tag:blogger.com,1999:blog-9035285758371778170.post6528993193860998098..comments2023-10-15T01:20:29.862-07:00Comments on கருவேல நிழல்.....: இலையுதிரும் சத்தம் - பத்துபா.ராஜாராம்http://www.blogger.com/profile/03219906456818225814noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-9035285758371778170.post-31144001033481227092016-03-07T19:21:54.174-08:002016-03-07T19:21:54.174-08:00அன்பின் சித்தப்பா...
இன்றைய எனது 'தொடரும் சூப...அன்பின் சித்தப்பா...

இன்றைய எனது 'தொடரும் சூப்பர் பதிவர்கள்' என்னும் பதிவில் தங்களைப் பற்றியும் குறிப்பிட்டிருக்கிறேன்.

நேரம் இருக்கும் போது அந்தப் பக்கமா வந்து பாருங்க.... நன்றி.

http://vayalaan.blogspot.com/2016/03/blog-post_8.html'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-50708609090556318042015-10-16T21:57:30.593-07:002015-10-16T21:57:30.593-07:00Assalamu alaikum …sujud sukur berkat bantuan AKI D...Assalamu alaikum …sujud sukur berkat bantuan AKI DARMO dan berkat impormasi dari member-member AKI yang telah meyampaikan bahwa jika anda ingin mengubah nasib melalui angka togel ghoib hubungi AKI .dan malam ini kami udah buktikan berkat bantuan AKI yang telah memberikan angka togel ghoib 4D akhirnya kami menang 375 Duit indon,dan insyaallah kami bisa lunasi semua hutang-hutang kami yang lagi ada warung .sekali lagi kami ucapkan banyak-banyak terimah kasih kepada AKI dan kami selaku member- berhak mengimformasikan keberhasilan.dan kami atas nama Pak ibrahing DI MALAYSIA …turut mengimformasikan “jika anda merasa punya beban berat (hutang)yang sudah lama belum bisah terlunasi,dan ingin mengubah nasib lebih layak dibandingkan nasib yang sekarang seperti kami,dan member-member yang lain.

SILAHKAN GABUNG SAMA AKI DARMO...ANGKA NAIK TGL, 11,10, 2015…< 9742 > PUTARA TOTO 4D MEGNUM …DAN PUTARAN SPORT TOTO 4D, MALAYSIA <<<<< 0836 >>>>> TGL, 11, 10 , 2015….
KALAU INGGIN SEPERTI KAMI SILAHKAN HBG/SMS AKI DARMO... DI NMR:082-310-142-255..

ATAU, KUNGJUNGGI, BLOG, AKI DARMO…  >>> KLIK DISINI ANGKA TEMBUS 2D,3D,4D,5D,6D,7D,9D-<<<<

SAYA SUDAH BUKTIKAN 5X KEMENANGAN TEPAT/TERBUKTI…!!!.
Apakah anda termasuk dalam kategori di bawah ini...!!
1: Di kejar2 tagihan hutang..
2: Selaluh kalah dalam bermain togel
3: Barang berharga sudah
terjual buat judi togel..
4: Sudah kemana2 tapi tidak
menhasilkan solusi yang tepat..!
5: Sudah banyak dukun ditempati minta angka ritwal y,
blum dapat juga jalan menyelesaikan masalah..
Biar masalah,a terselesaikan silahkan .HBG,ATAU SMS AKI DARMO.DI NMR:082-310-142-255.. AKI siap menbantu masalah anda…
KARNA RASA HATI YANG SERONOK ,MAKANYA NAMA BELIAU KAMI CANTUNKAN DI INTERNET…
Dijamin: 100% tembus…

«´ terimakasih atas angkanya¨`»

