tag:blogger.com,1999:blog-9035285758371778170.post8008337561526689259..comments2023-10-15T01:20:29.862-07:00Comments on கருவேல நிழல்.....: இலையுதிரும் சத்தம் - மூன்றுபா.ராஜாராம்http://www.blogger.com/profile/03219906456818225814noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-9035285758371778170.post-14179794594916010432011-11-08T06:43:37.296-08:002011-11-08T06:43:37.296-08:00இன்று தான் முதன்முதலாக உங்கள் பக்கத்துக்கு வந்தேன்...இன்று தான் முதன்முதலாக உங்கள் பக்கத்துக்கு வந்தேன். அசத்தல். அடிக்கடி எழுதுங்கள் நண்பரே! மதுரை பேச்சு வழக்கு அப்படியே இருக்கு!சந்திர கிருஷ்ணாhttps://www.blogger.com/profile/12568894843405558652noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-45390747144581777432011-10-18T03:32:38.248-07:002011-10-18T03:32:38.248-07:00நண்பர்கள், ராசு அண்ணே, பாலாண்ணா, மஹிக்கா மற்றும் ச...நண்பர்கள், ராசு அண்ணே, பாலாண்ணா, மஹிக்கா மற்றும் சகோதரிகள், மகன்கள், அனைவருக்கும் நன்றி!

மோகன்ஜி & அசோக் :-)பா.ராஜாராம்https://www.blogger.com/profile/03219906456818225814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-15706604799193046782011-09-19T01:51:54.256-07:002011-09-19T01:51:54.256-07:00பா.ரா அண்ணா,
ஒரே சமயத்தில் கலங்க வைக்கவும், கலக்க...பா.ரா அண்ணா,

ஒரே சமயத்தில் கலங்க வைக்கவும், கலக்கவும் எப்படி உங்களால மட்டும் முடியுது!!!!சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-40471044946803326652011-09-16T08:49:17.012-07:002011-09-16T08:49:17.012-07:00//சரி பிசினசுக்கு வருவோம். இது புக்கா வரும் போது ந...//சரி பிசினசுக்கு வருவோம். இது புக்கா வரும் போது நான் வெளியிட ஆசைபடுறேன். இதுக்காக ஒரு பதிப்பகம் கூட தொடங்கிடலாம். என்ன சொல்றீங்க? //

hello mohankumar... அதுக்கெல்லாம் நாங்க இருக்கோம் தெரிஞ்சுக்கோங்க :)Ashok Dhttps://www.blogger.com/profile/03718525789097542849noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-60243050083875583082011-09-15T05:31:01.845-07:002011-09-15T05:31:01.845-07:00"தூக்குறதுல” நீங்க கில்லி போல!! உங்களையும், க..."தூக்குறதுல” நீங்க கில்லி போல!! உங்களையும், கூட உள்ளவங்களையும் ஒரு “சுப்ரமணியபுரம்” கூட்டமாத்தான் நினைக்கத் தோணுது!!

//தேங்காய் எண்ணெய் தீந்துருச்சு போல. ஒரு நாள் டக்குன்னு மெஷின் ஸ்ட்ரக் ஆயிருச்சு//
அண்ணேஏஏஏஏ....

//திருப்பி மொதல்ல இருந்து கழட்ட ஆரம்பிப்பாரு//
அந்தக் கதிரேசன் உங்க மெஷின வச்சுத்தான் நிச இஞ்சிநீரா ஆயிருப்பார்.

//'எதுக்குண்ணே இதுக்குலாம் போயி இஞ்சினியரை கூப்பிடனும்? //
ஆ.. ஆ.. இப்பிடித்தான்னே அப்புமே நெறய பொண்ணுங்க சைலண்டா இருந்துட்டாங்க..

ஜெராக்ஸ் மெசினப் போல பதிவும் மனசுக்குள் பல நினைவுகளை ’விசிறி’ விடுகிறது!!ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-33776138203949005232011-09-14T21:49:36.848-07:002011-09-14T21:49:36.848-07:00நானும் ஒரு காலத்தில் "படிப்பை பாதியில் விட்டு...நானும் ஒரு காலத்தில் "படிப்பை பாதியில் விட்டுட்டு" சிராக்ஸ் கடை வைக்க நினைத்தேன். இப்ப கூட வீட்டில் அண்ணன்- அண்ணி கிண்டல் பண்ணுவாங்க.

