Thursday, July 8, 2010

எப்படி கண்டு பிடிக்கிறீர்கள் குருஜி?


Picture by cc licence, Thanks Avlxyz)

ஒன்று

நான்கு கட்டளைகள் இட்டார்
வீட்டிற்கு வந்த குருஜி.

"போகாதே"

"ராதே"

"பேசாதே"

"சும்மா இரு"

புத்தி வருவது போல்
பேசு பேசுன்னு பேசி...

ட்ட பிறகுதான்
போனார்.

இரண்டு

ர் வந்ததும் எழுப்பச் சொல்லி
உறங்கிப் போகிறீர்கள்.

டம் விட்டதும்
எப்படியும் எழுப்புவான் என
தூங்கிப் போகிறீர்கள்

சொல்லுங்களேன்...

ப்படி கண்டு பிடிக்கிறீர்கள்
எப்பவும் நமதிருக்கை
அருகருகே இருப்பதை?

***

53 comments:

க ரா said...

முதல் இத படிச்சுட்டு சிரிச்சுகிட்டே இருக்கேன் மாம்ஸ். நீங்க மட்டும் எப்படி இப்படி ? :).

அன்புடன் அருணா said...

குருஜி சூப்பர்!

vasu balaji said...

சரி குஷியில இருக்கீங்களா பா.ரா. ரெண்டாவது யப்பா:)))

sakthi said...

கலக்கறீங்க:)

தமிழ் உதயம் said...

எப்படி கண்டு பிடிக்கிறீர்கள்
எப்பவும் நமதிருக்கை
அருகருகே இருப்பதை?

எங்கேயோ எப்போதோ நிகழ்வது கூட கவிதையாகிறது அழகாய்... உங்களுக்கு.

ப்ரியமுடன் வசந்த் said...

நல்லா இருக்குண்ணா..

சின்னப்பயல் said...

அதான் நம்ம "மூஞ்சியிலேயே' எழுதி ஒட்டிருக்குமே...!:-)...

நல்ல கவிதை ...

ஈரோடு கதிர் said...

எப்படி கண்டு பிடிக்கிறீர்கள்
எப்பவும் நமதிருக்கை
அருகருகே இருப்பதை?

:)))

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

சூப்பர்.சிரிச்சுகிட்டே இருக்கேன்.

அம்பிகா said...

\\எப்படி கண்டு பிடிக்கிறீர்கள்
எப்பவும் நமதிருக்கை
அருகருகே இருப்பதை?\\
நெத்தியிலே எழுதி ஒட்டி்யிருக்கோ?
சிரிச்சிக்கிட்டே படிச்சேன் பாரா.

நசரேயன் said...

//"போகாதே"

"வராதே"

"பேசாதே"

"சும்மா இரு"//

படி

படிக்காதே

கும்மி அடி

கும்மி அடிக்காதே

செ.சரவணக்குமார் said...

முதலாவதையே தாண்ட முடியவில்லை. அவ்வளவு அடர்த்தி.

ரொம்பக் கொல்றீங்க.. பா.ரா, கீ.ரா..

சிநேகிதன் அக்பர் said...

அட இப்படி கூட சொல்ல முடியுமா!

அருமை அண்ணே.

சாந்தி மாரியப்பன் said...

அருமை.. அதுவும் முதலாவது... :-))))))

மதுரை சரவணன் said...

இரண்டாவது அருமை. வாழ்த்துக்கள்

rajasundararajan said...

வந்த குருஜி : "வராதே";
போனார் : "போகாதே";
பேசுபேசுன்னு பேசி : "பேசாதே";
இட்ட பிறகுதான் : "சும்மா இரு"

பொதிகழுதைக்கு இருப்பு என்ன காட்டிலா, சுமையேற்றுபவரை அண்டித்தானே இருக்க முடியும்?

(இந்தக் கட்டளைகள் நான்கும், வழக்கமாக, பிள்ளைகளுக்கு நாம் இடுவது).

நேசமித்ரன் said...

ம்ம் !இரண்டாவது தொகுப்புக்கான கவிதைகள் இவை என்று கொள்கிறேன்

----------------

நெத்தி முடிய வெலக்கி விட்டுட்டு படிக்க வச்சது 2வது கவிதை

ஹேமா said...

அண்ணா குருஜியாவும்,பக்கத்து இருக்கையாளனாகவும் நீங்களேதான் !

சுசி said...

:))))

ராஜவம்சம் said...

கலக்குங்க சித்தப்பு.

Unknown said...

நல்ல கவிதை...

காமராஜ் said...

பாரா....
சிலாகிக்கவென ஒரு பக்கம்.நெக்குருகுவதற்கென ஒரு மனுஷன்.

