(Picture by CC licence, Thanks indi.ca)
இங்கிருந்துதான்
போனோம்.
அங்கு இருந்தோம்
இல்லாமல்.
பிறகு,
இங்கு கொஞ்சம் வந்தோம்
அங்கு கொஞ்சம் விட்டு.
போனோம்.
அங்கு இருந்தோம்
இல்லாமல்.
பிறகு,
இங்கு கொஞ்சம் வந்தோம்
அங்கு கொஞ்சம் விட்டு.
இங்கும்
இல்லாமல் இருக்கிறோம்.
இனி,
எங்கு போக
என் செகத்தீரே?
41 comments:
நண்பர்களுக்கு,
2009 மறக்க முடியாத வருடம் எனக்கு..நீங்கள் எல்லோரும் கிடைத்தது.
நாம் எல்லோருமாக ஒரு கேள்வியை ஆத்மார்த்தமாக எழுப்புவோம்.
"இனி எங்கு போவார்கள்-அவர்கள்?"
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் மக்காஸ்!
இனிய புத்தாண்டு வாழ்த்துகள் பா.ரா.
ஆம் பா.ரா. அதனோடு வேர் மண் விட்டு ஏன் போக வேண்டும் என்பதும் சேர்ந்தே வருகிறது.
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் பா ரா சார்
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் சித்தப்பா.
அருமை அருமை .. கவிதை கவிதை..
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்..
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் மக்கா
வாழ்த்துகள் சித்தப்ஸ் :)
வழி பிறக்கும் என்ற நம்பிக்கையுடன்
புத்தாண்டு வாழத்துக்கள் அண்ணா
புத்தாண்டு வாழ்த்துகள் பா.ரா
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்
//"இனி எங்கு போவார்கள்-அவர்கள்?"//
.....................
மெளனமாய் கிடக்கிறது மனது. நெஞ்சை துளைக்கும் கேள்வி இது. பதில் கிடைக்குமா பா.ரா ? இந்த ஆண்டில் விடை கிடைக்குமா ...?
ஒரு பிடிமானமாவது கொடுப்போம்...!
புது வருடபிறப்பு வாழ்த்துகள் அண்ணா...!
பிறக்கும் புத்தாண்டில் நம் எண்ணங்களும் புதிதாக
நமது வலிகளும் ரணங்களும் அகண்று
பலைய சுகங்களும் சொந்தங்களும் கூடவே வர
வாழ்த்துக்கள் சித்தப்ஸ்
ஆத்மார்த்தமான இக்கேள்வியுடன் ஆரம்பமாகும் ஆண்டு நல்ல பதிலைத் தர பிரார்த்தித்து..
இனிய புத்தாண்டு வாழ்த்துக்களை சொல்லிக் கொள்கிறேன் பா ரா!
கவிதை வலிக்குதுங்க
"திரிசங்கு"
தலைப்பே வலிக்குதுங்க...!
பதில் கண்டிப்பாக கிடைக்கும்.
நம் ஒவ்வொருவருக்குள்ளும் பிசகாத நம்பிக்கை இருந்தால்.
அவர்களுக்கும் நாம் நம்பிக்கையாய் இருந்தால், நாமே நம்பிக்கை இழந்தால் எப்படி?
பதில் கிடைக்கட்டும் எனும் வேண்டுதலோடு.....
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் பா.ரா...
நல்லது நடக்கவேண்டும் என்ற எதிர்பார்ப்புடன்,
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.
இனிய புத்தாண்டு
வாழ்த்துக்கள் மக்கா...
இங்கு, எப்போதும் எங்களுடனே இருங்கள் பா.ரா! இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
இதயம் நிறைந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்
விஜய்
அன்பின் பா.ரா
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்
பிறந்திருக்கும் இந்த புத்தாண்டிலேனும் அவர்களுக்கு நிரந்தர வாழ்விடத்திற்கான வழி கிடைக்கட்டும் என்னும் பிரார்த்தனையோடு அனைவருக்கும் புத்தாண்டுவாழ்த்துகள்.
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் சித்தப்பா...
//வேர் மண் விட்டு ஏன் போக வேண்டும் என்பதும் சேர்ந்தே வருகிறது.//
உங்க கேள்வியும் இதுவும் நல்ல கேள்வி தான் சித்தப்பா... ஓங்கி ஒலிக்கப்பட வேண்டும் தீர்வு காணும் வரை.
எவ்வளவோ செய்ய நாம் தயார்தான்...
ஆனால் வல்லரசு கனவை மக்களின் உயிர்களின் மீது கட்டிக்கொண்டிருக்கும் இந்த அரசுகள் விட வேண்டுமே...
இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் பா.ரா.
புத்தாண்டு வாழ்த்துக்கள் பா.ரா..
விடியல் பிறக்கட்டும்.
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் பா.ரா !!!
புத்தாண்டு வாழ்த்துகள்.
உணர்வுகளின் வெளிப்பாடாய் நல்ல கவிதை...
புத்தாண்டு வாழ்த்துகள் மாம்ஸ்
பாரா...
இன்றைய பொழுது
எப்படி கடக்கிறது.
நான் இரவு இழந்த
தூக்கத்தைப் பிடிக்கப்படுத்து
கழிந்துபோன நாட்களை அசைபோடுகிறேன்.
மனதுக்கிதமான பாடலும்,
வேலிக்குயிலின் கீதமும்
குழைந்து கேட்கிறது.
பலப்பல முகங்கள் தென்படுகிறது.
சிநேகமாகத் தோளில் விழுகிற எல்லாக் கைகளிலும்
உங்கள் வார்த்தைகள் ஒழிந்துகிடக்கிறது பாரா.
வாழ்த்துக்கள்.
புத்தாண்டு வாழ்த்துக்கள் பாரா சார்...
ஆத்மாவோட வலி தெரியாதவங்க இருக்கிற வரைக்கும்
//"இனி எங்கு போவார்கள்-அவர்கள்?" // ராஜாராம்..
உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
அண்ணா இன்னும் வாழ்கிறோம்.
வாழ்வோம் நம்பிக்கையோடு.
இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.
இந்நாளும் இனி வரும் நாட்களும் அனைவருக்கும் மிகச்சிறப்பாய் அமையட்டும் மக்கா
பணிச்சூழல் காரணமாக தனித்தனியாக கை பற்ற முடியாத குறை எனக்கு.பின்னூட்டம் மூலமாக அன்பு காட்டும் என் அணைத்து நண்பர்களுக்கும் மிகுந்த அன்பும் நன்றியும்!
:(
Post a Comment