வெளியீடாக வெளியிட வேண்டுகிறோம்.வாழ்த்துக்கள்!கவிதாசிவகுமார்https://www.blogger.com/profile/01100798416504726232noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-69749960310139654042009-06-27T11:45:23.297-07:002009-06-27T11:45:23.297-07:00This comment has been removed by the author.கவிதாசிவகுமார்https://www.blogger.com/profile/01100798416504726232noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-11898541244305870332009-06-27T07:38:00.789-07:002009-06-27T07:38:00.789-07:00arumaiya irukku... aana kadhal tholviyai eluthaath...arumaiya irukku... aana kadhal tholviyai eluthaathingalen pls!! :-))Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-40362781448478792922009-06-27T07:26:18.101-07:002009-06-27T07:26:18.101-07:00தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி “மயாத...தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி “மயாதி”பா.ராஜாராம்https://www.blogger.com/profile/03219906456818225814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-43892914445474438982009-06-26T18:44:00.204-07:002009-06-26T18:44:00.204-07:00வாழ்த்துக்கள்..வாழ்த்துக்கள்..மயாதிhttps://www.blogger.com/profile/16844163631454509926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-67520362216417019792009-06-26T18:43:03.933-07:002009-06-26T18:43:03.933-07:00கடைசியின்
முதல் புள்ளியை
தயவுகூர்ந்து
கடைசியாக வை....கடைசியின்
முதல் புள்ளியை
தயவுகூர்ந்து
கடைசியாக வை.

ஏதோ வித்யாசமா இருக்கு..மயாதிhttps://www.blogger.com/profile/16844163631454509926noreply@blogger.com