Sunday, July 25, 2010

டூரிங் டாக்கீஸ் பாட்டு

எவ்வளவுதான் பாட்டுகள் கேட்டாலும், கணேஷ் கொட்டகையில் இருந்து கசியும் பாட்டிற்கு ஒரு தனி மணம் உண்டு. பாட்டிற்கு மணம்? ஆம். மணம்தான். மனசை கிளர்த்தும் மணம்!

திசைகளில் நனைந்து காதடைகிற சன்னமா? தூரமா? மனசை இளக்கும் இடத்தில் இருந்து புறப்பட்டு வருகிற வாசனையா? என அறுதியிட இயல்வதில்லை. மணம் என்றால் மணம், மனசென்றால் மனசு. இல்லையா?

மொட்டை மாடியில் நின்றபடி, "மாலைப் பொழுதின் மயக்கத்திலே, கனவு கண்டேன் தோழி" பாடல் கேட்கிற தருணம் போலாக வாய்த்தது, இவ்வளவு அடர்த்தியான சவுதி வெக்கையிலும் ஒரு நாள்!

"ஒரு நாளாவது எல்லோருமா பட்டறையை போட்டுரணும் அண்ணே" என்று சரவணன் வெகு நாட்களாக கேட்டுக் கொண்டே இருந்தார். அக்பர், ஸ்டார்ஜனை பார்க்க முடியாத நேர்த்திக் கடன் ஒன்று பாக்கியாகவே இருந்து கொண்டிருந்தது. இவை எல்லாம் மாப்ள ஆறுமுகம் முருகேசன் மூலமாக நிறைவேறின.

"பேசிக் கொண்டே இருந்தால் காரியம் ஆகாது. உதறி கிளம்புமையா..வியாழன் மாலை வர்றேன். தயாரா இரும். எல்லோரையும் பார்க்கலாம்" என்றார், ஆனா ரூனா மாப்ள.

சொன்னது போலவே வந்தார். முரட்டு காரில்! பார்க்கத்தான் ஆள் பூஞ்சை. முரட்டுத்தனமான அன்பு! காரைப் போலவே.

ஆறுமுகம் ரூமில் தங்குவது, வேலை முடித்து சரவணன் அங்கு சேர்ந்து கொள்வது, ஜுபைலில் இருந்து முடிவிலி சங்கர் தமாமில் இணைந்து கொள்வது, மறுநாள் அக்பர், ஸ்டார்ஜனை சந்திப்பது, என கொள்ளக் கூட்ட பாஸ் மாதிரி திட்டங்கள் வகுத்து தந்தார் சரவணன். ரைட் ஹேன்ட் ஆனார் ஆனா ரூனா.

திட்டங்கள் செயல் படத் தொடங்கியது. கணேஷ் கொட்டகையில் இருந்து, "விநாயகனே வினை தீர்ப்பவனே" பாடல் தொடங்கியது போல இருந்தது எனக்கு. "தங்கச் சங்கிலி மின்னும் பைங்கிளி தானே கொஞ்சியதோ" என்று தமாமில் இணைந்து கொன்டார் முடிவிலி சங்கர்.

மேலும் இரண்டு பாட்டு முடிவதற்குள் ஆனா ரூனா அறையில் இருந்தோம். 'சகல' ஏற்பாடுகளையும் ஆனா ரூனா கம்பனி செய்து வைத்திருந்தது. குப்பிகளை கண்டதும் "தண்ணித் தொட்டி தேடி வந்த கன்னுக்குட்டி நான்" என்ற பாடலானேன் நான்.

கொள்ளக் கூட்ட பாஸ் வேறு, நான் வர சற்று தாமதமாகும்ண்ணே . நீங்க ஸ்டார்ட் பண்ணுங்க" என்று அழை பேசியில் நேர்முக வர்ணனை செய்து கொண்டிருந்தார். "சரக்கா? சரவணனா?" என்ற பட்டி மன்றத்தில் நான் சரக்கு சைடில் சாய்ந்தேன்.

கருணா அண்ணன்( ஆனா ரூனா நண்பர்கள்) சேட்டா, (பெயர் மறந்து போச்சு சேட்டா..குற்றவாளி நான் இல்லை. திரவம்!) முதல் ரவுண்டை தொடங்கி இருந்தோம். மாப்ள ஆனா ரூனா சரவணனை கூட்டி வரவேணும் எனும் எரியும் பொறுப்பில் எரிந்து கொண்டிருந்தார்.

முதல் ரவுண்டு முடிவதற்கும், "ரோஜா மலரே ராஜகுமாரி, காதல் கிளியே அழகிய ராணி" என ரோஸ் நிற சரவணன் வருவதற்கும் சரியாக இருந்தது. (சட்டைதான் பாஸ் இனி நினைவிற்கு வரும்)

சரவணன் வந்த சமயம் நான் இரண்டு ராஜாராமாக இருந்தேன். என்னிடமிருந்து பிரிந்து என்னிடமே பேசி சிரித்துக் கொண்டிருந்தேன். வந்த சரவணன் என்னையும் ராஜாராமையும் கட்டிக் கொன்டார். சங்கர்களையும் கருணா அண்ணன்களையும் கூட!

பிறகு, களம் சூடு பறக்க தொடங்கியது. மாப்ள ஆனா ரூனாவும் சபையில் அமர்ந்து பொறி பறக்க சாணை தீட்டிக் கொன்டார்." என் சாணைக்கு பிறந்த சோனை" என அவ்வபோது ஆனா ரூனாவை பதம் பார்த்துக் கொண்டிருந்தார் சங்கர்.

சும்மா சும்மா பேசிக் கொண்டிருந்தோம். சும்மா சும்மா சிரித்துக் கொண்டிருந்தோம். சிரிப்பு பேச்சாக மலர்ந்தது. பேச்சு சிரிப்பாக பூத்தது.

பேச்சு பேச்சாக இருந்தாலும், சாப்பிடும் பக்குவம் அறிந்து அண்டா நிறைய பிரியாணியை கொண்டு வந்தார் ஆனா ரூனா. (யோவ்.. இவ்வளவாயா செய்வீங்க?) அரக்கத் தனமாக தின்று கொழுத்தேன்.