நிறைய கடத்தல் வேலை பண்ணிருக்கீங்க போல.

சரி பிசினசுக்கு வருவோம். இது புக்கா வரும் போது நான் வெளியிட ஆசைபடுறேன். இதுக்காக ஒரு பதிப்பகம் கூட தொடங்கிடலாம். என்ன சொல்றீங்க?CS. Mohan Kumarhttps://www.blogger.com/profile/15194608436448557100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-52706467076706556912011-09-12T05:49:36.611-07:002011-09-12T05:49:36.611-07:00//
ஒரு முகம் அசைச்ச அசைவா இருக்கலாம். பொம்பளப் பு...//

ஒரு முகம் அசைச்ச அசைவா இருக்கலாம். பொம்பளப் புள்ளைய கைல வச்சுருந்த தகப்பன் ஸ்டேஜா இருக்கலாம். அல்லது அதா இருக்கலாம் எழவு இதாக்கூட இருக்கலாம். லாம்கெல்லாம் மினிமம் கேரண்டியா இருக்கு?

kollureenga rajaram sir...இரசிகைhttps://www.blogger.com/profile/00866466172042126915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-62517343838955600082011-09-12T03:13:37.754-07:002011-09-12T03:13:37.754-07:00மிக அருமை ரசித்தேன் ராஜாராம்.மிக அருமை ரசித்தேன் ராஜாராம்.ஜெஸ்வந்தி - Jeswanthyhttps://www.blogger.com/profile/01555078042619914733noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-8793012508622414742011-09-11T00:43:04.885-07:002011-09-11T00:43:04.885-07:00கலரு குடிச்சதும் நாக்குல நெறம் அப்படியே ஒட்டிக்கும...கலரு குடிச்சதும் நாக்குல நெறம் அப்படியே ஒட்டிக்கும்... அது மாதிரி ..படிச்சு முடிக்கசொல்லோ... அப்படியே மனசுலே ஒட்டிக்குது... தைக்குது..

என்னமோ என்ன கர்மமோ.. கலரோ.. மனசு புழியறதோ...சிரிக்க வைக்கறதோ.. நல்லா வந்து தொலைக்குது உமக்கு சித்தப்ஸ் :)

(ரொம்ப நாள் மனச என்னமோ பண்ணிட்டுயிருக்கும் போல இந்த பதிவு)Ashok Dhttps://www.blogger.com/profile/03718525789097542849noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-61292144079186984412011-09-10T22:10:17.209-07:002011-09-10T22:10:17.209-07:00ஒவ்வொரு பத்தியும் எண் வரிசை கொடுத்து எழுதுங்கள...ஒவ்வொரு பத்தியும் எண் வரிசை கொடுத்து எழுதுங்கள் . எந்த பத்தி ரொம்ப ரொம்ப கலக்கல் எது ரொம்ப கலக்கல் என்று சொல்ல முயற்சிப்பேன். இப்படி வரிக்கு வரி காமெடியாய் எழுதினால் வாசித்து விட்டு நூற்றுக்கு நூறு மதிப்பெண் போட்டு போக வேண்டியது தான் .Mahi_Grannyhttps://www.blogger.com/profile/18206681181249794363noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-69075001876431030992011-09-10T11:08:34.603-07:002011-09-10T11:08:34.603-07:00சித்தப்பா...
சிரிக்கச் சிரிக்க எழுதி ஒரு அப்பனின் ...சித்தப்பா...
சிரிக்கச் சிரிக்க எழுதி ஒரு அப்பனின் வலியை சிறிய வரியாக்கி கடைசி வரியில் மனதைக் கனக்க வைத்துவிட்டீர்கள்...

படிக்க ஆரம்பித்தால் முடிக்கும் வரை நிறுத்த விடுவதில்லை உங்கள் எழுத்து... இது எல்லாருக்கும் வாய்ப்பதில்லை...

