tag:blogger.com,1999:blog-9035285758371778170.post7081063051149931545..comments2023-10-15T01:20:29.862-07:00Comments on கருவேல நிழல்.....: புரை ஏறும் மனிதர்கள்-எட்டுபா.ராஜாராம்http://www.blogger.com/profile/03219906456818225814noreply@blogger.comBlogger49125tag:blogger.com,1999:blog-9035285758371778170.post-18078092820133628522010-05-11T19:26:25.188-07:002010-05-11T19:26:25.188-07:00//வெளிநாட்டில் இருப்பவன் விடுமுறை செல்வது என்பது ஒ...//வெளிநாட்டில் இருப்பவன் விடுமுறை செல்வது என்பது ஒரு திருவிழாவிற்கு இணையானது. பலூனும், ரப்பர் வளையலும், ரிப்பனும், ராட்டினமும், கரும்புச்சாறும், வியர்வை வாசனையும் ஒரே இடத்தில் கிடைக்கும் அவனுக்கு. அது அவன் வீடாகும்.

உங்களுக்கு மட்டும் சாத்தியமான சிந்தனை. உருக்கம் நிறைய பாரா!!Nathanjagkhttps://www.blogger.com/profile/00181426807874693514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-92195606080703307432010-05-10T04:25:51.537-07:002010-05-10T04:25:51.537-07:00நன்றி அருணா டீச்சர், தேனு மக்கா!நன்றி அருணா டீச்சர், தேனு மக்கா!பா.ராஜாராம்https://www.blogger.com/profile/03219906456818225814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-55278568818702600152010-05-09T13:23:43.435-07:002010-05-09T13:23:43.435-07:00எப்ப வந்தாலும் புரை ஏறுது மக்கா.. குழந்தைகளுக்கும்...எப்ப வந்தாலும் புரை ஏறுது மக்கா.. குழந்தைகளுக்கும் புரை ஏறீவிடாமல்.Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-41966887616284282862010-05-08T06:15:07.592-07:002010-05-08T06:15:07.592-07:00கண்ணில் ஒற்றிக் கொள்ள வேண்டும் ஒவ்வொரு வரியையும்!எ...கண்ணில் ஒற்றிக் கொள்ள வேண்டும் ஒவ்வொரு வரியையும்!என்ன சொன்னாலும் குறைவாகத்தான் தெரியும்..பூஊஊஊஊஊஊங்கொத்து!அன்புடன் அருணாhttps://www.blogger.com/profile/09746136247218188169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-5810959358645708682010-05-07T14:18:59.326-07:002010-05-07T14:18:59.326-07:00ப்ரியங்கள் நிறைந்த என் நண்பர்களுக்கு,
நிறைய அன்பு...ப்ரியங்கள் நிறைந்த என் நண்பர்களுக்கு,

நிறைய அன்பும் நன்றியும் மக்கள்ஸ்!பா.ராஜாராம்https://www.blogger.com/profile/03219906456818225814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-51912916390906800332010-05-06T18:01:26.127-07:002010-05-06T18:01:26.127-07:00உங்களின் எல்லா வரிகளிலும் உங்களின் முகமாய், மனதாய்...உங்களின் எல்லா வரிகளிலும் உங்களின் முகமாய், மனதாய் இருக்கிறது...கமலேஷ்https://www.blogger.com/profile/13134754221723302734noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-81596780466932730392010-05-06T09:04:59.753-07:002010-05-06T09:04:59.753-07:00அன்பு பாரா,
அருமையான பதிவு...புரை ஏறும் மனிதர்கள்...அன்பு பாரா,

அருமையான பதிவு...புரை ஏறும் மனிதர்கள் ஒரு புத்தகமாய் போட்டாலும் நல்லாயிருக்கும் என்று தோன்றுகிறது. மொழியின் அடி நாதம் மலைக்கோயிலின் ஒற்றை மணியாய் ரீங்கரித்து எதிரொலித்துக் கொண்டே இருக்கிறது பாரா...