சாப்பிட்ட தெம்பில், சரவணன் எனக்கு இடுகையை போஸ்ட் செய்வது குறித்தான பாடத்தை தொடங்கினார். நானோ, "வாழ்க்கை எனும் ஓடம் வழங்குகின்ற பாடம்" என்ற கணேஷ் கொட்டகையின் கடைசிப் பாடலில் இருந்தேன்.

ஓடம், ஆடி ஆடி கரை தட்டிய போது விடிந்திருந்தது. மாப்ள ஆனா ரூனா, " சட்டி சுட்டதடா கை விட்டதடா" என்று படுக்க வைத்த ஆச்சர்யக் குறி போல எப்பவோ மல்லாந்திருந்தார்.

இன்று, கனவு நாயகர்கள் அக்பர் ஸ்டார்ஜனை சந்திக்க போகிறோம் என்ற கனவோடு தூங்கிப் போயிருந்தேன்...

--பயணப் பாடல் தொடரும்.

142 comments:

ராஜவம்சம் said...

மீதியையும் படிச்சிட்டு மொத்தமாவச்சிக்கிறேன்.

Prathap Kumar S. said...

//சரவணன் வந்த சமயம் நான் இரண்டு ராஜாராமாக இருந்தேன். என்னிடமிருந்து பிரிந்து என்னிடமே பேசி சிரித்துக் கொண்டிருந்தேன். வந்த சரவணன் என்னையும் ராஜாராமையும் கட்டிக் கொன்டார். சங்கர்களையும் கருணா அண்ணன்களையும் கூட!//

சூப்பர்ணே...உங்களை தவிரர இப்படி எழுதறுதுக்கு யாரால முடியும்... ரொம்ப ரசிச்சேன்...

இன்னிக்கும் கும்மி அடிக்க தெம்பு இல்லைண்ணே...

நசரேயன் said...

சரக்கு பேரு என்ன?

சும்மா ஒரு பொது அறிவுக்கு

தூயவனின் அடிமை said...

என்ன பாஸ், ம் ம் நடக்கட்டும். சிறப்பான கவனிப்பு தான்.

Unknown said...

மாமா...என்னைய்யா இது..!

ம்ம்ம்ம்... அன்பைப் பிசைந்து, அன்பில் முக்கி, அன்பை சாப்பிடச் சொன்னது போன்றதொரு(பிரம்மை அல்ல!) அன்பைக் கண்டேன் மாமா
" டூரிங் டாக்கீஸ் பாட்டு" என்று நீங்கள் கொப்பளித்ததில்..

thamizhparavai said...

நடத்துங்க...

Unknown said...

அது என்ன மாமா "ஆனா ரூனா" ..? உங்களை நாளைக்கு வெச்சுக்கிறேன் :)

கை தள்ளமாடுது, கண்னு கனவு காணுது(கல்யாணத்துல சந்திப்போம்) இதுக்கு மேல முடியல..(கால் ஆடத் தொடங்கிடுச்சு)

sakthi said...

என்னிடமிருந்து பிரிந்து என்னிடமே பேசி சிரித்துக் கொண்டிருந்தேன்.

முத்தாமல் இருந்தா சரி தான் ராஜா அண்ணா!!!

sakthi said...

சரக்கா? சரவணனா?" என்ற பட்டி மன்றத்தில் நான் சரக்கு சைடில் சாய்ந்தேன்.


பார்த்து ரொம்ப சாய்ந்தா விழுந்துடுவீங்க!!!

ராம்ஜி_யாஹூ said...

பதிவு அருமை, பகிர்ந்தமைக்கு நன்றிகள்.
சவுதி போன்ற கட்டுபாடான நாட்டிலும் கட்டு உடைத்து போல பாட்டிலை உடைத்து உள்ளீர்கள், பாராட்டுக்கு உரியது

சிநேகிதன் அக்பர் said...

அண்ணே ராஜவம்சம் செம காண்டுல இருக்கார். அடுத்த வாட்டி அவரையும் சேர்க்கவும்.

//இன்னிக்கும் கும்மி அடிக்க தெம்பு இல்லைண்ணே...//

@ நாஞ்சிலு. நீங்களும் ரெண்டாளா இருக்கிங்களா :)

Starjan (ஸ்டார்ஜன்) said...

பாரா அண்ணே.. உங்களை சந்தித்தது மிக்க மகிழ்ச்சியாக இருந்தது..

**********
அருமை பா.ரா. அண்ணே.. ஆருயிர் பா.ரா அண்ணே.. பாட்டு எக்கசக்கமா பாடிருக்கீங்க போல... ரசனையான பாட்டுதான்.. ஆமா.. பாட்டுக்கு பக்கவாத்தியம் யாரு..

Starjan (ஸ்டார்ஜன்) said...

////இன்னிக்கும் கும்மி அடிக்க தெம்பு இல்லைண்ணே...//

@ நாஞ்சிலு. நீங்களும் ரெண்டாளா இருக்கிங்களா :)///

என்ன இப்படி சொல்லிட்டீங்க அக்பர்.. நாஞ்சிலு எப்பவும் ஸ்டெடிதான்..

சிநேகிதன் அக்பர் said...

//அது என்ன மாமா "ஆனா ரூனா" ..? உங்களை நாளைக்கு வெச்சுக்கிறேன் :)//

@ஆறுமுகம். என்னையே சும்மா விடலை உங்களை விட முடியுமா.

ஆனா பா.ரா. அண்ணே. எனக்கு நீங்க வச்ச பேரை படிச்சதும் வீட்டு ஞாபகம் வந்திடுச்சு.

க ரா said...

மாம்ஸ் செம எஞ்யாய்மென்டோ... பின்னிருக்கீங்க...

சிநேகிதன் அக்பர் said...

//கை தள்ளமாடுது, கண்னு கனவு காணுது(கல்யாணத்துல சந்திப்போம்) இதுக்கு மேல முடியல..(கால் ஆடத் தொடங்கிடுச்சு)//

இதே உமக்கு வேலையா போச்சு. ஒரு 11 மணி கழிச்சி வச்சிக்கிட கூடாதா :)

செ.சரவணக்குமார் said...

