அன்பான நண்பர்களுக்கு,
வலைச்சரத்தில் - ஏழாம் நாள் - இங்கே சொடுக்கவும்
சேரல், kartin, இளங்கோ கிருஷ்ணன், சுந்தர்ஜி, கமலேஷ், ஆறுமுகம் முருகேசன், சு.சிவக்குமார்
நன்றி
பா.ராஜாராம்
Saturday, July 3, 2010
Subscribe to:
Post Comments (Atom)
முள்ளும் இருக்கு...நிழலும் இருக்கு... வாழ்வு போல...
7 comments:
சிறப்பான அறிமுகங்கள். மிகச் சிறப்பான வாரம்.
வாழ்த்துகள் பா.ரா அண்ணே!
அன்புடன்,
-ரவிச்சந்திரன்
மழை கொட்டித் தீர்த்தான பின் ஒரு மரம் தன் கிளையசைத்துச் சிலிர்க்க வைப்பதாக இருந்தது உங்களின் தேர்வும் எழுதின கவிகளின் மொழியும்.
ஆனாலும் எல்லாம் முடியட்டும் என்று ஒரு வாரம் காத்திருந்த எனக்கு என் பெயரும் அதில் இருந்தது ஒரு கூச்சத்தையும் திகைப்பையும் கண்களில் கசிவையும் பரிசளித்தது.
என் உயரம் எனக்குத் தெரியும் பா.ரா. என்னையும் விட நன்றாக எழுதுபவர்களுக்கும், பரந்து விரிந்த உங்கள் தேர்வின் நிழலில் எதேச்சையாகப் படாது போய்விட்ட என்னை விடத் தகுதி படைத்த கலைஞர்களுக்கும் வழி விட்டு இத்தனை நாளும் இருந்தது போலவே உங்கள் பக்கத்தில் திண்ணையில் அமர்ந்து கொள்கிறேனே பா.ரா.
நேரமும் காலமும் கருத்தில் கொண்டு குறுகிப் போன இந்த ஒரு வாரம் அடுத்த முறை ஒரு விஸ்தாரமான கச்சேரியாகவும் இந்த முறை தேர்வுறாத கவிஞர்கள் பலரும் உள்நுழையும் வாசலாகவும் இருக்கட்டும் என வாழ்த்துகிறேன்.
இப்போது எளிதாகி இருக்கிறது எனது மூச்சு.
நன்றி பா.ரா.
என்பெயரையும் அடுத்த வலைச்சரத்தில் உங்கள் கையால் எழுத வைக்க வேணும்
முயற்ச்சிக்கிறேன் பங்கு
விஜய்
..!!
மாமா,ஆனந்த கண்ணீர்..
:-)
உங்கள் அறிமுகத்தில்
சுந்தர்ஜி பெயர் பார்த்ததும்
ஒரு சந்தோஷக் கூவல் எழுந்தது.
நன்றி நண்பரே.
நன்றி மக்கள்ஸ்!
a pleasant surprise sir!!
அழகான வாரமாக்கியிருக்கிறீர்கள்!!
நன்றியும் அத்தனை பேருக்கும் வாழ்த்துக்களும்!!
Post a Comment