
(Picture by cc licence, Thanks Melanie-m)
அம்மா விரலைப் பிடித்தபடி
நடந்து போய்க்கொண்டிருந்த
சிறுவனைப் பார்த்து
சிரித்துத் தொலைத்துவிட்டேன்.
திரும்பித் திரும்பிப் பார்த்தபடி
போய்க்கொண்டிருக்கிறான்.
திருப்பித் திருப்பி
சிரிக்க வேண்டியிருக்கிறது!
--ஆனந்த விகடன். (இந்த வாரம்)
நன்றி சுகுணா,விகடன்!
39 comments:
நல்ல நாடகம் மாம்ஸ் :)
அருமை.. வாழ்த்துக்கள்
extraordinary ;)))))))
luvd it!
அருமையான கவிதை
ஆனந்த விகடனில் படிக்கும் போதே ரசித்தேன் உங்கள் நாடகத்தை.
இதையேத்தான் நாங்களும் செய்றோம். ஆனா எழுத தோணமாட்டேங்குது.அங்கதான் நிக்குறீங்க பா.ரா. அண்ணே :)
புன்னகை மன்னன் சாப்ளின் செல்லப்பா பா.ரா அண்ணன் ஆயின் ஸ்ரீவித்யாவாய் இருக்க நான் தயார் #ப்ரடக்ஷன் டிபார்ட்மெண்ட் நோட் ஃபார் நெக்ஸ்ட் பிறவி
:)
பாரா அண்ணா...உங்களைத்தான் பார்க்கவும் முடில சிரிக்கவும் முடில !
cute... :-)
So sweet!
ரொம்ப ரொம்ப அருமை:)!
//
நேசமித்ரன் said...
புன்னகை மன்னன் சாப்ளின் செல்லப்பா பா.ரா அண்ணன் ஆயின் ஸ்ரீவித்யாவாய் இருக்க நான் தயார் #ப்ரடக்ஷன் டிபார்ட்மெண்ட் நோட் ஃபார் நெக்ஸ்ட் பிறவி
:)
//
appo naanthaan repair aana ottai car...... ok va..:)
kavithai nallaayirukku.
vaazhthukal rajaram sir....:)
ரசித்தேன் மக்கா.
கொல்றீங்க சாமீ.. அசத்தல்..
சித்த(ரி)ப்பு
சிரித்துத் தொலைத்து விட்டீர்களா? தொலைந்து போனீர்களா? எதாயினும் சிரித்தே வைக்கலாம்.
அதிசயமாய் விகடனில் படித்துவிட்டு இங்கே படிக்க நேர்கிறது முதல் தடவையாய்.
அன்பு பாரா,
எத்தனை நாளாச்சு உங்களுக்கு எழுதி?
“அம்மா விரலை பிடித்துக் கொண்டு சென்ற போது அந்த ஆளை பார்த்தேன்... சிரித்தான்... சிரித்தேன்... திரும்பும்போதெல்லாம் என்னையவே பார்த்தான்... சிரித்தான், சிரித்தேன்...
அவனுக்குத் தெரியாது, அவன் என் அம்மாவுக்காகத்தான் என்னைப்பார்த்து சிரித்தான் என்பது எனக்குத் தெரியும் என்று... ஆனால் எனக்குத் தெரியாது, அவன் எதற்காக சலித்தான் என்று...”
எத்தனை பேர் கடந்து போகிறோம்... இது போல வழியெங்கும், கொட்டிக்கிடக்கும் கவிதைகளை மிதித்தபடி...
பாரா...
இப்போ ஆனந்தவிகடனுக்கு எழுதுவது மட்டுமே லட்சியமா போச்சு போல உங்களுக்கு! வெளியே வாங்க பாரா!
உங்க மனுஷங்க வெளியவும் இருக்கோம்!
பேரன்புடன்
ராகவன்
இது நாடகமல்ல குறும்படம்:)
க்கியூட்ட்ட்.. :))
குழந்தைகளிடம்
நாமும்
குழந்தைகளாகவே மாறிப்போய்விடுகிறோம்..
Excellent.
Wow. really nice. ithai naan elutha mudiyaama miss aakiduche!!!
இப்போ இதெல்லாம் சிறுவர்கள் செய்ய ஆரம்பிச்சிட்டாங்களா?
அழகிய நாடகம்! :)
பாவம்..
