Wednesday, December 16, 2009
கவிதையும் பின்னூட்டமும்
(Picture by CC licence, thanks Sara Alfred)
"சசி பிறந்த வீட்ல வாங்குன
பிளாஸ்க் ஒடைஞ்சு போச்சுங்க"
"பரவால்லை,வேறு வாங்கிக்கலாம்"
"வாசலில் வச்சுட்டு போன
தங்க அரளி பூத்திருக்குப்பா"
"பரவால்லை,வேறு பூத்துக்கலாம்"
பிளாஸ்க் உடைவதையும்
தங்க அரளி பூப்பதையும்
ஒரே கவிதையாய்
எழுதுபவளுக்கு...
வேறு என்ன பின்னூட்டம் போட?
Subscribe to:
Post Comments (Atom)
48 comments:
ஏன் இந்த இடக்கு மடக்கு? என்னாச்சு.?
அட அட செல்ல கோபத்தையுமே இவ்வளவு அழகா சொல்றீகளேப்பு...!
அருமை ராஜாராம்.
யாரு மகாம்மா எழுதினதா?
எல்ல விசயங்களையும் கவிதையாக்கி விடுகிறீர்கள்...
வாழ்த்துக்கள்...
அட ...
:-)))
வாழ்க்கையே கவிதையா வாழறீங்க போல ம்ம்
:)). சரியான கவிதை சார்.
அருமை ராஜாராம்.
அண்ணா நல்லாருக்கு.. :))
நல்லாயிருக்குது:)! அந்தப் படமும் அழகு.
மகாவின் பேச்சு கூட கவிதையாகத் தெரிகிறது உங்களுக்கு. அருமையான அப்பா, கொடுத்து வைத்த குடும்பம்.
--வித்யா
அட... இது(வும்) நல்ல இருக்கே ..பா.ரா !
mm :-) nice
கியூட் கவிதை !!!
// velkannan said...
அட... இது(வும்) நல்ல இருக்கே ..பா.ரா !//
ரிப்பீட்டு.
அட போய்யா..வாய் வலிக்குது..
:)
சென்ஷி கவிதைக்கும் :)
எல்லாக் கவிதைகளிலும் கலக்கும் உங்களுக்கு?!
நல்லாருக்கு .:-))))))
///வேறு என்ன பின்னூட்டம் போட?///
நாங்களும் எதத்தான் போட. நல்லாருக்குன்னு சொல்லி சொல்லி வாய் வலிக்கும்போது.
சூப்பர்....
நல்லா இருக்கு அப்பு.
மிக அருமை பா.ரா. வேறு என்ன பின்னூட்டம் போட முடியும் உங்கள் கவிதைகளுக்கு.
இந்தக் கோபத்துக்கு பின்னாடி என்ன?
///வேறு என்ன பின்னூட்டம் போட?///
இந்த வரி ரொம்ப பிடிச்சிருக்கு.
அருமையான பின்னூட்டம் இடுவோம்
nice.......
:)
//தண்டோரா ...... said...
அட போய்யா..வாய் வலிக்குது..//
:)))))
விக்னேஷ்வரி said...
இந்தக் கோபத்துக்கு பின்னாடி என்ன?
ஆமாம் என்ன?
அட இப்படிக்கூட எழுதலாமா
வீட்ல நடக்கிறது பேசுறதெல்லாம் வார்த்தையா வந்திடுது.
அண்ணா இதுவும் ஒரு கலைதான்.
வேற என்ன பின்னூட்டம் போடறது
நல்லா இருக்கு ன்றது தவிர
உங்களுடைய கவிதைகளுக்கு
//தண்டோரா ...... said...
அட போய்யா..வாய் வலிக்குது..//
ரிப்பீட்டிங் கவிஞரே
நல்லா இருக்குங்க!
அருமை அருமை
\\ஜெஸ்வந்தி said...
ஏன் இந்த இடக்கு மடக்கு? என்னாச்சு?//
ஆமா.. என்னாச்சு.?
வாழ்க்கையே கவிதையா வாழறீங்க போல ம்ம்
பிரமாதம்.. எந்த பின்னூட்டத்துக்கும் பதிலே போடாமா 3நாளா ஓட்டறீங்க பாருஙக , அந்த டெக்னிக்க சொன்னேன்.. கீப் இட் அப்...(பேருல நிழல் இருக்கறதால எல்லாரும் இளைப்பாருவாங்கன்னு நினைச்சீங்களோ?)
தவறுதான்.மன்னியுங்கள் அண்ணாமலை.
பணிச்சுமை அப்படியாக இருக்கிறது.மேலும்,எல்லோரையும் கை பிடித்து கொண்டு தனி,தனியாக பேசவும் விருப்பம்.அதனால் பின்னூட்டங்களுக்கான பதிலை நானே செய்ய வேணும் எனவும் விரும்புகிறேன்.
தம்பிக்கும்,நண்பருக்கும் அடுத்த பதிவு பின்னூட்டங்களுக்கு பதில் சொல்லியபிறகு செய்யுங்கள் என கேட்டு கொண்டிருக்கிறேன்.
இனி,இது நிகழாது பார்த்து கொள்கிறேன்.
பார்த்தீங்களா,கோபத்தில் கவிதைக்கான பின்னூட்டம் போடாம போயிட்டீங்க?
அறிவுறுத்தலுக்கு அன்பு நிறைய மக்கா!