அற்புதமான சந்திப்பை எத்தனை அழகாகப் பதிவு செய்துள்ளீர்கள் மக்கா.

மறக்கவே முடியாத நாள்.

52 டிகிரி வெப்பம் தணிந்து பா.ரா எனும் அள்ள அள்ளக் குறையாத அன்பின் குளுமையை அனுபவித்தேன்.

நெஞ்சம் நிறைந்த நன்றி அண்ணே.

ஊருக்குப் போறதுக்கு முன்னாடி இன்னொரு தடவை வரணும் என்ன..

Starjan (ஸ்டார்ஜன்) said...

//ஆறுமுகம் முருகேசன் said

கை தள்ளமாடுது, கண்னு கனவு காணுது(கல்யாணத்துல சந்திப்போம்) இதுக்கு மேல முடியல..(கால் ஆடத் தொடங்கிடுச்சு)///

இன்னும் ஆரம்பிக்கவே இல்ல.. அதுக்குள்ளயா..

செ.சரவணக்குமார் said...

யோவ் அக்பரு கொக்பரு, பி.ப ஸ்டார்ஜன்..

மொத ஆளா துண்டப் போட்டீங்களே.. இந்தா வாரேன்.

ராஜவம்சம் said...

இன்னைக்கு இங்கதான் பட்றையா?

சிநேகிதன் அக்பர் said...

அண்ணே உங்க பதிவு ரொம்ப நெகிழ வைத்து விட்டது.

Starjan (ஸ்டார்ஜன்) said...

/// செ.சரவணக்குமார் said...

யோவ் அக்பரு கொக்பரு, பி.ப ஸ்டார்ஜன்..

மொத ஆளா துண்டப் போட்டீங்களே.. இந்தா வாரேன்.////

வாங்க வாங்க.. அசத்திருவோம்.

Starjan (ஸ்டார்ஜன்) said...

// ராஜவம்சம் said...

இன்னைக்கு இங்கதான் பட்றையா?//

ஆமாண்ணே.. நீங்களும் பட்றைக்கு வாரீங்களா..

ராஜவம்சம் said...

குகையிலையும் அதர்க்குமுதல் நாளும் அடிச்ச லூட்டி பத்தாதூன்னு இங்க வேர

சிநேகிதன் அக்பர் said...

//மொத ஆளா துண்டப் போட்டீங்களே.. இந்தா வாரேன்.//

அய்யா. உங்களுக்கும் சேர்த்துதான் இடம் போட்டுருக்கு. எங்களைப் போய்...
ஹே..ஹெஹே..

சிநேகிதன் அக்பர் said...

//இன்னைக்கு இங்கதான் பட்றையா?//

அண்ணே செய்கூலி இல்லை. சேதாரம் அதிகமா இருக்கும். தலையை கொடுத்துட்டு பின்னே வருத்தப்படக்கூடாது... :)

செ.சரவணக்குமார் said...

//சரவணன் வந்த சமயம் நான் இரண்டு ராஜாராமாக இருந்தேன். என்னிடமிருந்து பிரிந்து என்னிடமே பேசி சிரித்துக் கொண்டிருந்தேன். வந்த சரவணன் என்னையும் ராஜாராமையும் கட்டிக் கொன்டார்.//

ஆஹா.. அப்ப நான்தான் அவுட்டா? என்னய்யா இவ்வளவு பாசமா கட்டிப்பிடிக்கிறாரேன்னு பார்த்தேன். அப்பவே ரெண்டாளா ஆயாச்சா?

சிநேகிதன் அக்பர் said...

//குகையிலையும் அதர்க்குமுதல் நாளும் அடிச்ச லூட்டி பத்தாதூன்னு இங்க வேர//

நீங்க வராத வருத்தத்தை இங்கே தீர்க்கலாம் வாங்கண்ணே.

சிநேகிதன் அக்பர் said...

//ஆஹா.. அப்ப நான்தான் அவுட்டா? என்னய்யா இவ்வளவு பாசமா கட்டிப்பிடிக்கிறாரேன்னு பார்த்தேன். அப்பவே ரெண்டாளா ஆயாச்சா?//

அப்புறம் நீங்க நாளு ஆளா ஆனாதை சொல்லவே இல்லை.

Starjan (ஸ்டார்ஜன்) said...

//அக்பர் said...

அண்ணே செய்கூலி இல்லை. சேதாரம் அதிகமா இருக்கும்.///

அக்பர் எல்லாத்தையும் கலக்ட் பண்ணிருங்க.. மொத்தமா ஆளுக்குபாதியா பங்கு வச்சிக்கலாம்..

செ.சரவணக்குமார் said...

//அய்யா. உங்களுக்கும் சேர்த்துதான் இடம் போட்டுருக்கு. எங்களைப் போய்...
ஹே..ஹெஹே..//

ஹி ஹி.. பாசக்காரப் பயலுகவே நீங்க..

சிநேகிதன் அக்பர் said...

//ஹி ஹி.. பாசக்காரப் பயலுகவே நீங்க..//

அதெல்லாம் இருக்கட்டும். டிக்கட்டுக்கு காசு கொடுக்க மறந்துடாதீக.

ஆமா தியேட்டர் ஓனர் எங்கே?

செ.சரவணக்குமார் said...

//அப்புறம் நீங்க நாளு ஆளா ஆனாதை சொல்லவே இல்லை.//

யோவ்.. பச்ச மண்ணப் பாத்து என்ன பேச்சு பேசுதீரு....

ராஜவம்சம் said...

@சேக்,அக்பர்,சரவணன்
உங்க எல்லோருக்கும் இருக்கு
சித்தப்பு அடுத்தபதிவு தொடரும்னு போட்டிருக்கார்.

சிநேகிதன் அக்பர் said...

//அக்பர் எல்லாத்தையும் கலக்ட் பண்ணிருங்க.. மொத்தமா ஆளுக்குபாதியா பங்கு வச்சிக்கலாம்..//

யாரு நீங்க. எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கே.

செ.சரவணக்குமார் said...

//ஆமா தியேட்டர் ஓனர் எங்கே?//

மக்கா எங்கய்யா போனீரு?????

Starjan (ஸ்டார்ஜன்) said...

///அக்பர் said...

