Monday, March 22, 2010

மண்டுகள் துப்பும் மொழி - 1


(Picture by cc license Thanks Forever Wiser)

வீட்டிற்கு பலசரக்கு
வாங்க வரும்போதோ

னைவிக்கு ஜவுளி எடுக்க
போகும் போதோ

.சி.யூ.வில் இருக்கும் குழந்தைக்கு
மருந்து வாங்கப் போன இடத்திலோ

பிடி பட்டிருக்கும் போல
இக்கூண்டில் இருக்கும் பச்சைக் கிளி.

த்தனை தடவை
சொல்லிக் கொடுத்தாலும்
"அக்கக்கோ"
என்பதை
"அச்சச்சோ"
என்கிறது.



46 comments:

நசரேயன் said...

"அச்சச்சோ"

vasu balaji said...

ஆஹா!

ப்ரியமுடன் வசந்த் said...

//மனைவிக்கு ஜவுளி எடுக்க//

இதுக்கு அச்சச்ச்சோ சொல்றது 100% சரி இல்லைன்னு யாரையாச்சும் சொல்லச்சொல்லுங்க பார்ர்க்கலாம்....

:)

சுசி said...

அருமை பா.ரா.

தலைப்பையும் சேர்த்து சொன்னேன்.

Romeoboy said...

Super boss...

நேசமித்ரன் said...

//வீட்டிற்க்கு//குழைந்தைக்கு//

எத்தனை தடவை
சொல்லிக் கொடுத்தாலும்
"அக்கக்கோ"
என்பதை
"அச்சச்சோ"
என்கிறது.

சப்டெக்ஷ்டில் இருக்கு கவிதை

:)

Chitra said...

மண்டுகள் துப்பும் மொழி....... அட, அட, அட...... தலைப்பிலேயே கலக்கிட்டீங்க!

சைவகொத்துப்பரோட்டா said...

இருக்கலாம் :))

பத்மா said...

மனைவிக்கு ஜவுளி அச்சச்சோ வா? :))
தலைப்பு அழகு

காமராஜ் said...

என்ன செய்யவென்றே புரியவில்லை.இனி கூண்டுக்கிளிகள்
அச்சச்சோ கிளிகளாகும். நல்ல கவிதைகளில் கூடுதலாக இன்னொன்று.ரெண்டுபேரும் சேர்ந்து ஓடிப்போய் துண்டைப்போட்டு விடுகிறீர்கள்.அழகிய கவிதையாகிறது துண்டு.

மாதவராஜ் said...

சொன்னதைச் சொல்லாத கிளி, கிளி ஜோஷ்யம் என பல சங்கதிகள் இந்த நேரத்தில் நினைவுக்கு வந்து புன்னகைக்க வைக்கின்றன. ரசித்தேன்.

சிவாஜி சங்கர் said...

ஆஹா மாம்ஸ் :)

உயிரோடை said...

க‌விதை ந‌ல்லா இருக்குங்க‌ அண்ணா

rvelkannan said...

கிளிக்கும் புரிந்திருக்க கூடுமோ வலி ...?
அருமை பா.ரா

Anonymous said...

கிளிக்கும் கவி சொன்ன கிள்ளி வள்ளல் நீங்கள் தானோ அண்ணா..

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

அருமை.

சிநேகிதன் அக்பர் said...

கவிதை அருமை அண்ணா.

dheva said...

அச்சச்சோ.... ரொம்ப அழாக சொல்லி இருக்கீங்களே..... சூப்பர்!

Ashok D said...

அதாவது நான் ’ஆஹா’ன்னு டைப் அடிக்கும்போது ஃப்ஸ்ட் ஆஷான்னு அடிச்சுடுவேன்..சித்தப்ஸ்.. இப்ப கூட அப்படிதான் ஆச்சு...

அப்புறம் 'பிரமாதம்'ன்னு அடிக்க சொல்ல 'ர'க்கு பக்கத்தல கால்வாங்கிடுவேன்...

Ashok D said...

சித்தப்ஸ் காமெடி இல்ல... நிஜமா தான் சொல்றன்...

இன்றைய கவிதை said...

தங்களின் வருகை பார்த்து நாளானது போல ஒரு feeling

அச்சசோ சொல்லாதீங்க ,

கவிதை தலைப்பும் பதிவும் மிக அருமை
அந்த கிளியை பார்த்து அக்கக்கோ சொல்லி அச்ச்சோ கேக்கனும், இழையோடும் வலி சோகம் , கவிதை ராகம் அருமை ...


நன்றி பா ரா
ஜேகே

அமிர்தவர்ஷினி அம்மா said...

அச்சச்சோ :)

SUFFIX said...

அச்சச்சோ...அருமை

Vidhoosh said...

எல்லாரும் பேசிட்டு போயிட்டாக. என்னத்தைச் சொல்ல.. அக்கக்கோ

"உழவன்" "Uzhavan" said...

நல்லா பிடிச்சீங்க கிளியை :-))

விக்னேஷ்வரி said...

அச்சச்சோ நல்லாருக்கு.

Thenammai Lakshmanan said...

நல்லா இருக்கு மக்கா மண்டுகள் துப்பும் மொழி

கலகலப்ரியா said...

அச்சோ.. க்யூட் கிளி...

பனித்துளி சங்கர் said...

அச்சச்சோ அருமை !

பாலா said...

March 22, 2010 2:49 PM
நேசமித்ரன் said...
//வீட்டிற்க்கு//குழைந்தைக்கு//

எத்தனை தடவை
சொல்லிக் கொடுத்தாலும்
"அக்கக்கோ"
என்பதை
"அச்சச்சோ"
என்கிறது.

வயசாயிடுச்சுல்லே !!!(ஹிஹிஹிஹிஹிஹயிஹி)

பாலா said...

கவிதை "டச்சுங்கோ" மாமா

*இயற்கை ராஜி* said...

:-))

மாதேவி said...

ஹா...ஹா..."அச்சச்சோ" சொல்வதையும் மறக்கப் போகிறது.

நல்ல கவிதை.

விநாயக முருகன் said...

"அச்சச்சோ"

வேற ஒன்னுமில்ல... கிளிக்கு றெக்கை முளைச்சிடுச்சு..ஆத்தைவிட்டு பறந்து போயிடுச்சு.

நட்புடன் ஜமால் said...

வாழ்க்கை கூண்டுக்குள் சிக்கிவிட்ட மனிதனாய் உணர்கிறேன் மக்கா ...

-----------

எத்தனை முறை எடுத்து சொல்லியும் திறுந்தாத மக்களாய் - அச்சச்சோ!

vidivelli said...

அருமையான் கவிதை...
ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்குங்க....

அன்புடன் அருணா said...

அச்சச்சோ....

T.V.ராதாகிருஷ்ணன் said...

அருமை பா.ரா.

க.பாலாசி said...

ரசிக்கத்தக்க மற்றுமொன்று உங்களிடமிருந்து.....

Unknown said...

good one sir

விஜய் said...

மண்டுகள் துப்பும் மண்டூக மொழி அழகு

வாழ்த்துக்கள்

விஜய்

ஆடுமாடு said...

நல்லாருக்கு மக்கா!

எப்படிங்க இப்படிலாம் யோசிக்கிறீங்க?

வாழ்த்துகள்.

'பரிவை' சே.குமார் said...

அருமை பா.ரா.

Unknown said...

க்யூட்.

பா.ராஜாராம் said...

ப்ரியங்கள் நிறைந்த என் நண்பர்களுக்கு,

மிகுந்த நன்றியும் அன்பும் மக்களே!

முனைவர் இரா.குணசீலன் said...

சுவை.