tag:blogger.com,1999:blog-9035285758371778170.post2023092220409908618..comments2023-10-15T01:20:29.862-07:00Comments on கருவேல நிழல்.....: புரை ஏறும் மனிதர்கள் - பத்தொன்பதுபா.ராஜாராம்http://www.blogger.com/profile/03219906456818225814noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-9035285758371778170.post-60986020076810650732012-01-22T13:56:49.797-08:002012-01-22T13:56:49.797-08:00நன்றி மக்கள்ஸ்!நன்றி மக்கள்ஸ்!பா.ராஜாராம்https://www.blogger.com/profile/03219906456818225814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-36475946419277373182011-12-30T22:54:25.274-08:002011-12-30T22:54:25.274-08:00புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்
எனது ப்ளாக்கில்:
பாட்...புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்
எனது ப்ளாக்கில்:
பாட்டைக் கேளுங்க பரிசு வெல்லுங்க
புத்தாண்டு பரிசு ஒரு வாரம் கோவாவில் குடும்பத்தோடு தாங்கும் வாய்ப்பு
A2ZTV ASIA விடம் இருந்து.என்றும் இனியவன்https://www.blogger.com/profile/00322030439926856703noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-91171824010261164222011-12-03T20:34:49.832-08:002011-12-03T20:34:49.832-08:00இளவரசரின் அரண்மனை வாசலில் ராஜா ஆகி விட்டீர்கள் ! இ...இளவரசரின் அரண்மனை வாசலில் ராஜா ஆகி விட்டீர்கள் ! இதற்கு மேல் என்ன வேண்டும்? இருந்தாலும் ஒரு பூங்கொத்தும்!அன்புடன் அருணாhttps://www.blogger.com/profile/09746136247218188169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-47674237626407110192011-11-29T10:49:55.644-08:002011-11-29T10:49:55.644-08:00அன்பின் பா.ரா அண்ணே,
இணையமிணைய அதிகமும் வாய்க்காத ...அன்பின் பா.ரா அண்ணே,
இணையமிணைய அதிகமும் வாய்க்காத சூழலில், மீண்டு இன்றுதான் கருவேல நிழலில் இப்பதிவைக் கண்டு மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியும் கொள்கிறேன்.

இணையத்தில் இளைப்பாறத் தோணும்போதெல்லாம் கருவேல நிழலில் தான் அமர்ந்துவிடுகிறேன். தென்றல் சுகத்தைத் தருவதற்குத் தான் உங்கள் எழுத்துகள் இருக்கே!இப்னு ஹம்துன்https://www.blogger.com/profile/17372989986689300070noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-29664719547756243982011-11-28T08:07:24.932-08:002011-11-28T08:07:24.932-08:00பாசத்தல நீங்க ராஜா தான் ... ஏன்.. பேரரசன்னும் சொல்...பாசத்தல நீங்க ராஜா தான் ... ஏன்.. பேரரசன்னும் சொல்லிக்கலாம்...

பிரியாNiயா போய்ட்ருக்கு... நடத்துங்க... :)Ashok Dhttps://www.blogger.com/profile/03718525789097542849noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-15330433291464679572011-11-27T05:13:43.332-08:002011-11-27T05:13:43.332-08:00உங்கள் வயிறு என்ன செல்ல நாய்க்குட்டியா?உங்கள் வயிறு என்ன செல்ல நாய்க்குட்டியா?செல்ல நாய்க்குட்டி மனசுhttps://www.blogger.com/profile/05729796491849090114noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-12701743583327363172011-11-26T23:49:31.464-08:002011-11-26T23:49:31.464-08:00vazhamai pola....vazhamai pola....இரசிகைhttps://www.blogger.com/profile/00866466172042126915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-68020251197137229772011-11-26T20:45:04.550-08:002011-11-26T20:45:04.550-08:00அவ்வபோது என் வயிறை தடவித் தரவேணும். பாடி லாங்க்வேஜ...அவ்வபோது என் வயிறை தடவித் தரவேணும். பாடி லாங்க்வேஜ் புரிஞ்சிக்கிட்டு அதுவும் படுத்துக்கிரும். எல்லாம் நம்ம பழகித் தர்றதுலதானே இருக்கு.

