tag:blogger.com,1999:blog-9035285758371778170.post559557298970224675..comments2023-10-15T01:20:29.862-07:00Comments on கருவேல நிழல்.....: திரிசங்குபா.ராஜாராம்http://www.blogger.com/profile/03219906456818225814noreply@blogger.comBlogger41125tag:blogger.com,1999:blog-9035285758371778170.post-78246102712258291642010-01-03T21:24:45.487-08:002010-01-03T21:24:45.487-08:00:(:(அமிர்தவர்ஷினி அம்மாhttps://www.blogger.com/profile/09167587137139677093noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-78951390787251137982010-01-02T04:53:35.737-08:002010-01-02T04:53:35.737-08:00பணிச்சூழல் காரணமாக தனித்தனியாக கை பற்ற முடியாத குற...பணிச்சூழல் காரணமாக தனித்தனியாக கை பற்ற முடியாத குறை எனக்கு.பின்னூட்டம் மூலமாக அன்பு காட்டும் என் அணைத்து நண்பர்களுக்கும் மிகுந்த அன்பும் நன்றியும்!பா.ராஜாராம்https://www.blogger.com/profile/03219906456818225814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-48943250048531435592010-01-01T22:31:54.283-08:002010-01-01T22:31:54.283-08:00இந்நாளும் இனி வரும் நாட்களும் அனைவருக்கும் மிகச்சி...இந்நாளும் இனி வரும் நாட்களும் அனைவருக்கும் மிகச்சிறப்பாய் அமையட்டும் மக்காS.A. நவாஸுதீன்https://www.blogger.com/profile/01398929541856865160noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-40438723447119039622010-01-01T13:54:04.404-08:002010-01-01T13:54:04.404-08:00அண்ணா இன்னும் வாழ்கிறோம்.
வாழ்வோம் நம்பிக்கையோடு.
...அண்ணா இன்னும் வாழ்கிறோம்.
வாழ்வோம் நம்பிக்கையோடு.
இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-79369453020284143482010-01-01T13:33:05.377-08:002010-01-01T13:33:05.377-08:00ஆத்மாவோட வலி தெரியாதவங்க இருக்கிற வரைக்கும்
//&qu...ஆத்மாவோட வலி தெரியாதவங்க இருக்கிற வரைக்கும்
//"இனி எங்கு போவார்கள்-அவர்கள்?" // ராஜாராம்..

உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.சுசிhttps://www.blogger.com/profile/18400482434481818090noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-85620712083581922322010-01-01T05:42:30.732-08:002010-01-01T05:42:30.732-08:00புத்தாண்டு வாழ்த்துக்கள் பாரா சார்...புத்தாண்டு வாழ்த்துக்கள் பாரா சார்...thamizhparavaihttps://www.blogger.com/profile/16291971721608446394noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-8609687647768708632010-01-01T03:45:51.490-08:002010-01-01T03:45:51.490-08:00பாரா...
இன்றைய பொழுது
எப்படி கடக்கிறது.
நான் இரவ...பாரா...

இன்றைய பொழுது
எப்படி கடக்கிறது.
நான் இரவு இழந்த
தூக்கத்தைப் பிடிக்கப்படுத்து
கழிந்துபோன நாட்களை அசைபோடுகிறேன்.
மனதுக்கிதமான பாடலும்,
வேலிக்குயிலின் கீதமும்
குழைந்து கேட்கிறது.
பலப்பல முகங்கள் தென்படுகிறது.
சிநேகமாகத் தோளில் விழுகிற எல்லாக் கைகளிலும்
உங்கள் வார்த்தைகள் ஒழிந்துகிடக்கிறது பாரா.

வாழ்த்துக்கள்.காமராஜ்https://www.blogger.com/profile/10532713574113765685noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-22739822958509024982010-01-01T02:41:25.774-08:002010-01-01T02:41:25.774-08:00புத்தாண்டு வாழ்த்துகள் மாம்ஸ்புத்தாண்டு வாழ்த்துகள் மாம்ஸ்பாலாhttps://www.blogger.com/profile/13133814270844365810noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-68181736178238387172010-01-01T02:40:42.295-08:002010-01-01T02:40:42.295-08:00உணர்வுகளின் வெளிப்பாடாய் நல்ல கவிதை...உணர்வுகளின் வெளிப்பாடாய் நல்ல கவிதை...க.பாலாசிhttps://www.blogger.com/profile/01203978161594756772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-33707851983559833872010-01-01T02:15:02.750-08:002010-01-01T02:15:02.750-08:00புத்தாண்டு வாழ்த்துகள்.புத்தாண்டு வாழ்த்துகள்.ஸ்ரீதர்ரங்கராஜ்https://www.blogger.com/profile/17762595607804468001noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-70309881032711383062010-01-01T01:11:31.917-08:002010-01-01T01:11:31.917-08:00விடியல் பிறக்கட்டும்.
இனிய புத்தாண்டு நல்வாழ்த்து...விடியல் பிறக்கட்டும்.

