Wednesday, September 14, 2011

கோயில் வீடும் ரேசன் கார்டும்


(Picture by cc licence, Thanks Entrelec)

ண் மூடி கை தொழுது
நிற்பவளின் பெயர் எக்ஸ்
எனக் கொள்ளுங்கள்.

கை தொழுது கண் மூடாமல்
அவளைப் பார்ப்பவனின் பெயர்
ஒய் என எடுக்கலாம்.

டப்பாவி என ஒய்யை
இருட்டுக்குள் இருந்து வெறிப்பவனை
நான் சொல்ல வேணாம்..

நீங்களே சொல்லி விடுவீர்கள்
வீணாப்போன கடவுளென.

***

நன்றி அதீதம்


14 comments:

'பரிவை' சே.குமார் said...

சித்தப்பா...
அதுசரி...
ரொம்ப நல்லாயிருக்கு.

ஜெயசீலன் said...

உங்களின் கவிதைகளை படிக்கும்போது(ஆனந்த விகடனிலும்) "அட!" என்று ஆச்சர்யப்படுவதை தடுக்கமுடியவில்லை. மிக எளிமையான/நுட்பமான சொல்லாடல்கள். இந்த சாதாரணமான வாசகனின் பலத்த கைத்தட்டல்களை ஏற்றுக்கோள்ளுங்கள்... உங்களை மாமா, சித்தப்பா என்று நிறைய பேர் கூப்பிடுவது உங்களின் அன்பின் விளைச்சலைக் காட்டுகிறது. love u

ஓலை said...

Wow!

HVL said...

ரொம்ப நல்லாயிருக்கு!

Unknown said...

goodone

இரசிகை said...

ada....!!

rajaram sirkku vaazhthukal...:)

maha-nalamaa?

dheva said...

சித்தப்பா ...........ஃபென்டாஸ்டிக்!!!!

சுசி said...

:))

க.பாலாசி said...

செம அசத்தல்...

ரிஷபன் said...

சரியென்று படவில்லை..

vasu balaji said...

sema:))

Ashok D said...

கவித புரியுது... தலைப்புதான் கொஞ்சம் நெருடல்...சித்தப்ஸு

சுயபிரபாதம்: கோயில் வீடும் ரேசன் கார்டும் என்கிட்ட இல்ல (பின்ன நாங்கெல்லாம் யாரு)

பா.ராஜாராம் said...

நண்பர்கள் அனைவருக்கும் நன்றி!

நம்பிக்கைபாண்டியன் said...

கடவுள் அவ்வளவு மோசமானரா??