பாரா..

உயிரோடை said...

நல்லா இருக்குங்க அண்ணா

T.V.ராதாகிருஷ்ணன் said...

எப்படி கண்டு பிடிக்கிறீர்கள் :)))

'பரிவை' சே.குமார் said...

எங்கேயோ எப்போதோ நிகழ்வது கூட கவிதையாகிறது அழகாய்... உங்களுக்கு.


சூப்பர்!

'பரிவை' சே.குமார் said...

எங்கேயோ எப்போதோ நிகழ்வது கூட கவிதையாகிறது அழகாய்... உங்களுக்கு.


சூப்பர்!

Vidhoosh said...

குருஜி இன்னும் வரலையா?

:))

Ravichandran Somu said...

சூப்பர் அண்ணே!

அன்புடன்,
-ரவிச்சந்திரன்

க.பாலாசி said...

நல்லாயிருக்குங்க பா.ரா. சார்..

dheva said...

அதுதானே சித்தப்பா....எப்படி கண்டுபிடிக்கிறாங்க..பக்கதுல நாம இருக்கிறத...?

ரெண்டுமே எதார்த்த உண்மைகள்! நெஞ்சில் ஆழ பதிய கவிதையாக....சுப்பர்!

முடிவிலி said...

இரண்டாவது கவிதை மிகவும் அருமை நண்பரே ......... நாம் கலந்திருக்கும் சாதாரண நிகழ்வுகளை கூட அருமையான கவிதையாய் வடிக்க முடிகிறது உங்களால் ....

சுந்தர்ஜி said...

அழகான முரண் முதல் கவிதை என்றால் இரண்டாவது அதிஅற்புதம் பா.ரா.

பக்கத்து இருக்கைகள் எப்போதுமே கொடுத்து வைத்தவைதான்-அவற்றின் பக்கத்து இருக்கையை நிரப்புவது நீங்களாயிருக்கும் பட்சத்தில்.

Ashok D said...

இப்படியும் எழுதுவீங்களோ.. நன்னாயிருக்கு சித்தப்ஸ் :)

Radhakrishnan said...

அழகு ஓவியங்கள் இரண்டு பா.ரா

பனித்துளி சங்கர் said...

அதுதானே எப்படி கண்டு பிடிக்கிறாங்க !?
இரண்டும் நல்ல இருக்குங்க !

பிரேமா மகள் said...

முசப்புடிக்கிற நாயை மூஞ்சியைப் பார்த்தா தெரியாது-ன்னு நம்ம ஊரில் ஒரு பழமொழி இருக்கே அண்ணாச்சி?

கமலேஷ் said...

கவிதை எங்க எங்க இருக்குன்னு உங்களை கவனிக்கும் போதுதான் புரிய வருகிறது...உங்கள் கண் பட்டதை எழுத இந்த ஜென்மம் போதாது போல..

Unknown said...

மாமா ரெண்டவாது கலக்கல்..

VELU.G said...

இரண்டும் மிக அருமை

ரசித்து படித்தேன்

Thenammai Lakshmanan said...

இரண்டும் அருமை மக்கா..:)

விஜய் said...

நல்லாருக்கு பங்குஜீ

விஜய்

ரிஷபன் said...

நல்லா சிரிக்க வச்சது.. ரெண்டும்

பா.ராஜாராம் said...

நன்றி ஆர். கே. மாப்ள!

நன்றி டீச்சர்ஜி! :-)

நன்றி பாலாண்ணா!

நன்றிடா தமிழ்!

நன்றி தமிழ் உதயம்!

good! நன்றி வசந்த் தம்பு!

வாங்க சின்னப் பயல்! நன்றி!

நன்றி கதிர்!

சிரிச்சீங்களா? நன்றி ஜெஸ்!

அதானே அம்பிகா? நன்றிடா!

உம்மை பார்துப்புட்டேன்ப்பூ! நன்றி நசர்!

நன்றி செ.ச!

நன்றி அக்பர்!

நன்றி சாரல்!

நன்றி ம.ச!

நன்றியண்ணே! ரெண்டு நாளா இந்த பின்னூட்டம் புரியலண்ணே..நேசன் தளம் போய் நீங்களும் கெட்டுப் போய்ட்டீங்க. :-)

ம்ம்! நன்றி நேசா! :-)

நன்றி ஹேமா!

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

நெஞ்சை விட்டு அகலாத வரிகள்...
கவிதைகளாய்.....

vasan said...

எங்கு க‌ற்றீர்க‌ள், பா.ரா?
அங்குமிங்குமாய், சித‌றிக்
கிட‌ப்ப‌தை,கேட்ப‌தை,
பார்ப்ப‌தை,வார்த்தைக‌ளால்
வ‌சிய‌மாக்கி, அவ‌சிய‌ வாசிப்பாய்
ஆக்கி விடும் வ‌ல்ல‌மையை.

