Thursday, June 2, 2011

காப்பீட்டுக் குரல்


(Picture by cc licence GilbertoFilho)

மூன்றாவது மாடியிலிருந்து
தவறி விழுவதாக
ஒரு கனவு.

டக்கும் இரண்டாவது மாடியில்
எக்ஸ்கியுஸ் மீ
குரல் வேறு

--ஆனந்த விகடன். (இந்த வாரம்)
நன்றி சுகுணா,விகடன்!


28 comments:

நேசமித்ரன் said...

நீங்க கலக்குங்க பா.ரா :)

Unknown said...

வாவ்...

க ரா said...

மாம்ஸ் :)

ராமலக்ஷ்மி said...

/கடக்கும் இரண்டாவது மாடியில்
எக்ஸ்கியுஸ் மீ
குரல் வேறு/

என்ன சொல்ல:)? அருமை!

செல்ல நாய்க்குட்டி மனசு said...

சாகப் போகும் நொடியில் உயிர் வாழ ஆசை

இரசிகை said...

:)

innaikkaana nalla virunthu ithu

simply superb rajaram sir:)

rvelkannan said...

அண்ணே சூப்பரோ சூப்பர் ன்னே..
கலக்குங்க

சுந்தர்ஜி ப்ரகாஷ் said...

பஹ்லே ஹம் தோனோ இன்ஷ்யூரன்ஸ் அட்வைசர்ஸ் ஹை.

இஸிலியே யே ஹமாரா கவிதா ஔர் சப்னா ஹை.

வாஹ் வாஹ் பாராஜி.

ஹேமா said...

ஒரு சின்ன விஷயம்தான் எவ்ளோ அழகா வந்திருக்கு !

ஓலை said...

Wow! Super.

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

ம்ம் . உங்கள் கற்பனையே கற்பனை ! கலக்குங்க.

rajasundararajan said...

ஒரு கதை இருக்கிறது (தலைப்பும் எழுதியவரும் நினைவில் இல்லை): ஓர் ஆள் மேல் மாடியில் இருந்து தவறி விழுவார்; ஓரொரு மாடியிலும் சில சம்பவக் காட்சிகளைப் பார்த்தமானிக்கு அவர் தரையை முட்டுகையில் முதிர் வயதினராக மாறி இருப்பார். 'மனித வீழ்ச்சி' என்னும் விவிலியக் கருத்தும் நினைவுக்கு வர, செம நக்கலாய் இருக்கும் அந்தக் கதை.

பா.ரா. கவிதையின் 'காப்பீட்டுக் குரல்' நக்கல், இதை வாசிக்க நேர்ந்த பாதி இரவிலும் உரக்கச் சிரிப்பூட்டி, சன்னல் கதவுகள் சார்த்தி இருக்கா என்று பார்க்க வைத்தது.

வினோ said...

அப்பா:)...

சிநேகிதன் அக்பர் said...

சும்மா அடிச்சு ஆடுங்கண்ணே.

உயிரோடை said...

என்ன கொடும

Anonymous said...

அண்ணா உங்களுக்கு நிகர் நீங்க தான்..

ரிஷபன் said...

சபாஷ்!

Unknown said...

:-)))

sakthi said...

short & sweet

Anonymous said...

அருமை

Anonymous said...

அருமை

Anonymous said...

check da mail

சத்ரியன் said...

போன மாச தவணை இன்னும் பாக்கி இருக்கு மாமா.

முதல் மாடியைக்
கடக்கும் முன்
கட்டிடுங்க, ப்ளீஸ்!

அன்புடன் நான் said...

சிரி(லிர்)ப்பு..... பாராட்டுக்கள்.

'பரிவை' சே.குமார் said...

கலக்குங்க...
கலக்குங்க...

Sadhu said...

மேலும் வாசிக்க.... பார்க்க.........

Do Visit

மனசு ரெண்டும் புதுசு
http://verysadhu.blogspot.com/2011/06/blog-post_1926.html

ஜில் ஜில் ஜிலேபி
http://verysadhu.blogspot.com/2011/06/blog-post_7808.html

மாங்கனி
http://verysadhu.blogspot.com/2011/06/blog-post_8805.html


நாட்டு சரக்கு
http://verysadhu.blogspot.com/2011/06/blog-post_9605.html


http://www.verysadhu.blogspot.com/

பா.ராஜாராம் said...

மக்கள்ஸ் & அண்ணன், ரொம்ப நன்றி!

VELU.G said...

மிக அருமை