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் பா.ரா !!!அ.மு.செய்யதுhttps://www.blogger.com/profile/12945835270695444832noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-60706758104784305282009-12-31T22:56:50.089-08:002009-12-31T22:56:50.089-08:00புத்தாண்டு வாழ்த்துக்கள் பா.ரா..புத்தாண்டு வாழ்த்துக்கள் பா.ரா..ஆரூரன் விசுவநாதன்https://www.blogger.com/profile/18121800767632927217noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-26407985161243768882009-12-31T22:12:59.875-08:002009-12-31T22:12:59.875-08:00எவ்வளவோ செய்ய நாம் தயார்தான்...
ஆனால் வல்லரசு கனவை...எவ்வளவோ செய்ய நாம் தயார்தான்...
ஆனால் வல்லரசு கனவை மக்களின் உயிர்களின் மீது கட்டிக்கொண்டிருக்கும் இந்த அரசுகள் விட வேண்டுமே...

இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் பா.ரா.Kumkyhttps://www.blogger.com/profile/14877895016900477893noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-32177297729059273482009-12-31T21:33:55.072-08:002009-12-31T21:33:55.072-08:00இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் சித்தப்பா...
//வேர்...இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் சித்தப்பா...

//வேர் மண் விட்டு ஏன் போக வேண்டும் என்பதும் சேர்ந்தே வருகிறது.//

உங்க கேள்வியும் இதுவும் நல்ல கேள்வி தான் சித்தப்பா... ஓங்கி ஒலிக்கப்பட வேண்டும் தீர்வு காணும் வரை.ரோஸ்விக்https://www.blogger.com/profile/13057499446431994256noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-1644211756793820332009-12-31T21:17:00.669-08:002009-12-31T21:17:00.669-08:00பிறந்திருக்கும் இந்த புத்தாண்டிலேனும் அவர்களுக்கு ...பிறந்திருக்கும் இந்த புத்தாண்டிலேனும் அவர்களுக்கு நிரந்தர வாழ்விடத்திற்கான வழி கிடைக்கட்டும் என்னும் பிரார்த்தனையோடு அனைவருக்கும் புத்தாண்டுவாழ்த்துகள்.கல்யாணி சுரேஷ்https://www.blogger.com/profile/09515934534492017940noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-39609640131962723352009-12-31T21:13:02.062-08:002009-12-31T21:13:02.062-08:00இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்Gowripriyahttps://www.blogger.com/profile/07693734102433524240noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-12739458628496776802009-12-31T21:11:59.618-08:002009-12-31T21:11:59.618-08:00அன்பின் பா.ரா
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்அன்பின் பா.ரா

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்cheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-725966048266666562009-12-31T19:44:51.881-08:002009-12-31T19:44:51.881-08:00இதயம் நிறைந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்
விஜய்இதயம் நிறைந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்

விஜய்omvijayhttps://www.blogger.com/profile/11006564512397873184noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-21504460842511455742009-12-31T19:33:32.931-08:002009-12-31T19:33:32.931-08:00இங்கு, எப்போதும் எங்களுடனே இருங்கள் பா.ரா! இனிய ஆங...இங்கு, எப்போதும் எங்களுடனே இருங்கள் பா.ரா! இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்.மாதவராஜ்https://www.blogger.com/profile/09682106438619335725noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-75606237213158377032009-12-31T19:29:51.983-08:002009-12-31T19:29:51.983-08:00This comment has been removed by the author.சந்தான சங்கர்https://www.blogger.com/profile/10402961379245951615noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-8242130435406540812009-12-31T19:29:51.681-08:002009-12-31T19:29:51.681-08:00இனிய புத்தாண்டு
வாழ்த்துக்கள் மக்கா...இனிய புத்தாண்டு
வாழ்த்துக்கள் மக்கா...சந்தான சங்கர்https://www.blogger.com/profile/10402961379245951615noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-33093504305827731332009-12-31T17:50:23.172-08:002009-12-31T17:50:23.172-08:00நல்லது நடக்கவேண்டும் என்ற எதிர்பார்ப்புடன்,
இனி...நல்லது நடக்கவேண்டும் என்ற எதிர்பார்ப்புடன்,

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.அம்பிகாhttps://www.blogger.com/profile/03306082176297630666noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-43170438534326568692009-12-31T13:40:59.841-08:002009-12-31T13:40:59.841-08:00இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் பா.ரா...இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் பா.ரா...கலகலப்ரியாhttps://www.blogger.com/profile/15739790519726046831noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-10739434075964154672009-12-31T10:16:10.515-08:002009-12-31T10:16:10.515-08:00பதில் கிடைக்கட்டும் எனும் வேண்டுதலோடு.....பதில் கிடைக்கட்டும் எனும் வேண்டுதலோடு.....அன்புடன் அருணாhttps://www.blogger.com/profile/09746136247218188169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-20603760046394944442009-12-31T09:40:46.221-08:002009-12-31T09:40:46.221-08:00பதில் கண்டிப்பாக கிடைக்கும்.
நம் ஒவ்வொருவருக்குள்ள...பதில் கண்டிப்பாக கிடைக்கும்.
நம் ஒவ்வொருவருக்குள்ளும் பிசகாத நம்பிக்கை இருந்தால்.
அவர்களுக்கும் நாம் நம்பிக்கையாய் இருந்தால், நாமே நம்பிக்கை இழந்தால் எப்படி?ஜிகர்தண்டா Karthikhttps://www.blogger.com/profile/12675342693346232414noreply@blogger.com