நிறைய எழுதிவிட்டார்கள்... நான் என்ன சொல்லிவிட முடியும்... கைகட்டி வேடிக்கை பார்ப்பதை விடுத்து...

அன்புடன்
ராகவன்ராகவன்https://www.blogger.com/profile/06811673762830567722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-29898043733605592892010-05-06T02:14:01.859-07:002010-05-06T02:14:01.859-07:00உணர்வுகளின் கூட்டு இப்பதிவு. இது தான் பா.ரா.உணர்வுகளின் கூட்டு இப்பதிவு. இது தான் பா.ரா.விக்னேஷ்வரிhttps://www.blogger.com/profile/10937642408950109308noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-60083680174247521442010-05-05T06:36:16.274-07:002010-05-05T06:36:16.274-07:00//மகனின் முகத்தை தேடிய இடத்தில் அவன் மார்பிருந்தது...//மகனின் முகத்தை தேடிய இடத்தில் அவன் மார்பிருந்தது.மார்பில் இருந்து அவன் முகம் நோக்கி பயணித்த நொடியை, நொடியின் நொடியை...

கட்டுரையைக் கூட கவிதையாக்கும் வித்தை உங்களுக்கு அழகாய் கைகூடி இருக்குAnonymoushttps://www.blogger.com/profile/18256481521348413656noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-40865986662454592302010-05-05T03:08:46.533-07:002010-05-05T03:08:46.533-07:00நெகிழ்ச்சி.
உணர்வுகளை அப்படியே எழுத்தில் வடிக்க உ...நெகிழ்ச்சி.
உணர்வுகளை அப்படியே எழுத்தில் வடிக்க உங்களால் முடிகிறது பாரா.அம்பிகாhttps://www.blogger.com/profile/03306082176297630666noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-61182092989985714412010-05-05T01:32:59.142-07:002010-05-05T01:32:59.142-07:00//வெளிநாட்டில் இருப்பவன் விடுமுறை செல்வது என்பது ஒ...//வெளிநாட்டில் இருப்பவன் விடுமுறை செல்வது என்பது ஒரு திருவிழாவிற்கு இணையானது. பலூனும், ரப்பர் வளையலும், ரிப்பனும், ராட்டினமும், கரும்புச்சாறும், வியர்வை வாசனையும் ஒரே இடத்தில் கிடைக்கும் அவனுக்கு. அது அவன் வீடாகும்.//

இப்பத்தான் எனக்கு விசா வந்திருக்கு.. கண்டம் விட்டு கண்டம் பறக்க டிக்கெட் வாங்கியாச்சு... ஊர் உறவுக்கெல்லாம் சொல்லிக்கிட்டு கிளம்பற நேரம் பார்த்து, இப்படி ஒரு வரிகளை படிச்சா... புள்ள எப்படி பிளைட் ஏறும் சொல்லுங்க...பிரேமா மகள்https://www.blogger.com/profile/01848104907650342983noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-1020801027937536382010-05-04T20:40:14.641-07:002010-05-04T20:40:14.641-07:00புரையேற்றுவதே வேலையாய் ஒருத்தர் அலையுராருப்பா
நம...புரையேற்றுவதே வேலையாய் ஒருத்தர் அலையுராருப்பா

நம்ம பதிவுக்கு கொஞ்சம் வந்து வாழ்த்துங்கள்

விஜய்விஜய்https://www.blogger.com/profile/09158129891168181506noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-66084047836049362152010-05-04T13:03:07.400-07:002010-05-04T13:03:07.400-07:00ஒவ்வொரு குழந்தையையும் பற்றிப் பேசுகிறேன் என்று சொல...ஒவ்வொரு குழந்தையையும் பற்றிப் பேசுகிறேன் என்று சொல்லியிருக்கிறீர்கள். எதிர்பார்க்கிறேன்.

ஏதாவது நல்லாத் திட்டுங்க பா.ரா.. அப்பவாவது நல்லா ஏதாவது வருதானு பாப்போம் எனக்கெல்லாம்.