நம்ம பக்கத்துப் பேச்சு வழக்கும் அப்படியே எழுத்துகளாய்...'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-72833794169414091992011-09-10T04:28:04.600-07:002011-09-10T04:28:04.600-07:00ஜெராக்ஸ் மேட்டரைப் போல் வாழ்க்கையும், வாழ்க்கையைப...ஜெராக்ஸ் மேட்டரைப் போல் வாழ்க்கையும், வாழ்க்கையைப் போல் ஜெராக்ஸ் மேட்டரும் உங்க கைவண்ணத்தில் கமாலிக்கிறது அண்ணே.நிலாமகள்https://www.blogger.com/profile/06798149013640447206noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-41695577202077818412011-09-09T14:16:50.917-07:002011-09-09T14:16:50.917-07:00எப்பாடியோவ் இன்னமும் நிறைய இருக்குன்னு சொல்லாம சொல...எப்பாடியோவ் இன்னமும் நிறைய இருக்குன்னு சொல்லாம சொல்லிட்டீங்க ராஜாராம் மிக அருமை

ரொம்பவும் ரசித்தேன்

நன்றி
ஜேகேஇன்றைய கவிதைhttps://www.blogger.com/profile/13411272960404674850noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-51075772012717803422011-09-09T11:39:40.321-07:002011-09-09T11:39:40.321-07:00ஏற்கெனவே Buzz-ல படிச்சு, சிரிச்சும் உணர்ந்தும் கலங...ஏற்கெனவே Buzz-ல படிச்சு, சிரிச்சும் உணர்ந்தும் கலங்கினதுதான். இப்பொ ஒருக்கா ஆசைக்குப் படிக்கத் தொடங்கி மறுகவும் சிரிச்சேன்; கண்கலங்கினேன்.rajasundararajanhttps://www.blogger.com/profile/16738697295348850069noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-2552248858078246122011-09-09T09:02:13.091-07:002011-09-09T09:02:13.091-07:00எழுத்த சிலாகிக்கரத இருந்தா கதையின் சுவராசியத்தை இழ...எழுத்த சிலாகிக்கரத இருந்தா கதையின் சுவராசியத்தை இழந்துருவோம். கதையின் பின்னால போனா பா.ரா.வ மறந்துருவோம். அருமை பா.ரா.ஓலைhttps://www.blogger.com/profile/04067133198925258470noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-90985886990343283012011-09-09T09:02:07.995-07:002011-09-09T09:02:07.995-07:00நம்மளையும் நம்பி ஒரு ஆளு வேலை கேட்டு வருதுன்னா அவு...நம்மளையும் நம்பி ஒரு ஆளு வேலை கேட்டு வருதுன்னா அவுங்களுக்கு வேலை தராம என்ன பெரிய வேலை எங்களுக்கு இருந்துறப்போது?

ha..haa..i like it ya..!!!Kannanhttps://www.blogger.com/profile/12817302558461512075noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-47627595477170587872011-09-09T08:56:13.920-07:002011-09-09T08:56:13.920-07:00/ஒரு முகம் அசைச்ச அசைவா இருக்கலாம். பொம்பளப் புள்ள.../ஒரு முகம் அசைச்ச அசைவா இருக்கலாம். பொம்பளப் புள்ளைய கைல வச்சுருந்த தகப்பன் ஸ்டேஜா இருக்கலாம். அல்லது அதா இருக்கலாம் எழவு இதாக்கூட இருக்கலாம். லாம்கெல்லாம் மினிமம் கேரண்டியா இருக்கு?/

லவ்லி பா.ரா.vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035285758371778170.post-24700961440167183572011-09-09T08:55:46.350-07:002011-09-09T08:55:46.350-07:00'தி மோஸ்ட் ஹான்சம் ப்ரைம் மினிஸ்ட்டர்' ன்ன...'தி மோஸ்ட் ஹான்சம் ப்ரைம் மினிஸ்ட்டர்' ன்னு ஆங்கிலத்தில் ஒரு கட்டுரை எழுதுற அளவுக்கு அவ்வளவு ஆசையாக இருந்தது. அவருக்கு ஒதடும் நமக்கு ஆங்கிலமும் சரியா இருக்காது என்பதால் ஆசையெல்லாம் அப்பப்ப ஷட் டவுன் பண்ணி லெதர் பேக்குக்குள்ள போட்ருவேன்...

மறுபடி ஒரு காமெடி கலக்கல்.

ஒரு முகம் அசைச்ச அசைவா இருக்கலாம். பொம்பளப் புள்ளைய கைல வச்சுருந்த தகப்பன் ஸ்டேஜா இருக்கலாம். அல்லது அதா இருக்கலாம் எழவு இதாக்கூட இருக்கலாம். லாம்கெல்லாம் மினிமம் கேரண்டியா இருக்கு?

சிரிக்க வச்சுகிட்டே அப்படியே கண்னு கலங்கவும் வைக்கிற சாமர்த்தியம் உங்ககிட்ட..ரிஷபன்https://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.com