_INFO PREDIKSI AKI DARMO_ DENGAN ANGKA GOIB/ANGKA KARAMAT MELALUI RITUAL_

_PREDIKSI TOGEL SGP_ _PREDIKSI TOGEL TAYLAN_

_PREDIKSI TOGEL HKG_

_PREDIKSI TOGEL MALAYSIA_ JIKA ANDA INGIN CEPAT KAYA,BUTUH ANGKA JITU ATAU BELI TUYUL

_PREDIKSI TOGEL LAOS_

_PREDIKSI TOGEL SIDNEY_

_PREDIKSI TOGEL KAMBOJAH_
_PREDIKSI TOGEL TAYWAN_
angka GHOIB: kuda lari…
SUPREME TOTO 6/58.SBH 88,LOTTO 6/45 STS,/MEKNUM 4D,/DA MA CAI 1+3D, MEGA TOTO 6/52, PAWER TOTO 6/55, LOTTO 6/45, SUPREME TOTO 6/58, DAN LAIN-LAIN ….

ibrahing tkidimalaysiahttps://www.blogger.com/profile/11846800630330044568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-2418114057500023862013-09-07T05:35:46.382-07:002013-09-07T05:35:46.382-07:00வணக்கம் சித்தப்பா...
தங்களது கவிதையை கவர்ந்த கவித...வணக்கம் சித்தப்பா...

தங்களது கவிதையை கவர்ந்த கவிதையில் வலைச்சரத்தில் சொல்லியிருக்கிறேன்...
நேரம் கிடைக்கும் போது வந்து பாருங்கள்... அதற்கான சுட்டி கீழே..

http://blogintamil.blogspot.ae/2013/09/blog-post_7179.html

நன்றி...

நேசத்துடன்
சே.குமார்'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-23544812973211453032013-03-04T02:51:54.173-08:002013-03-04T02:51:54.173-08:00Umar Sithappu
சவுதி அரெபிய நண்பர்கள் கவனத்திற்க்கு...Umar Sithappu
சவுதி அரெபிய நண்பர்கள் கவனத்திற்க்கு....கொஞ்சம் வேகமாக உதவவும்......ப்ளீஸ் ....ஷேர் பன்னுங்க ப்ளீஸ்

இந்தப் புகைப்படத்தில் உள்ள எனது சகோதரன் பெயர் முத்துராஜ் மாசிலாமணி . இவரது மனைவியின் பெயர் சந்திரா. இவர்களுக்கு தர்ம துரை வயது 15 என்கிற மகனும், மான்சி வயது 11 என்கின்ற மகளும் உள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் காரசேரி என்கின்ற ஊரில் வசித்து வருகின்றனர் . அவர் கடந்த 1 1/2 வருடங்களாக சவுதி அரேபியாவில் ரியாத் என்னும் இடத்தில் ஓட்டுனராக முஹம்மத் பின் க்ஹலிட் பின் முஹம்மத் அல் சபிஈ( MOHAMMED BIN KHALID BIN MOHAMMED AL SABIEE)என்பவரது வீட்டில் பணி புரிந்து வந்தார். கடந்த பெப்ரவரி மாதம் 9 ம் தேதியில் இருந்து இவர் தன்னுடைய குடும்பத்தினருடன் எந்த வித தொடர்பு இல்லாமல் இருந்தார். நாங்கள் எல்லாவிதமான முயற்சிகள் செய்தும் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. பத்து நாட்களுக்குப் பிறகு சவுதி அரேபியாவில் இருந்து ஒரு தகவல் வருகிறது , அவர் ஒரு கார் விபத்தில் இறந்து விட்டார் என்றும் அவரது உடல் அல் கொயா பொது மருத்துவமனையில் உள்ளதாக தெரிவிக்கின்றனர். இந்த விபத்தில் அவரது முதலாளி குடுமத்தினர் அனைவரும் இறந்துவிட்டதாக கூறுகின்றனர். மேலும் அவரது உடலை பார்த்து முத்துராஜ் தான் என்று உறுதியாக யாரும் கூறவில்லை, மேலும் சில தினங்களுக்கு முன் ஒரு தகவல் வந்துள்ளது எனது சகோதரன் இறக்கவில்லை என்றும் அவர் கோமா நிலையில் உள்ளதாக தெரிவிக்கின்றனர். நாங்கள் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களிடம் கடந்த திங்கட் கிழமை அன்று மனு ஒன்று வழங்கியுள்ளோம் . மேலும் சவுதி அரேபியாவில் எங்களுக்கு தெரிந்தவர் யாரும் இல்லாததால் எந்த வித தகவலும் பெற இயலாமல் இருக்கிறோம். ஆகவே நண்பர்களே, உங்களால் அல்லது உங்களுக்கு தெரிந்த நண்பர்கள் மூலமாக எனது சகோதரன் எங்கு எந்த நிலையில் உள்ளார் என்பதை விசாரித்து தகவல் தருமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.
தயவு செய்து இந்த செய்தியை அனைவரும் பகிருங்கள்..........