அப்புறம் நீங்க நாளு ஆளா ஆனாதை சொல்லவே இல்லை.///

அப்படியா.. இது எப்போ.. சொல்லவே இல்ல..

சிநேகிதன் அக்பர் said...

//யோவ்.. பச்ச மண்ணப் பாத்து என்ன பேச்சு பேசுதீரு....//

ஆல் டீடையில் ஐ நோ.

ராஜவம்சம் said...

ஓனருக்கு இன்னும் தெளியலப்பா

சிநேகிதன் அக்பர் said...

//@சேக்,அக்பர்,சரவணன்
உங்க எல்லோருக்கும் இருக்கு
சித்தப்பு அடுத்தபதிவு தொடரும்னு போட்டிருக்கார்.//

அத நெனச்சாத்தான் பயமா கிடக்குது டாக்டர். :)

செ.சரவணக்குமார் said...

//@சேக்,அக்பர்,சரவணன்
உங்க எல்லோருக்கும் இருக்கு
சித்தப்பு அடுத்தபதிவு தொடரும்னு போட்டிருக்கார்.//

ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.... இப்பவே கண்ணக் கட்டுதே....

Starjan (ஸ்டார்ஜன்) said...

// ராஜவம்சம் said...

@சேக்,அக்பர்,சரவணன்
உங்க எல்லோருக்கும் இருக்கு
சித்தப்பு அடுத்தபதிவு தொடரும்னு போட்டிருக்கார்.///

நம்ம அண்ணன் அப்படியெல்லாம் லேசுல விட்டுருவாரா என்ன...

சிநேகிதன் அக்பர் said...

//சரக்கு பேரு என்ன?

சும்மா ஒரு பொது அறிவுக்கு//

நசரேயன் அண்ணே உங்க ஆர்வம் ஃபுல்லரிக்க வைக்குது :)

சிநேகிதன் அக்பர் said...

//என்ன பாஸ், ம் ம் நடக்கட்டும். சிறப்பான கவனிப்பு தான்.//

அடுத்த முறை நீங்களும் வாங்க தல.

ராஜவம்சம் said...

பாவிகளா நல்லாவே இருக்க மாட்டிங்க நா ஒருதன் இங்க தனியா இருக்கேன் நீங்க எல்லாம் கூட்டமா கூத்தா போடுரிங்க.

Starjan (ஸ்டார்ஜன்) said...

// ராஜவம்சம் said...

ஓனருக்கு இன்னும் தெளியலப்பா..//

ஓனர காணோமே..

சிநேகிதன் அக்பர் said...

//சவுதி போன்ற கட்டுபாடான நாட்டிலும் கட்டு உடைத்து போல பாட்டிலை உடைத்து உள்ளீர்கள், பாராட்டுக்கு உரியது//

கட்டுடைத்தல் கவிஞர்க்கு அழகுன்னு சொல்லாம சொன்னதை பார்தீங்களா ராம்ஜி.

செ.சரவணக்குமார் said...

//ஆறுமுகம் முருகேசன் said

கை தள்ளமாடுது, கண்னு கனவு காணுது(கல்யாணத்துல சந்திப்போம்) இதுக்கு மேல முடியல..(கால் ஆடத் தொடங்கிடுச்சு)///

டெய்லி இதையே சொல்லி எஸ்ஸாயிடுறீங்களே..

ஆ.மு

சிநேகிதன் அக்பர் said...

//ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.... இப்பவே கண்ணக் கட்டுதே....//

என்ன தல ஓவராயிடுச்சா.

சிநேகிதன் அக்பர் said...

50 எனக்குத்தான்

செ.சரவணக்குமார் said...

//கட்டுடைத்தல் கவிஞர்க்கு அழகுன்னு சொல்லாம சொன்னதை பார்தீங்களா ராம்ஜி.//

கட்டுடைத்தல் கவி பா.ரா வாழ்க வாழ்க..

ராஜவம்சம் said...

50ml அக்பருக்கு

சிநேகிதன் அக்பர் said...

//டெய்லி இதையே சொல்லி எஸ்ஸாயிடுறீங்களே..
ஆ.மு//

அதானே :)

Starjan (ஸ்டார்ஜன்) said...

நாந்தான் 50 போடணுன்னு நினைச்சேன்.. வட போச்சா..

சிநேகிதன் அக்பர் said...

//50ml அக்பருக்கு//

அண்ணே. நான் அவன் இல்லை.

ராஜவம்சம் said...

சேக் 100மி போடுங்க

செ.சரவணக்குமார் said...

//50 எனக்குத்தான்//

கண்ணா மொதல்ல யாரு அம்பது அடிக்குறாய்ங்கன்னு முக்கியமில்ல..

100 வரைக்கும் தாக்குப் பிடிக்கிறாய்ங்களான்னுதான் பாக்கணும்..

விடமாட்டோமுல்ல.

சிநேகிதன் அக்பர் said...

//கட்டுடைத்தல் கவி பா.ரா வாழ்க வாழ்க..//

வாழ்க வாழ்க.

ராஜவம்சம் said...

அக்பர் சும்மா தமாஸ் தமாஸ்

Starjan (ஸ்டார்ஜன்) said...

// ராஜவம்சம் said...

50ml அக்பருக்கு///

மீதி யாருக்குண்ணே..

சிநேகிதன் அக்பர் said...

//100 வரைக்கும் தாக்குப் பிடிக்கிறாய்ங்களான்னுதான் பாக்கணும்..//

கிடைக்கிறது கிடைக்காம இருக்காது. கிடைக்காம இருக்கிறது கிடைக்காது.

சிநேகிதன் அக்பர் said...

//அக்பர் சும்மா தமாஸ் தமாஸ்//

பரவாயில்லைண்ணே. ஆமா வேலையெல்லாம் முடிஞ்சுதா.

ராஜவம்சம் said...

கிடைக்கிறது கிடைக்காம இருக்காது. கிடைக்காம இருக்கிறது கிடைக்காது


அப்படீன்னா உளரல் மாமாமாதிரி தெரியுது

Starjan (ஸ்டார்ஜன்) said...

// ராஜவம்சம் said...

அக்பர் சும்மா தமாஸ் தமாஸ்..///

அரசியல்ல இதல்லாம் சகஜமண்ணே..

