tag:blogger.com,1999:blog-9035285758371778170.post1038080770924762693..comments2023-10-15T01:20:29.862-07:00Comments on கருவேல நிழல்.....: பிடித்தது,பிடிக்காதது-பத்துபா.ராஜாராம்http://www.blogger.com/profile/03219906456818225814noreply@blogger.comBlogger43125tag:blogger.com,1999:blog-9035285758371778170.post-76948317661467131562009-11-17T03:38:41.629-08:002009-11-17T03:38:41.629-08:00அட எப்படிங்க சென்னை பிடிக்காதுன்னு சொல்லலாம். உங்க...அட எப்படிங்க சென்னை பிடிக்காதுன்னு சொல்லலாம். உங்க அட்ரஸ் குடுங்க ஆட்டோ அனுப்பனும். :)

மோகன் குமார்
http://veeduthirumbal.blogspot.comCS. Mohan Kumarhttps://www.blogger.com/profile/15194608436448557100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-84295172868371143152009-11-10T06:05:34.096-08:002009-11-10T06:05:34.096-08:00என்ன பா.ரா இந்த சல்லிப் பய பேர எல்லாம் போட்டுகிட்ட...என்ன பா.ரா இந்த சல்லிப் பய பேர எல்லாம் போட்டுகிட்டு

பெரிய மனசு மக்காநேசமித்ரன்https://www.blogger.com/profile/09639499935603949220noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-67592734814996440532009-11-09T13:29:11.012-08:002009-11-09T13:29:11.012-08:00@இன்றைய கவிதை
பார்த்துட்டேன் நண்பர்களே.நன்றி மக்கள...@இன்றைய கவிதை
பார்த்துட்டேன் நண்பர்களே.நன்றி மக்கள்ஸ்!

@அருணா
பூங்கொத்து இல்லையா?நன்றி அருணா!

@கார்த்திக் முருகன்
காயப்படுத்தி விட்டேன் என நினைக்கிறேன் கார்த்தி..விளையாட்டுக்கு கூறிய வார்த்தையே அது.ரொம்ப வருத்தமாக இருக்கு.மன்னியுங்கள் கார்த்தி.நன்றி மக்கா!

@ரசிகை
நன்றி ரசிகை!பா.ராஜாராம்https://www.blogger.com/profile/03219906456818225814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-84658909754203473532009-11-08T23:05:17.697-08:002009-11-08T23:05:17.697-08:00அண்ணே, சிவகங்கை கெடயாது. இது மதுரைக் கோவம்ணே. மதுர...அண்ணே, சிவகங்கை கெடயாது. இது மதுரைக் கோவம்ணே. மதுரை பாண்டி கொவிலுக்கு பக்கத்துல இருக்குற ஊர் 'கருப்பாயி ஊரணி'. அதான் மனசு கேக்காம சொல்லிட்டேன்.கார்த்திக் முருகன்https://www.blogger.com/profile/10034524241364786535noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-68110452815710516492009-11-08T06:51:19.931-08:002009-11-08T06:51:19.931-08:00நல்லாருக்கே!நல்லாருக்கே!அன்புடன் அருணாhttps://www.blogger.com/profile/09746136247218188169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-25149054482869947612009-11-08T05:21:05.880-08:002009-11-08T05:21:05.880-08:00ஜே கே எயுதினா அயகா கீது!
நாம எயுதினா அயுக்கா கீது!...ஜே கே எயுதினா அயகா கீது!
நாம எயுதினா அயுக்கா கீது!

போட்டாச்சி பா.ரா!
வந்து பாராய்!!

-கேயார்இன்றைய கவிதைhttps://www.blogger.com/profile/13411272960404674850noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-80379078366079315172009-11-07T13:29:57.460-08:002009-11-07T13:29:57.460-08:00@விநாயகம்
இந்தபதிவு செல்லாததால் மற்றொரு பதிவு.நயன்...@விநாயகம்
இந்தபதிவு செல்லாததால் மற்றொரு பதிவு.நயன்தாரா குறித்தல்ல.நமீதா குறித்து!கிடு,கிடு,கிடு,..(எவ்வளவு குடும்ப எதிரிகள்!)நன்றி விநாயகம்!