முகந்தேடிய இடத்தில் நெஞ்சிருந்த கதை. நெஞ்சிருக்கும் இடத்திலெல்லாம் நைஞ்சிருக்கும் கதைதானோ.

காலங் கழியக் கழிய முகங்கள் கீழிறங்கி, நெஞ்சுக்குள் பொதிதலும் நிகழ்தல்தான். உங்கள் முகம் எங்கள் நெஞ்சில்!மதன்https://www.blogger.com/profile/04391133108954523747noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-88659676703467321922010-05-04T10:28:40.528-07:002010-05-04T10:28:40.528-07:00என்ன சார் இது, ஒரு பக்கம், அதைப் படிக்கிறதுக்குள்...என்ன சார் இது, ஒரு பக்கம், அதைப் படிக்கிறதுக்குள்ளே நெகிழ்ந்து நெக்குருகி புல்லரித்து புழகாங்கிதம் அடைந்து மகிழ்ந்து சொற் பிரவாகத்தில் மூச்சுத் திணறி... ரொம்பக் கொடுத்து வெச்சிருக்கோம் உங்களைப் படிக்க!கே. பி. ஜனா...https://www.blogger.com/profile/08070955530225698558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-3309289497343758312010-05-04T10:28:38.157-07:002010-05-04T10:28:38.157-07:00என்ன சார் இது, ஒரு பக்கம், அதைப் படிக்கிறதுக்குள்...என்ன சார் இது, ஒரு பக்கம், அதைப் படிக்கிறதுக்குள்ளே நெகிழ்ந்து நெக்குருகி புல்லரித்து புழகாங்கிதம் அடைந்து மகிழ்ந்து சொற் பிரவாகத்தில் மூச்சுத் திணறி... ரொம்பக் கொடுத்து வெச்சிருக்கோம் உங்களைப் படிக்க!கே. பி. ஜனா...https://www.blogger.com/profile/08070955530225698558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-573551141944335382010-05-04T10:28:10.449-07:002010-05-04T10:28:10.449-07:00//வெளிநாட்டில் இருப்பவன் விடுமுறை செல்வது என்பது ஒ...//வெளிநாட்டில் இருப்பவன் விடுமுறை செல்வது என்பது ஒரு திருவிழாவிற்கு இணையானது. பலூனும், ரப்பர் வளையலும், ரிப்பனும், ராட்டினமும், கரும்புச்சாறும், வியர்வை வாசனையும் ஒரே இடத்தில் கிடைக்கும் அவனுக்கு. அது அவன் வீடாகும்//
//அழுவது எவ்வளவு விருப்பமோ, அப்படியே சிரிப்பதும் என்பதால் //

//மகனின் முகத்தை தேடிய இடத்தில் அவன் மார்பிருந்தது.மார்பில் இருந்து அவன் முகம் நோக்கி பயணித்த நொடியை, நொடியின் நொடியை...//

எவ்வளவு உணர்வுகளை கோர்வையாய், தெளிவாய் வெளிப்படுத்திவிட்டீர்கள்!Sundar சுந்தர்https://www.blogger.com/profile/06685988522156430345noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-23319147364730888062010-05-04T09:43:28.059-07:002010-05-04T09:43:28.059-07:00/ஸ்வாமி ஓம்சைக்கிள் said...
உரையாடல் கவிதை போ.../ஸ்வாமி ஓம்சைக்கிள் said...