அன்றாட நிகழ்வுகளைக்கூட கவிதையாய் பார்க்கும் பாங்கு வெளிப்படுகிறது.
@ஜெஸ்
ஹ..ஹ.நன்றி ஜெஸ்!
@வசந்த்
மிக்க நன்றி மக்கா!
@சுசி
தாங்க முடியலைடா சாமி,சுசியோட.நன்றி மக்கா!
@கமலேஷ்
மிக்க நன்றி கமேலேஷ்,தொடர் வருகைக்கு.
@ஜமால்
நன்றி மக்கா!
@டிவிஆர்
நன்றி டிவிஆர்!
@லாவண்யா
லந்து?நன்றிடா லா!
@வானபாடிகள் சார்
நன்றிசார்!
@வாசு
நன்றி மக்கா!
@சிவாஜி
தொடர் வருகை சந்தோசமும் நன்றியும் சிவாஜி!
@ராமலக்ஷ்மி
நன்றிங்க சகா!
@வித்யா
நன்றி மக்கா!
@வேல்கண்ணா
ரொம்ப நன்றி கண்ணா!
@மண்குதிரை
நன்றி மண்குதிரை!
@செய்யது
மிக்க நன்றி செய்யது!
@கல்யாணி
கண்ணன் ரிப்பீட்டும்..
@மணிஜி
ஜி..இது!
@அசோக்
நன்றி மகனே.சென்ஷிட்ட சொல்லிர்றேன்.
@ஷங்கி
மிக்க நன்றி சங்கா!
@ஸ்ரீ
மிக்க நன்றி ஸ்ரீ!
@நவாஸ்
சரிங்கத்தா!நன்றி மக்கா!
@பாலாஜி
மிக்க நன்றி கேபி!
@குன்றா
மிக்க நன்றிகுன்றா!
@சரவனா
மிக்க நன்றி எஸ்.எஸ்!
@விக்னேஷ்
விக்கி,கிர்ர்ர்..நன்றி மக்கா!
@அக்பர்
நன்றி அக்பர்!
@staarjan
அது போதுமே!மிக்க நன்றி மக்கா!
@rasigai
ஒகே! நன்றி பாஸ்!
@அதிபிரதாபன்
மிக்க நன்றி அ.பி!
@அமித்தம்மா
ஆமாம்,என்னதான் பின்னே?நன்றி அமித்தம்மா!
@அபு அப்சர்
வணக்கம் பாஸ்!ரொம்ப நாள் கழிச்சு வந்திருக்கீங்க!நன்றி மக்கா!
@ஹேமா
நன்றிடா ஹேமா!
@ஜோதி
நீங்களும் கிளம்பிட்டீங்களா?நன்றி ஜோதி!
@நேசா
உதை,படவா!நன்றிடா மக்கா!
@நெல்லை எஸ்.ஏ.சரவணகுமார்
நல்வரவு எஸ்.ஏ.எஸ்!மிக்க நன்றியும்!
@யாத்ரா
மிக்க நன்றி தம்பு!
@அம்பிகா
ஜெஸ்,விக்னேஷ்,அமித்தம்மா,பத்தாதுக்கு நம்ம அம்பிகா வேற.என்னையை வச்சு காமடி,கீமடி ஏதும் பண்ணலையே?மிக்க நன்றி அம்பிகா! :-)
@தமிழ் உதயம்
வாழத்தானே வேணும்.மிக்க நன்றி மக்கா!
@கவிதா சிவகுமார்
இப்ப,இந்த வேசமா?பாருங்க சிவா,ஓவர் பேச்சு!நன்றிடா கவிதும்மா!
///பிளாஸ்க் உடைவதையும்
தங்க அரளி பூப்பதையும்
ஒரே கவிதையாய்
எழுதுபவளுக்கு...///
அருமை...!
முடிந்தவரை
ரசிக்கனும்னு முடிவு பண்ணிட்டா
இந்த ஒருஜென்மம் பத்தாது நமக்கு ரசித்து முடிக்க...!
nantri........rajaram sir...
ennaik kavarntha varikalukkaaga:)
உண்மையான பின்னுட்டம்
முழுமையா உள்வாங்கிக்கொள்ள என்னால்..இயலவில்லைங்க பாரா.
ப்ளாஸ்க் போகுது விடுங்க பாரா
அட தங்க அரளி பூத்து இருக்கா
மேரி கோல்டு பூ !பூ !பூ !!!அருமை
அத ரசிங்க
//பணிச்சுமை அப்படியாக இருக்கிறது.மேலும்,எல்லோரையும் கை பிடித்து கொண்டு தனி,தனியாக பேசவும் விருப்பம்.அதனால் பின்னூட்டங்களுக்கான பதிலை நானே செய்ய வேணும் எனவும் விரும்புகிறேன்//
okay mannuchutoom
thanks for ur concern
makkaaaaaaa
@ஜீவன்
ஆமாம்தான் ஜீவன்.ரொம்ப நாள் கழிச்சு வந்திருக்கீங்க.மிக்க நன்றி மக்கா!
@ரசிகை
என்ன மக்கா..நன்றியெல்லாம்.சரி,பதில் நன்றி! :-)
@கருணா
மனைவியுடனான அழை பேசி உரையாடலே இது கருணா.நன்றி கருணா!
@தேனு
பூக்களின் இளவரசியல்லோ தேனு!பிடிக்காமல் போகுமா?மிக்க நன்றி தேனு!
Post a Comment