@ஜமால்
அடைப்பு குறிக்குள் தற்சமயம் உபயோக படுத்தலாம் என மாதவன் சொல்லி இருக்கிறார் ஜமால்.அவ்வுபயோகத்தில் பாலசந்தர் வரலை.உங்களுக்கு பிடிக்கும் எனில்,தற்சமயம் வாபஸ் பண்ணலாம்!நம்ம இஷ்ட்டம்தானே.ஆனால் தி.ஜா.வில் சேத்திதானே?....மக்கா..வேலை பளுவா?எப்பாவாவெனவே பார்க்க வாய்க்குது.நல்லா இருக்கீங்கல்ல?நன்றி ஜமால்!
@பாலாஜி
கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் பாலாஜி...நன்றி மக்கா!

@நவாஸ்-1
அதானே..கேக்க ஆள் இல்லைன்னு நினைச்சுக்கிட்டு இருக்காரு பாலா.நல்லா கேளுங்க நாட்டாமை.

நவாஸ்-2
தீர்ப்பை மாத்திப்புட்டியலே நாட்டாமை...ஆமா,நீங்க நல்லவுகளா கெட்டவுகளா?நன்றி மக்கா!

@கார்த்தி முருகன்
இங்கதான்,சவுதியில் இருக்கு.ஒரே கருப்பாயும்,ஊரணியுமாய் இருக்கும்.அதனால் சொன்னேன்.மாப்ள கேட்டதால் சொல்றேன்..சிவகங்கை கார்த்தி.ஊரின் கோபம் இருக்கு.அதுதானே ஒரே அடையாளம்.நன்றி மக்கா!பா.ராஜாராம்https://www.blogger.com/profile/03219906456818225814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-19284334598631814482009-11-07T10:36:57.543-08:002009-11-07T10:36:57.543-08:00Hi Paa.raa.,
I have one question. Ho...Hi Paa.raa.,
I have one question. How can you say that 'Karuppaayee Oorani' is not a good place.? May I know which Karuppaayee Oorani you are saying?. Maamuu. Naan athukku romba pakkathula irundu vanthavan. Sollidungalen, pl.

Karthikகார்த்திக் முருகன்https://www.blogger.com/profile/10034524241364786535noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-10221050406307984262009-11-07T03:40:40.857-08:002009-11-07T03:40:40.857-08:00//நம்பியார் சேட்டாவா? அவரும் பிரபலமே, எப்படி சமைக்...//நம்பியார் சேட்டாவா? அவரும் பிரபலமே, எப்படி சமைக்க கூடாது என்பதில். விடுங்க மாதவன் முல்லை பெரியாறு பிரச்சினைக்கு, இந்த அட்ஜஸ்ட்மென்ட்டில் ஏதாவது தீர்வாகுதானு பாப்போம்.//

சேட்டனுக்கு போன் பண்ணி வெவரம் சொல்லட்டா மக்கா.S.A. நவாஸுதீன்https://www.blogger.com/profile/01398929541856865160noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-2826433956958502082009-11-07T03:38:35.189-08:002009-11-07T03:38:35.189-08:00//"பிடிக்காதவர்களை சொல்வதற்கு இங்கு தைரியம் வ...//"பிடிக்காதவர்களை சொல்வதற்கு இங்கு தைரியம் வேண்டியதிருக்கிறது" என்று கொம்பு சீவல் வேறு. நல்லா இருங்கப்பு!//

இப்போ ஊர்ல ரெண்டு இட்லிக்கு ஒரு லிட்டர் இதையம் ஊத்திச் சாப்பிட்ட தெம்புல பேசுறாரு பாலா. வாங்க மக்கா திரும்பி வந்ததும் இருக்கு உங்களுக்குS.A. நவாஸுதீன்https://www.blogger.com/profile/01398929541856865160noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-28825097785370827092009-11-07T02:01:39.764-08:002009-11-07T02:01:39.764-08:00//8.விளையாட்டு வீரர்கள்
பிடித்தது, ஸ்ரீகாந்த், பால...//8.விளையாட்டு வீரர்கள்
பிடித்தது, ஸ்ரீகாந்த், பாலாஜி.
பிடிக்காதது, எவ்வளவு யோசித்தாலும் தமிழ் நாட்டில் யாரும் இல்லையே,மக்கா.//

