(picture by cc licence thanks mckaysavage)
அவளை கண்டு பிடிக்க
எந்த முயற்சியும்
செய்தேன் இல்லை.
அவளும் வழி அறிவிக்கிற
ரொட்டித் துண்டுகளை
பிய்த்து எறிந்தவள் இல்லை.
ஆயினும்,
இந்த தெருக்கள்
எங்களை
காட்டித் தராமல் இல்லை.
முள்ளும் இருக்கு...நிழலும் இருக்கு... வாழ்வு போல...
47 comments:
சின்னச் சின்ன வரிகளுக்குள் அற்புதமாய் வாழ்வையும், நமது மண்ணின் கதைகளையும் உள்ளடக்கி, வெளிப்படுத்துகிறீர்களே, மக்கா!
தெருக்கள் நம்மோடு கூடவே வருகின்றன.
:). எப்பவும் போல் பிரமிப்பு.
அண்ணே பொறாமையா இருக்கு...
சித்தப்ஸ்.. வெட்கமாஇருக்கு.. என் கதைய நேத்துதானே சொன்னேன்.. அதுக்குள்ள கவிதையாக்கிட்டீங்க :)))
அன்றாட வார்த்தைகளில் அழகான கவிதை.. வாழ்த்துக்கள்...
ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டுமெனில் - அருமை.
:) கவிதைகள் உங்கள் எழுத்துகளில் புது பரிமாணம் எடுத்துக்கொள்கிறதைப் பார்க்கும்போது பிரமிப்பாக இருக்கிறது.
தோழன் மாதுவின் வார்த்தைகளை வழிமொழிகிறேன்.
அருமை இதைவிட வேறு சொல் ...
அழகான கவிதை
தலைவரே பிரிக்கறீங்களே. காதல், கதை, அன்றாட வாழ்க்கை, காதலர்களின் ஒரு விதமான தயக்க நிலை என்று அனைத்தையுமா, இத்தனை சிறு வரிகளில் அடக்குவது. வேணாம் தலைவரே உங்கள் கருத்து பட்டு பட்டு சிலிர்த்து போகின்றன அந்த சிறிய வரிகள்!!!
beautiful ba.ra.
makaappa, thamila type panna mudiyalai.. vidunga..
azhaku.
kavithai.
vaazhthukkal.
அழகான கவிதை பா.ரா.
அண்ணா சுருங்கின மனசைச் சுருக்கமாய்ச் சொல்லிட்டீங்க.
எப்பவும்போல நல்லாருக்கு.
வாசகனை தூக்கி எறிகிறது வெளியே
இதெல்லாம் அவ்வளவு எளிதில் எல்லோருக்கும் சாத்தியம்ம்ம்ம்ம் ??????????
????
நச்....
இல்லை
தராமல் காட்டி
எங்களை இந்த தெருக்கள்
ஆயினும்
பிய்த்து எறிந்தவள் இல்லை.
ரொட்டித் துண்டுகளை அறிவிக்கிற
வழி
அவளும் இல்லை
செய்தேன் எந்த முயற்சியும்
பிடிக்க கண்டு அவளை
----------------------------
இது இதுதான் பா.ரா
தலைப்பு நின்னு விளையாடுது
கவிதை மிக இயல்பா...எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு... பாராட்டுக்கள்.
அருமை :))
:)) சூப்பர்.
நறுக்கென்னும் வரிகள்
அருமையாகவுள்ளத நண்பரே.
i love this .
அடி வாங்கப்போறீங்க!
வெயிலின் நிழல்
வெயிலன்றி நிழலில்லை
மக்கா
உங்க பதிவு படிச்சா எதுனா உளற(வும்) சொல்லுது.
எதார்த்தம்.
தலைப்பே ஒரு கவிதைதான் மக்கா.
திரும்பிப் பார்க்கையில் தெருக்கள் பேசும் செய்திகள் ஏராளம் மக்கா. காலம் கடந்து போவதென்னவோ உண்மை. ஆனால் ஒவ்வொரு நொடியின் நிகழ்வுகளும் கடக்க இயலாது நினைவுகளாய் பிடி மண்ணிலும், தெருப்புழுதியிலும் தேங்கிக் கிடக்கின்றன.
ரொம்ப நல்லா இருக்கு மக்கா.
தலைப்பே ஒரு அருமையான கவிதை போல் இருக்கிறது பா.ரா அண்ணா. அருமையான கவிதை.
தில்லானா மோகனம்பாள் மனோரமா ஸ்டைல கேட்டா...உங்க பேனால எழுதினா மட்டும்தான் இந்த மாதிரி கவிதை வருமா... இல்ல.. எந்த பேனால எழுதினாலும் இந்த மாதிரி கவிதைகள் வருமா...
\\ மாதவராஜ் said...
சின்னச் சின்ன வரிகளுக்குள் அற்புதமாய் வாழ்வையும், நமது மண்ணின் கதைகளையும் உள்ளடக்கி, வெளிப்படுத்துகிறீர்களே, மக்கா!
தெருக்கள் நம்மோடு கூடவே வருகின்றன\\
:)
வார்த்தைகள் பேசுகிறது.
அருமை பா.ரா அண்ணா.