Like · · Share · 24 minutes ago ·
பொது சனம் உங்களில் ஒருவன் and 43 others like this.
37 shares
View 6 more comments

Ksr Vasan plz help to all friends
18 minutes ago · Like · 1

Duraisamy Gopalakrishnan our embassy is useless........
18 minutes ago · Like · 2

Prasath Siva Nandhi mudindhavarai udhavungal tholargale neegal engaludan illai endralum tamil patru maravaamal irupeergal enbadhal dhan ungalidam udhavi ketkirom
15 minutes ago via mobile · Like

Ahamed Ashik Hussain Ghani
11 minutes ago · Like

Manivannan Kandhasamy K Any Mobile No Or Address Please
8 minutes ago · Like

vasanhttps://www.blogger.com/profile/12264483258135895937noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-61907630944460822572012-11-26T17:07:42.558-08:002012-11-26T17:07:42.558-08:00வணக்கம்...
உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்பட...வணக்கம்...

உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/11/blog-post_27.html) சென்று பார்க்கவும்... நன்றி...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-16277030720210785822012-10-08T06:46:22.037-07:002012-10-08T06:46:22.037-07:00படித்ததும் மனசு வலிக்கிறது சித்தப்பா...
அவருக்கும...படித்ததும் மனசு வலிக்கிறது சித்தப்பா...

அவருக்கும் நிச்சயம் நல்லது நடக்கும்...'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-4776512662854138772012-10-06T07:24:46.585-07:002012-10-06T07:24:46.585-07:00பின்னுட்டம் போடவில்லை என்பதால் படிக்கவில்லை என்றோ ...பின்னுட்டம் போடவில்லை என்பதால் படிக்கவில்லை என்றோ வரவில்லை என்று நினைத்து விட வேண்டாம் அண்ணே ... தொடந்து வருகிறேன் வாசிக்கிறேன் - வருவேன் வாசிப்பேன். நலமா அண்ணே ?rvelkannanhttps://www.blogger.com/profile/03182553261512477970noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-74681983245224977532012-09-18T14:36:48.799-07:002012-09-18T14:36:48.799-07:00வாசன்ஜி, ரொம்ப நன்றி. முயற்சியில்தான் இருக்கிறேன்....வாசன்ஜி, ரொம்ப நன்றி. முயற்சியில்தான் இருக்கிறேன். பாக்கலாம் மக்கா.

சிரமத்தில் இருப்பவர்களுக்கு ஆறுதலான ஒரு வார்த்தை எவ்வளவு பெரிய சப்போர்ட்! அதைத்தான் நான் மாப்ள சிவாவுக்கு செய்தேன். அதைத்தான் நீங்கள் எல்லோருமாக மாமாவிற்கு, சிவாவிற்கு, எனக்கு செய்து கொண்டிருக்கிறீர்கள்.

அப்புறம் பிரார்த்தனை. இந்த ஸ்ட்ரெந்த்தான் நடுத்தர வர்க்கத்தின் பலம். இல்லையா? நடக்கும் வாசன்ஜி, மக்கள்ஸ். நம்புவோம்..