சிநேகிதன் அக்பர் said...

//மீதி யாருக்குண்ணே..//

நல்லா கேக்குறார்யா டீடைலு.

செ.சரவணக்குமார் said...

//நாந்தான் 50 போடணுன்னு நினைச்சேன்.. வட போச்சா..//

பாகிஸ்தான் பயலுவகூட மேட்ச் ஆடும்போது பத்து ரன்னத் தாண்டுனதில்ல.. 50 போடணும்னு நெனைச்சாராம்..

உங்க சிஷ்யன் தெம்பில்லன்னு ஒதுங்கிட்டாருன்னுதான இம்புட்டு ஆட்டம் போடுறீக.

சிநேகிதன் அக்பர் said...

இந்த நாஞ்சிலும் ஸ்டீபனும் இல்லாம ரெண்டு கை குறையுதே.

ராஜவம்சம் said...

காலையில 5மணிக்கு எந்திரிக்கனும் அனாலும் உங்களுடன் உறையாடுவது சந்தோஸமாக இருக்கு.

Starjan (ஸ்டார்ஜன்) said...

// செ.சரவணக்குமார் said...

//நாந்தான் 50 போடணுன்னு நினைச்சேன்.. வட போச்சா..//

பாகிஸ்தான் பயலுவகூட மேட்ச் ஆடும்போது பத்து ரன்னத் தாண்டுனதில்ல.. 50 போடணும்னு நெனைச்சாராம்..

உங்க சிஷ்யன் தெம்பில்லன்னு ஒதுங்கிட்டாருன்னுதான இம்புட்டு ஆட்டம் போடுறீக.///

ஆஹ்ஹாஅ... ஆரம்பிட்டாங்களா..

செ.சரவணக்குமார் said...

//சரக்கா? சரவணனா?" என்ற பட்டி மன்றத்தில் நான் சரக்கு சைடில் சாய்ந்தேன்.//

ஆஹா.. எம்புட்டுப் பாசம் மக்கா உங்களுக்கு என்மேல..

ரொம்பப் பெருமையா இருக்கு..

ராஜவம்சம் said...
This comment has been removed by the author.
செ.சரவணக்குமார் said...

//காலையில 5மணிக்கு எந்திரிக்கனும் அனாலும் உங்களுடன் உறையாடுவது சந்தோஸமாக இருக்கு.//

கொடுத்து வச்சவர்ண்ணே நீங்க. நானெல்லாம் 5 மணிக்கு ஆஃபீஸ்ல இருக்கணும்.

Starjan (ஸ்டார்ஜன்) said...

இங்க ஒருத்தன் வந்திட்டான்.. அதான் லேட்டு.. கொஞ்சம் வெயிட் பிளீஸ்..

செ.சரவணக்குமார் said...
This comment has been removed by the author.
சிநேகிதன் அக்பர் said...

//காலையில 5மணிக்கு எந்திரிக்கனும் அனாலும் உங்களுடன் உறையாடுவது சந்தோஸமாக இருக்கு.//

வாங்க பழகலாம். :)

செ.சரவணக்குமார் said...

//இங்க ஒருத்தன் வந்திட்டான்.. அதான் லேட்டு.. கொஞ்சம் வெயிட் பிளீஸ்..//

நம்ப மாட்டேன்..

ராஜவம்சம் said...

பாடடெல்லாம் பட்டைய கெழப்புது சித்தப்புக்கு.

சரக்கு நேரத்திலமட்டுமா இல்லை எப்போதுமா

ராஜவம்சம் said...

நெல்லை காரருக்கு லொல்லு ஜாஸ்திபா

சிநேகிதன் அக்பர் said...

//உங்க சிஷ்யன் தெம்பில்லன்னு ஒதுங்கிட்டாருன்னுதான இம்புட்டு ஆட்டம் போடுறீக.//

நாளைக்கு வந்து மொத்தமா கொடுப்பாருன்னு நினைக்கிறேன்.

ஆமா நீங்க என்ன இடையில இடையில காணாம போகிறீங்க.

சிநேகிதன் அக்பர் said...

//நம்ப மாட்டேன்..//

பா.ரா. அண்ணன் ஸ்டைலுல தலையில அடிச்சி சத்தியம் செஞ்சாத்தான் நம்புவீங்களோ.

Starjan (ஸ்டார்ஜன்) said...

/// ராஜவம்சம் said...

பாடடெல்லாம் பட்டைய கெழப்புது சித்தப்புக்கு.

சரக்கு நேரத்திலமட்டுமா இல்லை எப்போதுமா.//

அண்ணனுக்கு பாட்டுன்னா அம்பூட்டு பிரியம் போல... ம்ம்ம் நடக்கட்டும்

சிநேகிதன் அக்பர் said...

//நெல்லை காரருக்கு லொல்லு ஜாஸ்திபா//

அண்ணே. இங்கே ரெண்டு பேரு நெல்லை. வடை எனக்கா அவருக்கா.

சிநேகிதன் அக்பர் said...

///// ராஜவம்சம் said...

பாடடெல்லாம் பட்டைய கெழப்புது சித்தப்புக்கு.

சரக்கு நேரத்திலமட்டுமா இல்லை எப்போதுமா.//

அண்ணங்கிட்ட எப்போதுமே சரக்கிருக்கும் போது இந்த கேள்வியே தப்பு :)

Starjan (ஸ்டார்ஜன்) said...

/// ராஜவம்சம் said...

நெல்லை காரருக்கு லொல்லு ஜாஸ்திபா..///

அண்ணே.. நாங்கல்லாம் பாசக்கார பயலுகண்ணே..

செ.சரவணக்குமார் said...

//பா.ரா. அண்ணன் ஸ்டைலுல தலையில அடிச்சி சத்தியம் செஞ்சாத்தான் நம்புவீங்களோ..//

இப்ப அயூன்லதான் இருக்கேன். வண்டிய எடுத்துட்டு அஞ்சே நிமிசத்துல வந்துருவேன் பொறவு மாட்டிக்கிடுவீக.

சிநேகிதன் அக்பர் said...

இந்த சரவணன் பதுங்குறதப் பார்த்தா. 100ல வந்து பாயுவாரு போல.