பா.ராஜாராம் said...

நாலஞ்சு சுழியனை போட்டு தப்பிப்பா சுசி? நன்றி மக்கா!

நன்றி மகன்ஸ்! :-)

நன்றி கலாநேசன்!

நன்றி காமு!

நன்றி லாவன்ஸ்!

நன்றி டிவிஆர் சார்!

நன்றி குமார். சே!

நன்றி வித்யா!

நன்றி ரவி!

நன்றி பாலாசி!

நன்றி தேவா மகன்ஸ்!

நன்றி சங்கர்!

நன்றி சுந்தர்ஜி!

நன்றி மூத்த மகன்ஸ்! :-)

நன்றி ப.து.சங்கர்!

நன்றி பிரேமா மகள்! :-)

நன்றி கமலேஷ்! (அடி, பிச்சுப் புடுவேன் ராஸ்கல்)

நன்றி ஆ.மு. மாப்ள!

நன்றி வேலு.ஜி!

நன்றி தேனு மக்கா!

நன்றி பங்காளிஜி! :-) யோவ்..

நன்றி ரிஷபன்!

நன்றி ஆர்.ஆர்.ஆர். மூர்த்தி!

ரொம்ப நன்றி வாசன்ji!

rajasundararajan said...

//ரெண்டு நாளா இந்த பின்னூட்டம் புரியலண்ணே..நேசன் தளம் போய் நீங்களும் கெட்டுப் போய்ட்டீங்க.//

நேசன் அளவுக்கெல்லாம் கிடையாது தம்பி.

'குருஜி'ங்கிற சொல்லு 'ஒன்று'ல இருக்கு. 'கண்டு பிடிக்கிறீர்கள்'ங்கிறது 'இரண்டு'ல இருக்கு. அப்பொ, வாசிக்கிற நானும் இரண்டையும் முடிச்சுப் போடணுமா இல்லையா?

'குருஜி'கள் சொல்லுக்கும் செயலுக்கும் முரணானவர்கள்ன்னு வாசிச்சேன் (நம்மெச் சின்னப் புள்ளெங்களா நடத்துறாக). அதெ ஏத்துக்குற நம்மெப் பொதிகழுதையா நெனச்சுச் சுமத்துறாகன்னும் வாசிச்சேன்.

நீங்க சொல்லக் கருதுனது இது இல்லையோ, சரி விட்டுத் தள்ளுங்க.

இரசிகை said...

vanakkam...rajaram sir.
nalamaa?
naanum nanlam.

system work aakala.
so,vara mudiyala.

vittup pona yellaa kavithaikalaiyum[pathivukalaiyum] vaasiththen.

valaich charaththil kondaattangal mikavum santhoshamaanathaaka amainthirunthathu.
mithran sir kavithaiyilirunthu sundarji kavithai varaikkum kaanak kidaiththamaiyil rembave makizhchi.
avvappozhuthey athil kalanthu vaazhththa iyaalaamal ponathil konjam varuththame.
paravaayillai..:)

valaiyulaka bharathiraja.....:))
[en iniya valaiyulaka makkale -nu yosichchu paarththen]

appuram........,
kuruji kavithai yai appadiye purinthu kolla theriyavillai.
NAMATHIRUKAI - naa??
[iyo..ingaiye puriyala.inithaan mithran sir thalaththukku pokanum.anga yenna aaveno??...:)) ]

ok..rajaram sir...,
vaazhthukkaludan anbum..:)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

அருமைங்க :)

பா.ராஜாராம் said...

@ராஜசுந்தரராஜன் அண்ணன்

நன்றியண்ணே! இப்ப புரிந்தது. :-))

@ரசிகை

வாங்க மக்கா. என்னடா காணோமேன்னு இருந்தது. சுந்தர்ஜியுடன் அழை பேசும் போது கூட, "ஆளை காணோமேன்னு" பேசிக் கொண்டோம்.[en iniya valaiyulaka makkale -nu yosichchu பார்த்தேன்) வந்ததும் குசும்பை ஆரம்பிச்சிட்டீங்களா? :-) நன்றி ரசிகை!

@முத்துலெட்சுமி

ரொம்ப நன்றி பாஸ்! :-)

விக்னேஷ்வரி said...

ஹாஹாஹா... ரெண்டுமே கலக்ஸ் மாம்ஸ்.

Guruji said...

சூப்பர்,கலக்கறீங்க

பா.ராஜாராம் said...

நன்றி ம. மகள்ஸ்!

நன்றிங்க உஜிலா தேவி!