உரையாடல் கவிதை போட்டியில் வெற்றி பெற்றவர்கள் எனது தேர்வு
http://omcycle.blogspot.com/2010/05/blog-post.html //

அடிச்சான் பாரு “சைக்கிள்” கேஃப்பில் சிக்ஸர்மணிஜிhttps://www.blogger.com/profile/14607374465023254370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-28159447980634612792010-05-04T09:28:23.939-07:002010-05-04T09:28:23.939-07:00கொயுந்த கோவில் மிருகம் இப்ப என்ன பண்ணுது? ரொம்ப கு...கொயுந்த கோவில் மிருகம் இப்ப என்ன பண்ணுது? ரொம்ப குறும்பு பண்ணுதா? :)

தாங்கள் வருகையை ஆவலுடன் எதிர்பார்க்கின்றோம். நேரில் பேசலாம். நிறையவிநாயக முருகன் https://www.blogger.com/profile/07612007217314335866noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-87666148326527430662010-05-04T09:16:19.637-07:002010-05-04T09:16:19.637-07:00நட்பின் பரிமாணம் அழகாய் உங்கள் எழுத்தில்...
ஆழமான ...நட்பின் பரிமாணம் அழகாய் உங்கள் எழுத்தில்...
ஆழமான அழுத்தமான பதிவு.

உங்கள் பிள்ளைகளை பார்த்த சந்தோஷத்தை படிக்கும் போது என்னால் உணர முடிந்தது.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-77702132846540571652010-05-04T06:04:12.895-07:002010-05-04T06:04:12.895-07:00testtestசிநேகிதன் அக்பர்https://www.blogger.com/profile/13879676730114051694noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-57999997316286928312010-05-04T04:58:32.737-07:002010-05-04T04:58:32.737-07:00அருமை என்னும் ஒரு வார்த்தையில் சொல்லி விட முடியவில...அருமை என்னும் ஒரு வார்த்தையில் சொல்லி விட முடியவில்லை.Balakumar Vijayaramanhttps://www.blogger.com/profile/09235762901183951045noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-83065911266740079632010-05-04T04:42:53.080-07:002010-05-04T04:42:53.080-07:00உரையாடல் கவிதை போட்டியில் வெற்றி பெற்றவர்கள் எனது ...உரையாடல் கவிதை போட்டியில் வெற்றி பெற்றவர்கள் எனது தேர்வு
http://omcycle.blogspot.com/2010/05/blog-post.htmlஸ்வாமி ஓம்சைக்கிள்https://www.blogger.com/profile/10357770295610727364noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-50129837042135811612010-05-04T04:40:58.756-07:002010-05-04T04:40:58.756-07:00//அறை வந்து விளக்கு பொருத்தியதும்,"பிளைட்ல கு...//அறை வந்து விளக்கு பொருத்தியதும்,"பிளைட்ல குட்டீஸ் எல்லாம் பயப்படாம வந்தாச்சா?" என்றேன் குழந்தைகளிடம். சிரித்தார்கள். //
நானும் சேர்ந்து சிரித்தேன் பா .ரா
ஒவ்வொரு வரியும் மனதைத் தொடுகிறது..ஜெஸ்வந்தி - Jeswanthyhttps://www.blogger.com/profile/01555078042619914733noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-69777368874508678022010-05-04T04:22:37.917-07:002010-05-04T04:22:37.917-07:00நெகிழ்ச்சியான் பதிவு பா.ரா. சார்.நெகிழ்ச்சியான் பதிவு பா.ரா. சார்.க ராhttps://www.blogger.com/profile/09652942071992211721noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-37568990844108378172010-05-04T01:27:35.156-07:002010-05-04T01:27:35.156-07:00unga blog romba nalla iruku....
Free Download F...unga blog romba nalla iruku....

Free Download File Recovery | Data Recovery | Image Recovery Software
Free Slide Show & Gallery Makers
Learn Typing
CINEMA TICKETS BOOKING Online
Free youtube Video Download
Free Web Design
Free Indian Language Typing Tool
Type anywhere in your language | Google Transliterate | Microsoft Indic Language
Free Download Google Talk | Windows Live Messenger | Skype Messenger | Yahoo Messenger
Learn Basic Maths, Algebra, Trigonometry, calculus
Online Free Ebooks
Free Antivirus Download
Search Rooms, Apartments
Free Health TipsHenry Jhttps://www.blogger.com/profile/12617392469113119215noreply@blogger.com