விடக்கூடாது.

செ.சரவணக்குமார் said...

//அண்ணங்கிட்ட எப்போதுமே சரக்கிருக்கும் போது இந்த கேள்வியே தப்பு :)//

என்ன சரக்கவே சொல்லுதீரு..

மணிஜீ முடிஞ்சா மேடைக்கு வாங்க.. இந்த அக்பரு ஓவராப் பேசுதாரு.

சிநேகிதன் அக்பர் said...

//இப்ப அயூன்லதான் இருக்கேன். வண்டிய எடுத்துட்டு அஞ்சே நிமிசத்துல வந்துருவேன் பொறவு மாட்டிக்கிடுவீக.//

அடப்பாவி நேத்தே சொன்னீங்களே. நாந்தான் மறந்துட்டேன். இங்கே வர வேண்டியதுதானே.

ராஜவம்சம் said...

பாவம் பச்ச மண்னு சித்தப்பு நீங்க எல்லாம் சேர்ந்துதான் அவங்கள கெடுகிறீக

Starjan (ஸ்டார்ஜன்) said...

/// அக்பர் said...

இந்த சரவணன் பதுங்குறதப் பார்த்தா. 100ல வந்து பாயுவாரு போல.

விடக்கூடாது.///

விட்டுருவோமா...

செ.சரவணக்குமார் said...

//இந்த சரவணன் பதுங்குறதப் பார்த்தா. 100ல வந்து பாயுவாரு போல.

விடக்கூடாது.//

நான் எங்கவே பதுங்குனேன். வாங்க பாத்துரலாம்.

சிநேகிதன் அக்பர் said...

//மணிஜீ முடிஞ்சா மேடைக்கு வாங்க.. இந்த அக்பரு ஓவராப் பேசுதாரு.//

அண்ணேகிட்ட சரக்கிருக்கு. சரக்கு கிட்ட மணிஜீ அண்ணன் இருப்பாரு :)

Starjan (ஸ்டார்ஜன்) said...

///செ.சரவணக்குமார் said...

//அண்ணங்கிட்ட எப்போதுமே சரக்கிருக்கும் போது இந்த கேள்வியே தப்பு :)//

என்ன சரக்கவே சொல்லுதீரு..

மணிஜீ முடிஞ்சா மேடைக்கு வாங்க.. இந்த அக்பரு ஓவராப் பேசுதாரு.///

ஆம்மா.. இந்த சரக்கு சரக்குன்னு ஏதோ சொல்றீங்களே.. அதென்னண்ணே..

சிநேகிதன் அக்பர் said...

//பாவம் பச்ச மண்னு சித்தப்பு நீங்க எல்லாம் சேர்ந்துதான் அவங்கள கெடுகிறீக//

நீங்க சொன்ன நம்புறோம். ஆனா இது பா.ரா. அண்ணனுக்கு தெரியுமா.

செ.சரவணக்குமார் said...

//அடப்பாவி நேத்தே சொன்னீங்களே. நாந்தான் மறந்துட்டேன். இங்கே வர வேண்டியதுதானே.//

பயபுள்ளககிட்ட ராத்திரி நேரத்துல எந்த டீலுங்கும் வச்சிக்கப்படாது.. மறந்துர்றாய்ங்க..

Starjan (ஸ்டார்ஜன்) said...

// ராஜவம்சம் said...

பாவம் பச்ச மண்னு சித்தப்பு நீங்க எல்லாம் சேர்ந்துதான் அவங்கள கெடுகிறீக//

அடடா.. இதுவேறயா...

சிநேகிதன் அக்பர் said...

//ஆம்மா.. இந்த சரக்கு சரக்குன்னு ஏதோ சொல்றீங்களே.. அதென்னண்ணே..//

ஆமாக்கு பதிலா ஆம்மா போடறதுக்கு உண்டான வித்தியாசம்தாவே அது. :)

சிநேகிதன் அக்பர் said...

100 எனக்குத்தான்.

சிநேகிதன் அக்பர் said...

100 எனக்குத்தான்.

சிநேகிதன் அக்பர் said...

100 எனக்குத்தான்.

செ.சரவணக்குமார் said...

//அண்ணேகிட்ட சரக்கிருக்கு. சரக்கு கிட்ட மணிஜீ அண்ணன் இருப்பாரு :)//

தூங்கிட்டு இருக்குற சிங்கத்த உசுப்பி விட்டுட்டீங்க.. அவ்வளவுதான் தொலஞ்சீங்க..

ஓங்கி அடிச்சா ஒன்ற டன் வெயிட் தெரியும்ல..

ராஜவம்சம் said...

நீங்க சொன்ன நம்புறோம். ஆனா இது பா.ரா. அண்ணனுக்கு தெரியுமா.


அடடா.. இதுவேறயா..

என்னா கயவாளி தனம்

சிநேகிதன் அக்பர் said...

போட்டம்ல, போட்டம்ல, போட்டம்ல.

Starjan (ஸ்டார்ஜன்) said...

//செ.சரவணக்குமார் said...

பயபுள்ளககிட்ட ராத்திரி நேரத்துல எந்த டீலுங்கும் வச்சிக்கப்படாது.. மறந்துர்றாய்ங்க..///

பகல்ல சொன்னாலே மறந்துருவோமே.. ராத்திரியில்யா..

சிநேகிதன் அக்பர் said...

//தூங்கிட்டு இருக்குற சிங்கத்த உசுப்பி விட்டுட்டீங்க.. அவ்வளவுதான் தொலஞ்சீங்க..

ஓங்கி அடிச்சா ஒன்ற டன் வெயிட் தெரியும்ல..//

இது சிங்கத்துக்கு தெரியுமா.

செ.சரவணக்குமார் said...

//100 எனக்குத்தான்.//

மூணு தடவயா நூறு?????

எவ்வளவு டெரரா யோசிக்கிறாய்ங்க..

இது கள்ளாட்ட நான் ஒத்துக்கிட மாட்டேன். வாங்க மொதல்ல இருந்து வெளையாடலாம்.

Starjan (ஸ்டார்ஜன்) said...

அக்பர் இதெல்லாம் நியாமில்ல.. இப்பவும் வட போச்சா..