அய்யோ...எனக்கு வெட்கமா இருக்குங்க.... நான் அவ்ளோ பெரிய விளையாட்டு வீரன் இல்லீங்கய்யா.....க.பாலாசிhttps://www.blogger.com/profile/01203978161594756772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-90111820474078458762009-11-06T19:36:54.233-08:002009-11-06T19:36:54.233-08:00ஆச்சர்யமாக ‘பாலசந்தர்’ பிடிக்காதவர் பட்டியளில் (என...ஆச்சர்யமாக ‘பாலசந்தர்’ பிடிக்காதவர் பட்டியளில் (எனக்கு பிடித்ததாலோ ...)

எழுத்தர் - தி.ஜா - என் உணர்ச்சியை வெளிப்படுத்த தெரியவில்லை - இப்பொழுதும் எப்பொழுதும்.நட்புடன் ஜமால்https://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-6046588376378306392009-11-06T19:10:53.055-08:002009-11-06T19:10:53.055-08:00பிடித்த நடிகைகளில் நயன்தாரா, நமீதாவை குறிப்பிடாமல்...பிடித்த நடிகைகளில் நயன்தாரா, நமீதாவை குறிப்பிடாமல் விட்டதால் இந்த பதிவு செல்லாது.விநாயக முருகன் https://www.blogger.com/profile/07612007217314335866noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-7447171515508191782009-11-06T17:01:29.761-08:002009-11-06T17:01:29.761-08:00@அமித்தம்மா
ஒரு தளமே இருக்கு!நம்ம சொல்லாட்டி யார் ...@அமித்தம்மா
ஒரு தளமே இருக்கு!நம்ம சொல்லாட்டி யார் சொல்றது?நன்றி அமித்தம்மா!

@அசோக்
மகனாயா நீர்?முன்பே சொல்ல வேண்டாம்?புழக்கம் இல்லாததுதான்..நன்றி மகன்ஸ்!

@தராசு
த்ரிஷாவா?எஸ்!கேள்விகுறி எண்ணிக்கை பய படுத்துகிறது மக்கா.மொத மொத வந்துட்டு பயபடுத்தாதீங்க.நன்றி மக்கா!

@வித்யா
பார்த்தீங்களா..நன்றி மக்கா!

@ராஜன்
ஹ.ஹ..நன்றிப்பு!

@விஸ்வா
நன்றி மக்கா!

@உதிரா
பேசிக்கிரலாம் பங்காளி..உணர்ச்சி வசம் எதுக்கு..நன்றிடா!

@மாதவன்
சாத்துரார்,..குடும்பத்துக்குள்ள ..போதுமா?நன்றி மக்கா!

@விஜய்
நல்லாவே எழுதி இருக்கீங்க மக்கா...பெரிய வார்த்தை எல்லாம் எதுக்கு?நன்றி விஜய்!

@தமிழன் கறுப்பி
ஒரே ஒரு புன்னகை,எல்லாம் இருக்கும்படி, ...ஏஸ் அதா சதிக்.. கிதா மாபி கொய்ஸ்..சுக்ரன்!

@இன்றைய கவிதை
கவிதை மட்டும் எழுதி தப்பிக்கவா?எழுதுங்கப்பு எல்லாம்!நன்றி கேயார்,முக்குலத்தோர் நலமா?நன்றி மக்கா!

@ரோஷ்விக்
சிவகங்கையே இருக்கு,அதுக்கு மேல என்ன வேணும் ரோஷ்விக்?நன்றி
மக்கா!
@ஹேமா
வாய்த்தால் எழுது ஹேமாம்மா.. வேண்டாம்டா.சித்தப்பாவிடம் சொல்லாதே.அவர் ஸ்ரீதேவியை அப்படியே சாப்பிடுபவர்!நன்றி மக்கா!

@சங்கர்
பேஸ்!பேஸ்!நம்மாளா?நன்றி நம்மாள்!

