Friday, October 2, 2009

தொடரும் விருதுகள்சகோதரி, சக்தி தந்த "scrumptious blog award" (அப்படின்னா என்னாங்க சக்தி?) நான், மற்றவர்களுக்கு பகிர்ந்தளிக்க தாமதமாயிருச்சு. மன்னியுங்கள் சக்தி. இந்த அவார்டை நான் இவர்களுடன் பகிர்ந்து கொள்வதில் சந்தோசம் எனக்கு.


2.லாவண்யா---உயிரோடை.

3.சந்தனமுல்லை---சித்திரக்கூடம்.

4.அமிர்தவர்ஷிணி அம்மா---மழை

5.கல்யாணி சுரேஷ்---ஒற்றைக்குயில்.


7.மாதவராஜ்---தீராத பக்கங்கள்.

8.காமராஜ்---அடர்கருப்பு.

9.பாலா---கடல்புறா.

10.ஜோதி---புன்னகை.13. இரசிகை ---இரசிகை

14. ஜி. எஸ். தயாளன் ---ஜி. எஸ். தயாளன் கவிதைகள்

15. வேல்ஜி---ஜெயபேரிகை

மிகுந்த அன்பும் நன்றியும் சக்தி.

அன்புடன்,
பா. ராஜாராம்

34 comments:

ஷங்கி said...

அன்பருக்கும் மற்ற எல்லாருக்கும் வாழ்த்துகள்!

Vidhoosh said...

இப்படி ஒரு இன்பமானக் காலைப் பொழுதா... சாகித்ய அகாடமி கிடைத்த ஒரு ஜிலீர் மகிழ்ச்சி.

ரொம்ப நன்றி ராஜாராம். இதை விட என்ன வேண்டும்.

-வித்யா

இரசிகை said...

nantri rajaram sir.....:)

ithukku munnaadi neenga koduththa viruthaiye naan innum yaarukkum kodukkala...
athellaam yeppadi seiyanumnu theriyala:)


viruthai vida yaar kodukka ninaiththaarkal yebathuthaan periya viruthu..athai ninaiththu magizhchi..

yellorukkum vazhthukal!!

yennaich chatti kanavilirunthu meendu vara vendukiren..:)

:)

இரசிகை said...

yenakkum award-in meaning puriyala...

rvelkannan said...

உங்களுக்கும் நீங்கள் பகிர்ந்து அளித்த அனைவருக்கும் வாழ்த்துகள்

அமிர்தவர்ஷினி அம்மா said...

உங்கள் அன்புக்கு மிகவும் நன்றி
மகா அப்பா :).

Ashok D said...

பகிர்தலில் உங்களது மனம் புரிகிறது

(ரொம்ப பெரிய மனசுங்கன்னா உங்களுக்கு)

S.A. நவாஸுதீன் said...

எல்லோருக்கும் வாழ்த்துக்கள் நண்பர்களே!

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

பெற்றவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

நர்சிம் said...

ரைட்ட்ட்டு.அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

க.பாலாசி said...

விருது பெற்ற உங்களுக்கும், உங்களின் மூலம் இவ்விருதினை பகிரும் அன்பர்களுக்கு எனது வாழ்த்துக்கள்.

velji said...

இன்ப அதிர்ச்சின்னா இதுதான்! வந்து சிறிது காலம்தான் ஆவதோ,இன்னும் அதிகமாக எழுதத் தேவையிருப்பதோ..எனக்கு பின்னூட்டங்கள் மற்றும் followers வராததிற்கான காரணங்கள் என நினைத்துக்கொண்டிருக்கும் வேளையில்...என்ன சொல்ல..,மிகுந்த அன்பிற்கு மிக்க நன்றி!

S.A. நவாஸுதீன் said...

velji

உங்க ப்ளாக்ல ஃபாலோவர் விட்ஜெட் எங்க? அதைச் சேருங்கள். நாங்களும் ஃபாலோ பண்ண ஏதுவாக இருக்கும்

மண்குதிரை said...

nallathu

நேசமித்ரன் said...

பிடிச்சவிங்களா பார்த்துப் பார்த்து குடுத்திருக்கீரிய்யா
உமக்கும் விருது வாங்குன அல்லாருக்கும் இந்த சின்னப் பயலோட மனசு நெறஞ்ச வாழ்த்துக்கள் . அப்ப சமூகத்துகிட்ட உத்தரவு வாங்கிக்குறேன்

:)

நட்புடன் ஜமால் said...

அனைவருக்கும் வாழ்த்துகள்

கவிதாசிவகுமார் said...

விருதைப் பகிர்ந்தளித்த உங்களுக்கும், விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

sakthi said...

அனைவருக்கும் வாழ்த்துகள்

ஆ.ஞானசேகரன் said...

அனைவருக்கும் வாழ்த்துகள்

ப்ரியமுடன் வசந்த் said...

விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்

பாலா said...

yanga yakkavera intha virutha munname kuduththuttaanga neenga veraiyaa?
ok vaangi vachukiten maams

உயிரோடை said...

ந‌ன்றி பா.ரா. :)

velji said...

நன்றி நவாஸ்.jeyaperikai.blogspot.com ல் widget இருக்கிறது.

சந்தனமுல்லை said...

வாவ்!! மிகவும் நன்றி! மகிழ்ச்சியாக இருக்கிறது..விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்!! :-)

RaGhaV said...

ந‌ன்றி பா. ராஜாராம் :)
இது ஒரு இன்ப அதிர்ச்சி..! :-)

RaGhaV said...

விருது பெற்ற அனைவருக்கும், உங்களுக்கும் வாழ்த்துகள்.. :-))))

மாதவராஜ் said...

மிக்க நன்றி ராஜாராம். சந்தோஷமாயிருக்கு.

காமராஜ் said...

சங்கவேலை, ரெண்டுநாள் வெளியூர். தாமதமாக நன்றி.
உங்கள் அன்பு மிக மிக விசாலமானது.
அறிவை விரிவாக்கி, விசாலப் பார்வையால் விழுங்கும்
அன்பு உங்களது. மகிழ்ச்சி பாரா.

கல்யாணி சுரேஷ் said...

விருதினை பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி அண்ணா.

சந்தான சங்கர் said...

விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்

பா.ராஜாராம் said...

ப்ரியங்கள் நிறைந்த என் நண்பர்களுக்கு,மிகுந்த சந்தோஷமும்,அன்பும் நன்றியும்!

G.S.Dhayalan said...

நன்றி ராஜாராம். உங்கள் அன்புக்கும் பகிர்தலுக்கும்

சந்தனமுல்லை said...

விருதை பகிர்ந்துக்கொண்டேன் ராஜாராம்! :-) நன்றிகள்!!

சந்தனமுல்லை said...

http://sandanamullai.blogspot.com/2009/10/with-oscar-and-nobel.html - சுட்டியை இணைக்க மறந்துவிட்டேன்! :-)