படித்தேன்.என்னத்தைச் சொல்ல? எப்போதும் 'அருமை' என்று சொல்ல போர் அடிக்குது பா.ரா..
ஆஹா!
வியப்பதைத் தவிர வேறொன்றும் சொல்லத் தோன்றவில்லை பா.ரா!
இந்தக் கவிதை பிடிச்சிருக்கு மக்கா!
அன்பின் தோழமைக்கு
தமிழ்மணம் விருதுக்கு வாழ்த்துகள்
மிக்க மகிழ்ச்சி உங்களின் படைப்புகள் மேலும் ஊக்கத்துடன் வெளிவரட்டும்
:)
- நேசமித்திரன்
பாரா ண்ணே தமிழ் மணம் விருதுக்கு வாழ்த்துக்கள்..::))
கூடவே எல்லாமும் இனிதே நடக்க என் ப்ரார்த்தனையும்..:))
ரொம்ப ரொம்ப சந்தோசமா இருக்கு மக்கா.
தமிழ்மணம் 2009 விருது என் பா.ரா.வுக்கு கிடைச்சது ரொம்ப சந்தோசம்.
கவிதை பிடித்திருக்கிறது ராஜாராம்
அண்ணா...."தமிழ்மணம் 2009 விருது" போட்டியில் வெற்றி பெற்று விருது பெற்றமைக்கு என் வாழ்த்துக்கள்.
ஆஹா!பூங்கொத்து!
பாராண்ணே... விருதுக்கு வாழ்த்துக்கள்...
கவிதையுடன் ஒரு கதையை சொல்லி போகிறீர்கள். வாழ்த்துகள் அண்ணா
விருதுக்கு வாழ்த்துக்கள் பாரா முன்னமேயே தெரியாம போச்சே
கொஞ்ச நேரத்துக்கு முந்தி
ஏதவது சர்ப்ரைஸ் பண்ணி இருக்கலாம்
@பாலா
சரிங்க மாப்ள கிழவா.நன்றி மாப்ள!
@ஜெஸ்
ஸ்டாக் எல்லாம் தீரலை.உங்கள் தளம் வாசிக்க சொல்லுங்கள் குட்டீஸ்களிடம்.நன்றி ஜெஸ்!
@அசோக்
மிக்க நன்றி செல்ல மகனே!
@வேல்கண்ணா
பொங்கள் வாழ்த்துக்களும் நன்றியும் வேல் கண்ணா!
@நசரேயன்
பொங்கள் வாழ்த்துக்கள் மக்கா.நல்வரவும் நன்றியும்.
@செய்யது
எங்கிருந்து உங்கள் பின்னூட்டம் தொடங்க போகிறீர்கள் என அனுமானிக்கவே முடியாது செய்யது.அப்படி ஒரு நன்றி மக்கா!
@இன்றைய கவிதை
மிக்க நன்றி கேயார்.நண்பர்கள் நலம்தானே?
@தீபா
எல்லோரும் சொல்லும் போது எனக்கும் கூட ஜெர்க் ஆகுது தீபா.யோசிக்காமல் எழுதிட்டோமோவென..பிள்ளையார் மன்னிக்கட்டும் குரங்கை.நன்றி தீபா.
@அமித்தம்மா
தீபாவுக்கு சொன்னதுதான் அமித்தம்மா.மன்னியுங்கள்.நன்றியும்.
@ராகவன்
உங்களுக்கும் புரை ஏறிக் கொண்டு இருக்கிறார்கள் ராகவன் மனிதர்கள் எப்பவும்.நீங்கள்,கும்க்கி,நானெல்லாம் ஒரு குடும்பத்தில் பிறந்த முன் நினைவு வந்தால் அழையுங்கள்.ஆமென்று சொல்லணும் எனக்கு.நன்றி ராகவன்!
@காளியப்பன் அண்ணே
ரொம்ப நன்றிண்ணே..வேறு என்ன வேணும் எனக்கு?
@உயிரோடை
அண்ணனை விட்டுக் குடுக்காம புரிஞ்சுக்கிட்டதுக்கு நன்றி லாவண்யா!
ப்ரியங்கள் நிறைந்த என்
மாது,
பாலா சார்,
பரணி,
அசோக்,
அண்ணாமலை,
நிலா,
வி.ஆர்,
காமு,
ரமேஷ்,
குமார்,
காவிரி,
ப்ரியா,
நசரேயன்,
முரளி,
சுசி,
ஹேமா,
பாலா,
சேகர்,
நேசா,
கருணா,
கௌரி,
வித்யா,
ஜெரி,
மணிஜி,
ஜமால்,
நவாஸ்,
சரவனா,
கமலேஷ்,
அம்பிகா,
அக்பர்,
ஜெஸ்,
தீபா,
சுந்தரா,
நேசா,
ப.ப.சங்கர்,
சிங்கக்குட்டி(நல்வரவு எஸ்.கே!)
நவாஸ்,
நந்தா,
ஹேமா,
அருணா,
பரணி,
லாவண்யா,
தேனு, :-)
எல்லோருக்கும் நிறைய அன்பும் நன்றியும் மக்கா!
!......
:)
viruthu..kum vaazhthukal..:)
Post a Comment