@பின்னோக்கி
கக்கன்?பயமுறுத்தாதீங்க பின்னோக்கி.உள்ளிருக்கும் கக்கன்...அப்படியே இருக்கட்டும்.ரொம்ப நன்றி மக்கா..
கக்கனை விட,நர்சிம் மேட்டர் முக்கியமானது.அருமையான மனுஷன் இந்த நர்சிம்..தெரியுமா?..நன்றி பின்னோக்கி :-)

@சேகர்
சேகரு,ஏன்,எதற்கு,இப்படி?நன்றி நல்லவரே,..

@மண்குதிரை
அப்பா..பழைய வாசனை!நன்றி மக்கா!

@சத்ரியன்
பிடிச்ச நடிகை சாவித்திரின்னு சொல்லிட்டேனே..ஒஹ்..அதுவா..ஹார்லிசுக்கு அரபிக் மாப்ள..நீங்க என்ன நினைச்சீங்க?..நன்றி சம்பந்தி!

@ஜெஸ்...
இந்தா உங்களுக்கு கீழ ஒருத்தர்..பாலான்னு..கொஞ்சம் கொம்பேறி மூக்கன்..போய் என்னான்னு கேட்டுட்டு வர்றேன்..கூப்பிட்டீகளா மாப்ள..

@பாலா
இந்த வர்றேன் மாப்ள..மேல் வீட்டுக்காறவுக கூப்பிடுராக..நமக்கு வேண்டியவுக...கூப்பிட்டீகளா ஜெஸ்..

@கல்யாணி
இன்னும் தெரியாது கல்யாணி.ஷூட்டிங்கில் பிசி!!...:-)பா.ராஜாராம்https://www.blogger.com/profile/03219906456818225814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-2442118410107538252009-11-06T05:35:40.887-08:002009-11-06T05:35:40.887-08:00//பிடித்தது, சாவித்ரி, த்ரிஷா (நடிக்க வேணாம். அப்ப...//பிடித்தது, சாவித்ரி, த்ரிஷா (நடிக்க வேணாம். அப்படியே சாப்பிடலாம்).//

இந்த மேட்டர் அண்ணிக்கு தெரியுமா?கல்யாணி சுரேஷ்https://www.blogger.com/profile/09515934534492017940noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-87522492298367173622009-11-06T05:16:08.109-08:002009-11-06T05:16:08.109-08:00பிடித்தது, சாவித்ரி, த்ரிஷா (நடிக்க வேணாம். அப்படி...பிடித்தது, சாவித்ரி, த்ரிஷா (நடிக்க வேணாம். அப்படியே சாப்பிடலாம்

சாவித்ரி ஓகே
அதென்ன த்ரிஷா நாங்கெல்லாம் எதுக்கு இருகோம் இங்க
முதல்ல இந்த மாதிரி எழுதறதுக்கு முன்பு தலை முடியின் கலரையும் , அடர்த்தியையும் யோசித்துகொள்ளவும் மாம்ஸ்
இதெல்லாம் ரெம்ப ஓவர் ஆமா சொல்லி புட்டேன்பாலாhttps://www.blogger.com/profile/13133814270844365810noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-66129641258563363222009-11-06T04:07:15.378-08:002009-11-06T04:07:15.378-08:00//பிடித்தது, சாவித்ரி, த்ரிஷா (நடிக்க வேணாம். அப்ப...//பிடித்தது, சாவித்ரி, த்ரிஷா (நடிக்க வேணாம். அப்படியே சாப்பிடலாம்).///

ம்ம் ம்ம் . எப்போதிருந்து மனிதரைச் சாப்பிடத் தொடங்கினீர்கள் ராஜாராம்.
சொல்லவே இல்லையே!ஜெஸ்வந்தி - Jeswanthyhttps://www.blogger.com/profile/01555078042619914733noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-76570672984843058942009-11-06T02:02:12.061-08:002009-11-06T02:02:12.061-08:00@நர்சிம்
apart that..
உறங்கிகொண்டிருக்கும்
போர்வா...@நர்சிம்
apart that..