அவனை கூட்டிச் செல்லும் தாயும்
அவனிடம் திரும்பித் திரும்பிச் சொல்லியிருப்பாள்,
"நேரப் பாத்து நடய்யா"
//
உங்களைத்தான்
பார்க்கவும்
முடில
சிரிக்கவும்
முடில
//
இதுவும் ஒரு கவுஜ தான் ஹேமா
மாப்ஸ் நன்றி!
ம.சரவணன் நன்றி!
நன்றி கார்த்தி! ன் சைலன்ட் பாஸ்! :-)
நன்றி சுப்பு!
மஹிக்கா நன்றி! நல்லாருக்கீங்களாக்கா?
நன்றி அக்பர்!
நேசா நன்றி! :-)
பயலே ஹேமா, sorry! வர்றேன். சரியா? நன்றிடா!
நன்றி சித்ரா!
சேது நன்றி!
நன்றி சகா!
நன்றி ரசிகை! :-)
மாது மக்கா, நன்றி!
மாப்ஸ் பாலாசி, நன்றி ஓய்!
எவ்வளவு நாளாச்சு ஜமால்? நல்லாருக்கீங்களா? நன்றி மக்கா!
நன்றி சுந்தர்ஜி!
யோவ்.. ரௌடி ராகவா, :-)) வந்துட்டே இருக்கேன். நன்றி சகோ!
பாலாண்ணா, நன்றி!
நன்றி சுசி மக்கா!
குணா சார், நல்லாருக்கீங்களா? நன்றி சார்!
மக்கா ஜெஸ், நன்றி!
Katz, பாஸ் நன்றி!
i luvd yr கமெண்ட் நாய்க்குட்டி மனசு! :-) நன்றி!
கதிர், நன்றி!
வாசன்ஜி, :-) நன்றி!
சிரிக்கக் கிடைக்கும் தருணங்கள் வரம் அல்லவா? இந்த கவிதை பொய்யாய் சிணுங்குவது போலத்தான் தெரிகிறது. அப்புறம் 'எதற்கென' கவிதையை தளத்தில் இட்டதிற்கு நன்றி திரு.ராஜாராம். சுந்தர்ஜிக்கும் நன்றி.
நசர், நன்றி கருப்பா! :-)
மிருணா, நான்தான் நன்றி சொல்லவேணும். நல்லகவிதைகளை வாசிக்கத் தருகிற உங்களுக்கும், உங்களை அறிமுகம் செய்த சுந்தர்ஜிக்கும். நன்றி மக்கள்ஸ்!
எத்தனை முறை இப்படி அசடு வழிந்திருப்போம்,எழுத வேண்டும் என்று பாராவுக்குதான் தோன்றியிருக்கிறது.
ஆனால் அந்த சிரிப்புக்காக எத்தனை தடவை வேணுமானாலும் தலையைத் திருப்பித் திருப்பி சிரித்து கஷ்டப் படலாம்!
Nice!
வாழ்த்துக்கள்.
நன்றி இந்து!
ஜனா நன்றி!
ரத்னவேல் சார் ரொம்ப நன்றி!
எல்லாத்தையும் கவிதையாக்கிடும் கை பக்குவம் மாமாவுக்கு மட்டுமே வாய்த்திருக்கிறது.
ஆனந்தவிகடன் உங்கள் பெயரை கீழே போட்டிருக்கவே வேண்டாம்.
இது பா.ரா கவிதை.
பின்னூட்டங்களால் பாதிக்கப்படும் பின்னூட்டங்களாகவே ஆகிப்போய்விட்டது பின்னூட்டங்கள்....
ஆகட்டும்...பெரும்பான்மைக்கு விரோதியாக வேண்டாமென்ற மனோபாவம்கூட ஒரு காரணமாயிருக்கலாம்தான்...
ஆகட்டும்.. சொல்ல வந்ததை சொல்லிவிட்டீர்கள்...பின் வந்த பதில்களின் வேறுபாட்டால் என்ன சொல்வதென தெரியவில்லை....எனக்கு.
ஆனாலும் இந்த
ராகவனுடன் மட்டும்...
மல்லுக்கட்ட முடிவதில்லை எப்போதும்...
மாப்ஸ் சத்ரியா :-) நன்றி!
அடேங்கப்பா எவ்வளவு காலம் செய்யது! நல்லாருக்கீங்களா? நன்றி மக்கா!
தோழர் கும்க்கி, நன்றி! :-)) ராகவா எடுத்துக்கோ :-)
வாழ்த்துகள் அண்ணா
Post a Comment