என்ன ஒரு சுகம் எழுத்தில்.. லாகிரி போல.. எல்லாருக்கும் வாய்க்கறதில்ல..
சபாஷ்னு கிறங்கி நிக்கிற இந்த நிமிஷம் எதிர்ல நீங்க இல்ல அதைப் பார்க்க.ரிஷபன்https://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-5819775941379485962011-11-26T09:41:49.056-08:002011-11-26T09:41:49.056-08:00இங்க ஒரு வணக்கத்தை சொல்லிக்கிறேன்.இங்க ஒரு வணக்கத்தை சொல்லிக்கிறேன்.செ.சரவணக்குமார்https://www.blogger.com/profile/03502873206612784761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-27059144034549256732011-11-26T05:46:19.438-08:002011-11-26T05:46:19.438-08:00So sweet.So sweet.ஓலைhttps://www.blogger.com/profile/04067133198925258470noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-10904487063893011272011-11-26T01:24:55.450-08:002011-11-26T01:24:55.450-08:00அருமை. எப்படி பாராட்டுரதுன்னு தெரியலைஅருமை. எப்படி பாராட்டுரதுன்னு தெரியலைCS. Mohan Kumarhttps://www.blogger.com/profile/15194608436448557100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-56784185527228253122011-11-26T01:15:58.596-08:002011-11-26T01:15:58.596-08:00பாவம் என் முதலாளி. வெறும் இளவரசர்தான்.
வரிகளின்...பாவம் என் முதலாளி. வெறும் இளவரசர்தான்.

வரிகளின் பெருமிதம் எங்களுக்குள்ளும் உங்களைப் பற்றி!நிலாமகள்https://www.blogger.com/profile/06798149013640447206noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-38208225064852239762011-11-25T23:38:07.966-08:002011-11-25T23:38:07.966-08:00ஸ்வாமி சப்பரத்தில் வரும்போது ஒரு அழகு. உற்சவ மூர்த...ஸ்வாமி சப்பரத்தில் வரும்போது ஒரு அழகு. உற்சவ மூர்த்தி. சத்தமும், கூச்சலுமா கல்யாண அழகுதான். ஆனா இங்க பதிவில் படிக்கிறப்ப கர்ப்பக்க்ருகத்தில் ஏகாந்த சேவை மாதிரி ஒரு சில்ரிப்பு பா.ரா. :)). மனிதர்களை எழுத்தில் பார்ப்பது சுகமாயிருக்கிறது. எழுத்து ஏமாற்றுவதில்லைதானே:)vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-62327604778130416502011-11-25T22:46:28.729-08:002011-11-25T22:46:28.729-08:00கூடவே உட்கார்ந்து கேட்பது போல இருந்தது. எனக...கூடவே உட்கார்ந்து கேட்பது போல இருந்தது. எனக்கு ராசாராம் ராஜா தான்Mahi_Grannyhttps://www.blogger.com/profile/18206681181249794363noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-76830053049237640532011-11-25T22:34:44.328-08:002011-11-25T22:34:44.328-08:00எப்படி இருக்கீங்க பா.ரா? ரொம்ப நாளாச்சு பேசி? படிச...எப்படி இருக்கீங்க பா.ரா? ரொம்ப நாளாச்சு பேசி? படிச்சு? வீட்டில் அண்ணியும் மக்களும் நலம்தானே?

இளவரசரின் அரண்மனை வாசலில் ராஜா வானதில் முடிந்த அத்தனையும் உங்களின் பாஷையில் அத்தனை சுகம்.

ஒரு மரத்தின் நிழலில் மொய்க்கும் ஈக்களை வாலால் காது மடல்களால் உடலின் தோலைச் சிலிர்க்க வைத்து எதேச்சையாய் விரட்டியபடி அசைபோட்டுக் கிடக்கும் பசு மாடுபோல அசைபோட்டுக்கொண்டிருக்கிறேன் உங்களின் அனுபவங்களை.சுந்தர்ஜி ப்ரகாஷ்https://www.blogger.com/profile/05911907067037519571noreply@blogger.com