உறங்கிகொண்டிருக்கும்
போர்வாளை காட்டிலும்
ஊர்ந்து கொண்டிருக்கும்
புழு கூட உயர்ந்ததுதான்.
--மு.மேத்தா.
தரையில் கால் இருக்கும் படி
எதாவது சொல்ல சொல்லுங்க நர்சிம்...பா.ராஜாராம்https://www.blogger.com/profile/03219906456818225814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-63367945052602124102009-11-06T01:55:54.809-08:002009-11-06T01:55:54.809-08:00@பின்னோக்கி
//திரிஷா, நர்சிம் தோழியாம் தெரியுமா இந...@பின்னோக்கி
//திரிஷா, நர்சிம் தோழியாம் தெரியுமா இந்த விஷயம் ?//

"அப்படியா?...த்ரிஷா,நான் நர்சிம் தோழன்தான்!"பா.ராஜாராம்https://www.blogger.com/profile/03219906456818225814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-15426985612648169572009-11-06T01:21:10.243-08:002009-11-06T01:21:10.243-08:00//த்ரிஷா (நடிக்க வேணாம். அப்படியே சாப்பிடலாம்).//
...//த்ரிஷா (நடிக்க வேணாம். அப்படியே சாப்பிடலாம்).//

சம்பந்தி,

"பிடிச்ச" நடிகைய சொல்லுங்கன்னா, நீங்க "கடிச்ச" நடிகையப் பத்தி சொல்றீங்க. இதெல்லாம் நல்லால்ல. சொல்லிட்டென்...!சத்ரியன்https://www.blogger.com/profile/08893849285285531525noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-22448955590263131832009-11-06T01:03:43.957-08:002009-11-06T01:03:43.957-08:00nallathunney
நர்சிம் said...
காத்திருக்கும் வரை
...nallathunney

நர்சிம் said...
காத்திருக்கும் வரை
நம் பெயர்
காற்றென்றே இருக்கட்டும்
புறப்பட்டு விட்டால்
புயல் என்று
புரிய வைப்போம்

-மேத்தா

sarithaan nanbareமண்குதிரைhttps://www.blogger.com/profile/17906917822947500771noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-67832127823074288032009-11-06T00:06:48.243-08:002009-11-06T00:06:48.243-08:00///பிடித்தது, சாவித்ரி, த்ரிஷா (நடிக்க வேணாம். அப்...///பிடித்தது, சாவித்ரி, த்ரிஷா (நடிக்க வேணாம். அப்படியே சாப்பிடலாம்).///

வீட்டில் எல்லோருக்கும் தெரியுமா????

நல்லாயிருக்கு நண்பரேஆ.ஞானசேகரன்https://www.blogger.com/profile/17490322686395700378noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-72275878843358356702009-11-05T22:19:54.319-08:002009-11-05T22:19:54.319-08:00காத்திருக்கும் வரை
நம் பெயர்
காற்றென்றே இருக்கட்ட...காத்திருக்கும் வரை
நம் பெயர்
காற்றென்றே இருக்கட்டும்
புறப்பட்டு விட்டால்
புயல் என்று
புரிய வைப்போம்

-மேத்தா

பின்னோக்கி..ரைட்டு.நர்சிம்https://www.blogger.com/profile/10158341274938867528noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-56085682456848774272009-11-05T22:08:20.210-08:002009-11-05T22:08:20.210-08:00பா.ரா. கக்கனைப் பற்றி சில வித்தியாசமான மாற்றமான கர...பா.ரா. கக்கனைப் பற்றி சில வித்தியாசமான மாற்றமான கருத்துக்களை சிறிது நாட்களுக்கு முன் எங்கோ படித்த நியாபகம்.

திரிஷா, நர்சிம் தோழியாம் தெரியுமா இந்த விஷயம் ?பின்னோக்கிhttps://www.blogger.com/profile/17556912844041857865noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-16026764329480106342009-11-05T18:43:22.712-08:002009-11-05T18:43:22.712-08:00அய்யயோ
அய்யயோ
பிடிச்சிருக்கு..
உமக்கும்
திரிசா
பிட...அய்யயோ
அய்யயோ
பிடிச்சிருக்கு..
உமக்கும்
திரிசா
பிடிச்சிருக்கு..

நல்லா இருக்கு மக்கா..சந்தான சங்கர்https://www.blogger.com/profile/10402961379245951615noreply@blogger.com