சிநேகிதன் அக்பர் said...

//அடடா.. இதுவேறயா..
என்னா கயவாளி தனம்//

அப்படில்லாம் சொல்ல முடியுமா.

சிநேகிதன் அக்பர் said...

//அக்பர் இதெல்லாம் நியாமில்ல.. இப்பவும் வட போச்சா..//

இதென்ன... நாட்டாம தீர்ப்ப மாத்தி சொல்லு ரேஞ்சுக்கு. கூல்.

சரி 150ல பார்த்துக்கலாம் விடு.

செ.சரவணக்குமார் said...

கவிஞர வேற காணோம்..

மத்தவகளுக்கும் வழிவிட்டு ஒதுங்கிக்கிடுவோமா?

எல்லோருக்கும் 'நல்ல இரவு' (காலையில வேலைக்குப் போகணும். பார்ட் 2 ல பார்க்கலாம் மக்கா)

சிநேகிதன் அக்பர் said...

அய்யா சரவணா, ஸ்டார்ஜன், ராஜவம்சம் அண்ணே கம்பெனி கொடுத்ததுக்கு ரொம்ப நன்றி. கம்பெனியை சாத்த போறதுனால. இத்தோட நிறுத்திக்கிறேன்.

ராஜவம்சம் said...

ரன்னு அதிகமாக அதிகமாக மேட்ச் பாக்க ஆர்வமாதான் இருக்கும் பொழப்பூன்னு ஒன்னு இருக்கு மக்கா முடிஞ்சா நாளைக்கு எங்ககும்மளான்னு சொல்லுங்க

நன்றி சேக் சரவணன் அக்மர்ஜீ

Starjan (ஸ்டார்ஜன்) said...

//செ.சரவணக்குமார் said...

இது கள்ளாட்ட நான் ஒத்துக்கிட மாட்டேன். வாங்க மொதல்ல இருந்து வெளையாடலாம்.//

இதென்ன கூத்து.. சளைக்குமா ஒன் டூ திரி லிட்டருக்கு நாலு சொட்டு.. துணிகள அமுக்கு.. எடுத்து பிழிஞ்சிடு.. உஜாலா வெண்மைய பாரு.. உஜாலா இருக்கும்போது மத்ததெல்லாம் எதுக்கு.. உஜாலா இருக்கு..:))

செ.சரவணக்குமார் said...

//சரி 150ல பார்த்துக்கலாம் விடு.//

அடப்பாவிகளா..... ஒரு முடிவோடதான் களமிறங்கியிருக்கீங்களா??

கடைய மூடிட்டு கெளம்புறீங்களா ஓனர்க்கு போனப் போடவா?

செ.சரவணக்குமார் said...

நெஞ்சம் நிறைந்த நன்றிகள் மக்கா. மறக்கவே மாட்டேன்.

அக்பர், ஸ்டார்ஜன், ராஜவம்சம்... நன்றி நண்பர்களே.

Starjan (ஸ்டார்ஜன்) said...

அய்யா கிளம்புறோமய்யா..

vasu balaji said...

முடிவோடத்தான் இருக்கீங்க போல. அந்த குகைக்குள்ள சுத்தி சுத்தி வந்தாப்போல இருக்கு படிச்சி. பா.ராக்கு இன்னும் கேரா இருக்கோ:)))

பா.ராஜாராம் said...

அடப் பாவிகளா,

அதகளமாவுல இருந்திருக்கு!

சரவணன் அழை பேசி அறிந்தேன். இருந்து, கூத்தடிக்க முடியாம போச்சு. :-(

enjoyable coments, மக்கள்ஸ்! :-))

நேசமித்ரன் said...

கொண்டாட்டத்தை எழுதுறதுதான் உங்களுக்கு ’தண்ணி பட்ட ’பாடாச்சே

அசத்துறீங்க போங்க

:)

வினோ said...

பா ரா அண்ணே.... பழைய நினைவுகள் என்னை கடந்து போக காரணமாயிட்டீங்க... நல்ல பகிர்வு... மிக்க நன்றி..

பத்மா said...

அங்க ஆரம்பிச்சது இன்னும் முடில போல பா ரா சார்? பார்த்தே இராத கும்மியா இருக்கு .நீங்கல்லாம் இங்க வந்த நாடு தாங்குமா?:))))))))

dheva said...

//சரவணன் வந்த சமயம் நான் இரண்டு ராஜாராமாக இருந்தேன். என்னிடமிருந்து பிரிந்து என்னிடமே பேசி சிரித்துக் கொண்டிருந்தேன். வந்த சரவணன் என்னையும் ராஜாராமையும் கட்டிக் கொன்டார். சங்கர்களையும் கருணா அண்ணன்களையும் கூட!
//

சித்தப்பா நீங்க... தனி ஆளு இல்லேன்ன்னு சொல்லுவீங்களே அதுதான இது....அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்! வளைகுடாவின் அக்மார்க் வார இறுதியை அப்படியே கண்ணுக்குள்ள கொண்டு வந்துட்டீங்க....ஆமா....பிரியாணி என்ன பிரியாணின்னு சொல்லவே இல்லை...(சிக்கனா இல்லை மட்டானா?)


அடுத்த பதிவுக்கு வெயிட்டிங்கு சித்தப்பா...!

dheva said...

//சரவணன் வந்த சமயம் நான் இரண்டு ராஜாராமாக இருந்தேன். என்னிடமிருந்து பிரிந்து என்னிடமே பேசி சிரித்துக் கொண்டிருந்தேன். வந்த சரவணன் என்னையும் ராஜாராமையும் கட்டிக் கொன்டார். சங்கர்களையும் கருணா அண்ணன்களையும் கூட!
//

சித்தப்பா நீங்க... தனி ஆளு இல்லேன்ன்னு சொல்லுவீங்களே அதுதான இது....அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்! வளைகுடாவின் அக்மார்க் வார இறுதியை அப்படியே கண்ணுக்குள்ள கொண்டு வந்துட்டீங்க....ஆமா....பிரியாணி என்ன பிரியாணின்னு சொல்லவே இல்லை...(சிக்கனா இல்லை மட்டானா?)


