நல்ல அறிமுகம் மாம்ஸ்(உங்க அனுமதி இல்லாமலேயே உறவு முறை சொல்லி கூப்பிடறதுக்கு மன்னிச்சுருங்க). ஒரு பதிவு போட்ருக்கேன். டைம் கிடைக்கிறப்ப படிச்சு பாத்துட்டு கருத்து சொல்லுங்க. http://satturmaikan.blogspot.com/2010/06/blog-post_27.html
//////இராமசாமி கண்ணண் said... நல்ல அறிமுகம் மாம்ஸ்(உங்க அனுமதி இல்லாமலேயே உறவு முறை சொல்லி கூப்பிடறதுக்கு மன்னிச்சுருங்க). ஒரு பதிவு போட்ருக்கேன். டைம் கிடைக்கிறப்ப படிச்சு பாத்துட்டு கருத்து சொல்லுங்க. http://satturmaikan.blogspot.com/2010/06/blog-post_27.html /////////
நட்பு என்ற ஒரு வார்த்தைப் போதுமே உலகத்தில் உள்ள அனைத்து உரிமையும் அதற்குள் வந்துவிடும் என்ன நண்பரே உண்மைதானே !
கல்வராயன் மலையிலிருந்து இறங்கி வந்த கல் குதிரை - கோணங்கி
-நன்றி
பவா.செல்லத்துரை.
மாதவராஜ்.
***
சரிதான்
இன்றோடு ஐஸ் வியாபாரம் முடிந்தது
இனிவரும் நாட்களில் இவள்
தணலில் சுட்ட மக்கா சோளமோ ,
வெட்டி வைத்த வெள்ளரிக்காயோ விற்கக்கூடும்
பருவங்கள் மாறும் காலங்களில்
வியாபாரத்தை மட்டுந்தான்
மாற்றமுடிகிறது
9 comments:
நல்ல அறிமுகம் மாம்ஸ்(உங்க அனுமதி இல்லாமலேயே உறவு முறை சொல்லி கூப்பிடறதுக்கு மன்னிச்சுருங்க). ஒரு பதிவு போட்ருக்கேன். டைம் கிடைக்கிறப்ப படிச்சு பாத்துட்டு கருத்து சொல்லுங்க.
http://satturmaikan.blogspot.com/2010/06/blog-post_27.html
//////இராமசாமி கண்ணண் said...
நல்ல அறிமுகம் மாம்ஸ்(உங்க அனுமதி இல்லாமலேயே உறவு முறை சொல்லி கூப்பிடறதுக்கு மன்னிச்சுருங்க). ஒரு பதிவு போட்ருக்கேன். டைம் கிடைக்கிறப்ப படிச்சு பாத்துட்டு கருத்து சொல்லுங்க.
http://satturmaikan.blogspot.com/2010/06/blog-post_27.html
/////////
நட்பு என்ற ஒரு வார்த்தைப் போதுமே உலகத்தில் உள்ள அனைத்து உரிமையும் அதற்குள் வந்துவிடும் என்ன நண்பரே உண்மைதானே !
கலக்குங்க பாரா.
இங்கையுமா ... ??!!!!
ம்ம்
:)
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் சித்தப்ஸ்... :)
மிக்க நன்றி அண்ணா. :)
இரண்டாம் நாள் வாழ்த்துகள்
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சகோ.
ப்ரியங்கள் நிறைந்த என் நண்பர்களுக்கு,
மிகுந்த நன்றியும் அன்பும்!
Post a Comment