அன்பான நண்பர்களுக்கு,
வலைச்சரத்தில் ஆறாம் நாள் - இங்கே சொடுக்கவும்
செல்வநாயகி, விதூஸ், தமயந்தி, கௌரிப்ரியா, அனிதா, அமிர்தவர்ஷிணி அம்மா, தீபா
நன்றி
பா.ராஜாராம்
Friday, July 2, 2010
Subscribe to:
Post Comments (Atom)
முள்ளும் இருக்கு...நிழலும் இருக்கு... வாழ்வு போல...
5 comments:
வலைச்சரத்தில் தாங்கள் எழுதுவதை தாமதாகத்தான் அறிய நேர்ந்த்து. அனைத்தையும் படித்து விட்டேன்.குறிப்பிட்ட பல கவிதைகளும், படைப்புகளும் ஏர்கனவே படித்திருந்தாலும், நீங்கள் சுட்டிக்காட்டி படிப்பதில் ஒரு சுகம் இருக்கத்தான் செய்கிறது. சந்தோஷம் மக்கா!
பிறந்த நாள் வாழ்த்துகள்.
சிறப்பான ரசனையுள்ள உங்களுக்கு மீண்டும் ஒரு முறை வாழ்த்துகள்.
நன்றி மக்கள்ஸ்!
நிறைய வாசித்திருந்தாலும் பின்னூட்டம் இட ஓரளவு தயக்கம் தான் எப்போதும் .. ஆனாலும் அருமையான பதிவுகளை படித்த பின் பாராட்டாமல் போக மனது வராது. எனக்கு கைவராத கலை என் நண்பர்களுக்கும் சகோதரர்களுக்கும் கைவரும் போது உங்கள் மொழியிலே நல்லா இருங்க மக்கா என்று சொல்லிப் போகத் தோன்றும். பல சமயம் கூச்சத்தினால் கடந்து போய் விடுவதும் உண்டு. அப்படி நான் அனுப்பிய ஒரு பின்னூட்டத்திற்கு தங்களின் பதில் எனக்கு மிகுந்த மன நிறைவைத் தந்தது. தம்பிக்கு நன்றி சொல்லக்கூடாது தானே எனவே வாழ்த்துக்கள்.
@mahi granny
நன்றி அக்கா! 4-ம் தேதி இதை போஸ்ட் செய்திருக்கிறீர்கள். இன்றுதான் இதை பார்க்க வாய்த்தது. ரொம்ப சந்தோசம் அக்கா. ஒரு கூச்சமும் வேணாம்.பக்கி பயபுள்ளைகள் என பேசுவது போல, பலூன் வெடிக்கிற போது சிரிப்பது போல, இருக்கவேணும் அக்கா நம் அத்தருணத்து சந்தோசங்கள். இதில் எதுனா கூச்சம் நினைவு வருமா? அப்படி, அள்ளி எரிஞ்சு போய்க் கொண்டிருப்போம் அக்கா. இனி, பிறக்கவா போறோம்? ஓவ்வொரு நொடியும் அற்புதம் அக்கா!
என்னடா, ஆளக் காணலையேன்னு இருந்தது. இப்ப, இல்லை.
நானும் நன்றி சொல்லல அக்கா.
Post a Comment