அடுத்த பதிவுக்கு வெயிட்டிங்கு சித்தப்பா...!

Mahi_Granny said...

பாட்டெல்லாம் அருமையாய் இருக்கு. புகைப்படத்திற்கு மட்டும் ஏன் தடை போட்டீர்கள்

T.V.ராதாகிருஷ்ணன் said...

நடத்துங்க

'பரிவை' சே.குமார் said...

அற்புதமான சந்திப்பை எத்தனை அழகாகப் பதிவு செய்துள்ளீர்கள்...


அசத்துறீங்கண்ணே...

'பரிவை' சே.குமார் said...

அற்புதமான சந்திப்பை எத்தனை அழகாகப் பதிவு செய்துள்ளீர்கள்.

பின்னிருக்கீங்கண்ணே.

Ravichandran Somu said...

பாட்டுகள் தொடரட்டும்:)))

அன்புடன்,
-ரவிச்சந்திரன்

vasan said...

ஊர் விட்டு வெளிநாடு வ‌ந்த‌பின், ந‌ம்ம‌ ம‌க்க‌ளை சும‌மா பாக்கிற‌தே சுக‌மோ சுக‌ம்.
தெரிந்த‌வ‌ர்க‌ள், அதுவும் ந‌ண்ப‌ர்க‌ள் வீக்கெண்டுல்ல‌ சேந்தா கேக்க‌னுமா ம‌க்கா.
அது ச‌ரி, அங்கே ஏது ச‌ர‌க்கு? எங்க‌ காலத்துல‌, பிலிப்பினோ திருட்டுத்த‌ன‌மா
காய்ச்சி மாட்டி, கையை வெட்ட‌ப் போராங்க‌ளாமுன்னு சேதி கேக்கும்.
ம‌ண்ணின் மைந்த‌ர்க‌ள், வியாழ‌க்கிழ‌மை ப‌ஃக்ரீன் போய்ட்டு, வெள்ளி வ‌ருவாய்ங்க‌.
காலம் எதையெதையோ மாற்றிவிட்ட‌து. ஆனால் இந்த‌ பிரிவுத் துய‌ர் ம‌ட்டும் மாற‌வே இல்லை போலும். (ச‌ர‌வ‌ண‌ன் ப‌திவின் வ‌ழியாய்)

vasan said...

ஊர் விட்டு வெளிநாடு வ‌ந்த‌பின், ந‌ம்ம‌ ம‌க்க‌ளை சும‌மா பாக்கிற‌தே சுக‌மோ சுக‌ம்.
தெரிந்த‌வ‌ர்க‌ள், அதுவும் ந‌ண்ப‌ர்க‌ள் வீக்கெண்டுல்ல‌ சேந்தா கேக்க‌னுமா ம‌க்கா.
அது ச‌ரி, அங்கே ஏது ச‌ர‌க்கு? எங்க‌ காலத்துல‌, பிலிப்பினோ திருட்டுத்த‌ன‌மா
காய்ச்சி மாட்டி, கையை வெட்ட‌ப் போராங்க‌ளாமுன்னு சேதி கேக்கும்.
ம‌ண்ணின் மைந்த‌ர்க‌ள், வியாழ‌க்கிழ‌மை ப‌ஃக்ரீன் போய்ட்டு, வெள்ளி வ‌ருவாய்ங்க‌.
காலம் எதையெதையோ மாற்றிவிட்ட‌து. ஆனால் இந்த‌ பிரிவுத் துய‌ர் ம‌ட்டும் மாற‌வே இல்லை போலும். (ச‌ர‌வ‌ண‌ன் ப‌திவின் வ‌ழியாய்)

கண்ணா.. said...

பாரா அண்ணே.. உங்க ஸ்டைலில் அழகான விவரிப்பு..

ஆனா பாட்டெல்லாம் பழைய பாட்டா இருக்கே.......:))))

நண்பர்கள் எல்லாரும் சேர்ந்து அதகளம் பண்ணிருகீங்க.... அட்டகாசம்

சத்ரியன் said...

//என்னிடமிருந்து பிரிந்து என்னிடமே பேசி சிரித்துக் கொண்டிருந்தேன். வந்த சரவணன் என்னையும் ராஜாராமையும் கட்டிக் கொண்டார்.//

மாமா,

மாமா....மாமா.

ஹேமா said...

அண்ணா....இன்னும் இருக்கா.இதுவே !

ஆ.ஞானசேகரன் said...

-//-பயணப் பாடல் தொடரும்.///


ம்ம்ம்ம் பார்க்கலாம்...

ஈரோடு கதிர் said...

மீ த 135

இனிமே என்ன பின்னூட்டம் போடறது

______

பா.ரா. அண்ணே, அங்கனயும் ஒரு போஸ்டர் போட்ருவோமா

விஜய் said...

என்ன ஒரே அதகளமா இருக்கு

நான் பொறவு வாரேன்

விஜய்

ரிஷபன் said...

முழுசா போட்டு உடைங்க.. பார்ப்போம்..

காமராஜ் said...

வலைப்பக்கம் வந்ததுமே வாசனை தூக்குது.புகைநெடி கலந்த பழவாசனையில் சிரிப்பும் கும்மாளமும் இணைந்து கொள்ளும் விநோதம்.நடத்துப்பூ.

இரசிகை said...

:)

santhoshamaa irunthaal santhosham....!!

vaazhththikkal......rajaram sir.

Ashok D said...

’மப்பிலே பிறந்து மப்பிலே வளர்ந்த மப்பர் பெருமானே’

இது நல்ல பாட்டு சித்தப்ஸ்... :)

Kumky said...

ஹூம்..,

:))

பா.ராஜாராம் said...

நண்பர்கள், மற்றும் கொலைகார நண்பர்கள், மகன்கள், மற்றும் கொலைகார மகன்கள்,

நன்றி! :-))

மஹி அக்கா,

//பாட்டெல்லாம் அருமையாய் இருக்கு. புகைப்படத்திற்கு மட்டும் ஏன் தடை போட்டீர்கள்//

தடையெல்லாம் ஒன்னும் இல்ல அக்கா." நீயாடா பாரா?' என பேசும் முகங்களை பார்க்க பிடிச்சிருக்கு. அவ்வளவே.