ஆமா வாசன்ஜி, நீங்க ஏன் கூகுள்ப்ளஸ் பக்கம் வரக் கூடாது? அங்க செம்ம கலாட்டாவா இருக்கு. உங்களையும் சுந்தர்ஜியையும் பெர்சனாலா கூப்பிடணும்ன்னு ஒரு ஞாபகம். பா.ராஜாராம்https://www.blogger.com/profile/03219906456818225814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-22729382217742058162012-09-14T06:25:17.128-07:002012-09-14T06:25:17.128-07:00Why not send this info to Kumudam Reporter or Jr.V...Why not send this info to Kumudam Reporter or Jr.Vikatan and these type of Investigation journalists?vasanhttps://www.blogger.com/profile/12264483258135895937noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-31272804139377776822012-09-14T06:23:34.313-07:002012-09-14T06:23:34.313-07:00யோசிப்போம் மக்கா, திடீரென இதைப் படித்ததும்,
வாழ்...யோசிப்போம் மக்கா, திடீரென இதைப் படித்ததும்,
வாழ்வின் மீது, உண்மை, சத்தியம், காவியம்,
காப்பியம், கடவுள் போன்றவற்றின் மீதான
நம்பிக்கைதான் முதலில் தகர்கிறது.

நண்பர்களிடமும், தெரிந்தவர்களிடமும் இதைப் பகிர்வோம்.
சரியான் நபர், சரியான நேரத்தில் கிடைப்பார்.
தேடுவோம், கிடைக்கும் ஒரு நல்ல தீர்வு மக்கா.
vasanhttps://www.blogger.com/profile/12264483258135895937noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-65985050572007513962012-09-04T06:32:59.043-07:002012-09-04T06:32:59.043-07:00நன்றி மக்கள்ஸ்.
சாய் ராம் சார், இதை எதிர்பார்த்து...நன்றி மக்கள்ஸ்.

சாய் ராம் சார், இதை எதிர்பார்த்துத்தான் போஸ்ட் பண்ணேன். ப்ளீஸ் ட்ரை பண்ணுங்க சார். ரொம்ப நன்றி சார். பா.ராஜாராம்https://www.blogger.com/profile/03219906456818225814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-85934921119514046582012-08-31T01:11:33.703-07:002012-08-31T01:11:33.703-07:00என்னால் செய்தியில் எதாவது கொண்டு வர முடியுமா என்று...என்னால் செய்தியில் எதாவது கொண்டு வர முடியுமா என்று பார்த்து விட்டு சொல்கிறேன்.Sai Ramhttps://www.blogger.com/profile/03399624611802751361noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-16707834002890401872012-08-21T03:24:48.559-07:002012-08-21T03:24:48.559-07:00பிராத்தனைகள், நிச்சயம் வழி பிறக்கும் :(பிராத்தனைகள், நிச்சயம் வழி பிறக்கும் :(இரவுப்பறவைhttps://www.blogger.com/profile/14524342013709949404noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-30812507020724795942012-08-19T17:39:24.192-07:002012-08-19T17:39:24.192-07:00நல்லவர்களை கடவுள் சோதிப்பார்; ஆனால் கைவிடமா...நல்லவர்களை கடவுள் சோதிப்பார்; ஆனால் கைவிடமாட்டார். மைத்துனர் சிவாவுக்கு சொன்ன கதையை மறக்க வேண்டாம். அரசியல் பத்திரிகை, தொலைக்காட்சி எந்த தொடர்புமற்றிருப்பினும் எங்களைப்போன்ற எளியோரின் பிரார்த்தனை தங்கள் மாமாவுக்காக... நிலாமகள்https://www.blogger.com/profile/06798149013640447206noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-69873057573830956642012-08-19T02:45:38.395-07:002012-08-19T02:45:38.395-07:005 maasam kazhichu paakkurome illa illa padikiromnu...5 maasam kazhichu paakkurome illa illa padikiromnu santhoshamaa vanthen sir....

:(இரசிகைhttps://www.blogger.com/profile/00866466172042126915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-87156214834611003862012-08-19T02:44:01.720-07:002012-08-19T02:44:01.720-07:00iyo...
gupeer nnu aakuthu..
iyo...

gupeer nnu aakuthu..

இரசிகைhttps://www.blogger.com/profile/00866466172042126915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-91763065071056595312012-08-18T17:25:24.339-07:002012-08-18T17:25:24.339-07:00Vanakkam Pa.Ra.
Nallavai seekkiram nadakkattum.Vanakkam Pa.Ra.

Nallavai seekkiram nadakkattum.ஓலைhttps://www.blogger.com/profile/04067133198925258470noreply@blogger.com